2-ஜூன்-2015 கீச்சுகள்
இறந்துவிட்ட ஒரு நண்பனின் பெயரை அலைபேசியிலிருந்து அழிப்பதற்கு ஒரு கொலை செய்வதற்கான துணிச்சல் தேவைபடுகிறது:-((
   
பெரும் மகிழ்ச்சி ..உங்கள் வாழ்த்துகளுடன்!!!
   
இந்தியாவின் கடைசி மாநிலமாக இருக்கிறது தமிழ்நாடு -அன்புமணி # இப்ப தான் மேப்பையே எடுத்து பார்க்கறாரு போல...
   
தமிழ் டிவீட்டர்களின் சார்பாக,14201 Rs கல்வி உதவிதொகையை மாணவி தனலட்சுமிக்கு இன்று வழங்கினோம் . நன்றி _/\_ https://medium.com/@iamVariable/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-908e09dc26bc
   
'என்னைப் புரிந்துகொள்' என்று எவரிடமும் கெஞ்சாதிருங்கள். புதிராய் இருக்கும்வரை கவுரவிக்கப்படுவீர்கள்
   
பெண்களுக்கு தன்னிடம் எந்தஆண் எந்த எண்ணத்தில் பழகுகிறான் என்பது நன்றாகவே தெரியும், தெரியாதது போல் நடித்து ஏமாற்றுவதுதான் அவர்கள் பொழுதுபோக்கே
   
மதம் என்பது ஜட்டி மாதிரி, நீ போட்டுக்கோ, போடாம இரு, அது உன் இஷ்டம்.. ஆனா உன் ஜட்டிய போட சொல்லி அடுத்தவன தொந்தரவு பண்ணாத
   
நான் ITI & DIPLOMA படித்துள்ளேன் சென்னையில் ஏதோவொரு வேலை, எந்த வேலையாக இருந்தாலும் கொஞ்சம் சொல்லுங்கள் Friends
   
காசுக்காக இதுவரை எந்த விளம்பரத்திலும் நடிக்காத ரஜினி,கமல்,கவுண்டர்,அஜித் போன்றவர்கள் இன்னும் ஈர்க்கிறார்கள்!
   
மிஷ்கின் நம் காலத்தின் உயரிய கலைஞன்.கத்திக் கொண்டிருப்பதெல்லாம் திரைப்படமா? மிஷ்கினின் மௌனத்தை கவனியுங்கள் அது ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும்.
   
எனது புதிய பதிவு #உயில். படித்து பகிரவும். http://rizwanvj.blogspot.com/2015/06/blog-post.html?spref=tw
   
பல பாலிவுட் நடிகர்களின் வயிற்றில் புளியை கரைத்த ஒரே தென்னிந்திய நடிகர் #KamalHaasan மட்டுமே!!! http://pbs.twimg.com/media/CGZME6LUIAEf00l.jpg
   
1932 ஆம் ஆண்டு தஞ்சைப் பெரிய கோவிலின் அரிய புகைப்படம்...! http://pbs.twimg.com/media/CGYjb2HUAAIse9O.jpg
   
ஜெயா தீர்ப்பில் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு. 'ஊஊஊஊஊ வடக்குப்பட்டி ராமசாமிக்கு குடுத்த பணம்' http://pbs.twimg.com/media/CGZwQrkVIAAWQ0M.jpg
   
எவருக்கு எவர் எத்தனை உரிமைப்பட்டவர் என்பது நிச்சயமற்ற சூழலில், தாமரை இலை தண்ணீர் போல நட்புகளை கையாளுவது புத்திசாலித்தனம்.
   
சாதி எனும் வடசொல்லுக்கு நிகரான தமிழ்சொல்லே இல்லை! இது தமிழின் குறையல்ல நிறை! ஆதி தமிழன் வாழ்வில் சாதிமுறையே இல்லை என்பதையே இதுகாட்டுகிறது!
   
தமிழன் பண்ண மிகப்பெரிய தப்பு காபிரைட்ஸ் வாங்காம விட்டது! #தமிழன்டா http://pbs.twimg.com/media/CGYme4rUQAEMJNe.jpg
   
(((("இன்று முருகன் பிறந்த நாள்")))) "வைகாசி விசாகம்" அனைத்து முருகன் ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். http://pbs.twimg.com/media/CGYM4lVUgAAwVlo.jpg
   
சென்னை அமிர்தாவுடன்' எனக்கு எந்த சம்மந்தம் இல்லை -ராதிகா. # தட்.. அந்த விளம்பரத்துல நடிச்சது சங்கி மங்கி ... நான் மங்கி சங்கி...
   
ஹலோ சந்து வாழ் மக்களே...என்ன அப்டி பாக்கறீங்க 🐞🐞🐞ரிட்டன்ஸ் http://pbs.twimg.com/media/CGbBqqAVIAI1_bN.jpg
   

0 comments:

Post a Comment