Troll Cinema ;-) @Troll_Cinema | ||
ரஜினிகாந்த் கமல்ஹாசன் அடுத்ததாக அதிக ரசிகர் பட்டாளங்களை கொண்டவர் "இளையதளபதி" #விஜய் - #NDTV https://www.youtube.com/watch?v=ITm65yYGVJs http://pbs.twimg.com/media/CEFrTq5UMAEe8xW.jpg | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
வேலாயுதம், மரியான் படங்களால் ஆஸ்கார் ரவிச்சந்திரனின் 84 கோடி நட்டம், கோர்ட் ஜப்தி # இன்னொரு படம் பூஜை போடுங்க, விஜய் நடிச்சாலே 100 கோடி | ||
சிநேகமுடன் சிவா @shivafreedom | ||
என்ன புரியலையா? கரூர் ஆற்றில் மணல் அள்ளக் காத்திருக்கும் லாரிகள் இவை நம் இரத்தம் உரிஞ்சப்படும் போதே இந்த வலி புரியும் http://pbs.twimg.com/media/CEOSJbrVAAAS9BU.jpg | ||
•••பூனையார்•••® @poonaiyar | ||
தமிழனின் அடையாளமான வேட்டி,சட்டையுடன் தேசியவிருது வாங்கிய பாபிசிம்ஹா. http://pbs.twimg.com/media/CEN9TemUkAEEz0J.jpg | ||
ANGRY ⊙ω⊙ அசோக் @Corp_Tshirt | ||
இது என்னானு தெரியுதுங்கலா?!... கரூர் காவிரி ஆற்றில் மணல் அள்ள காத்திருக்கும் லாரிகள்... http://pbs.twimg.com/media/CEOKu7CUgAAyHPQ.jpg | ||
இளநி வியாபாரி @MrElani | ||
ஐபோன் வாங்கலாம்ன்னு நினைக்கும் போதல்லாம் இதுதான் மைண்டுல வந்துபோகுது உங்கப்பா பேரு தண்டபானிடா ..தண்டபானி அம்பானி இல்ல | ||
AJITH PANDI @Ajithpandi | ||
நம்முடைய கோபத்தின் அர்த்தம் புரியாதவர்களுக்கு.. நாம் காட்டும் அன்பின் ஆழம் புரிவதற்கு வாய்ப்பே இல்லை.. | ||
வேற்று க்ரஹ வாசி @AlienID420 | ||
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினார் வள்ளலார் கவலை வேண்டாம் இனி எந்த பயிரும் வாடாது விளைந்தால் தானே வாடுவதற்க்கு நீங்க ஃப்ளாட் போடுங்க சார் | ||
புன்னகை மன்னன் @aashiqali500 | ||
நம்மிடம் மிக வேகமாக கேள்விகள் கேட்க தெறிந்த பலபேருக்கு.. நம்மிடமிருந்து வரும் பதில்களை சற்று பொறுமையாக கேட்பதற்கு பொறுமை இருப்பதில்லை. | ||
Merin Kumar @merin_kumar | ||
கமல் படம் வெளியாகும் வரிசை : 1) வெளிநாடு 2) டோரண்ட் 3) தமிழ்நாடு | ||
Vidya @vidya_05 | ||
எல்லாரையும் காப்பாத்துன வேலாயுதத்த இந்த ட்விட்டர் மக்கள் கிட்ட இருந்து காப்பத்த முடில பாத்திங்களா அதான் வாழ்க்கை :P #OscarRavi #velayudham | ||
RIAZ K AHMED @RIAZtheboss | ||
மிக அவசரம்: 0+,A+,A1+ வகை இரத்தம் தேவைப்படுகிறது. ஸ்டான்லி மருத்துவமனை வளாகம்.. தொடர்பு:7092405076 | ||
♡எமிஐ♡ @amyi_ua | ||
கும்முனு இருக்குற பொண்ண விட, கம்முனு இருக்குற பொண்ண லவ் பண்ணு... அப்ப தான் உன் வாழ்க்கை ஜம்முனு இருக்கும்... நம்பலும் எதுனா சொல்லுவோம்..... | ||
Haider Ali @KM_HaiderAli | ||
புரிஞ்சவங்க மட்டும் RT பண்ணுங்க http://pbs.twimg.com/media/CENwzPyUsAA-zKy.jpg | ||
Vidya @vidya_05 | ||
ஒருமனிதன் தான்விழும் போதெல்லாம் எழுந்தது மட்டுமில்லாம விழுந்து கெடந்த மத்தவங்களையும் தூக்கிவிடும் போது தலைவன் ஆகிறான் http://pbs.twimg.com/media/CELjoebVAAAcwdo.jpg | ||
It's Parthi @ivanparthiban | ||
இந்த உலகத்திலயே ரொம்ப கொடுமையான விசயம் நம்மல நினைக்காதவங்களை ஒவ்வொரு நொடியும் நாம நினைச்சிட்டு இருக்கிறது தான்...!!😩😩 | ||
பரிசல்காரன் @iParisal | ||
இவ்ளோ ஜாலியான பாட்ல போற போக்குல வரதட்சணை மேட்டரை இழுத்துவிட்டு, 4 வரில செமயா ஒரு மெசேஜ் சொல்ல வாலியாலதான் முடியும்! http://pbs.twimg.com/media/CENS6DbWgAEtWFw.jpg | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
உத்தமவில்லன் மொக்கைனு கேவலம் ரஜினி ரசிகர்கள் எல்லாம் சொல்றது தான் உச்சப்பட்ச காமெடியே.... | ||
ansari masthan @ansari_masthan | ||
தனக்கு தெரிந்ததை மக்களை பார்க்க தினிப்பவர் கமல் , மக்களுக்கு எது புடிக்கும் என பார்த்து பார்த்து முயற்சிப்பவர் ரஜினி !!! | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
முதல் குழந்தை ஆணாக பிறந்தால் ஒரு கர்வம் வரத்தான் செய்யும் இரண்டாவது குழந்தையும் ஆணாக பிறக்கும்போதுதான் வாழ்க்கையில் ஓர் வெற்றிடம் தொன்றும்! | ||
0 comments:
Post a Comment