22-செப்டம்பர்-2014 கீச்சுகள்




சன் டீவி டாப் 10ல் அஞ்சான் இன்னும் நம்பர் 1.!!! http://pbs.twimg.com/media/ByB3-93CYAAy7Mz.jpg
   
விஜய் ஃபேன்ஸ் யாராவது விக்ரம் பற்றி தவறாக பேசணும்னு எதிர்பார்கிறார்கள்,கூகிளில் தேடியும் கிடைக்கல #நன்றிகெட்டு வாழ நாங்கள் என்ன தல ரசிகர்களா
   
சுடச் சுட சமைத்து விட்டு நமக்கு முன் அம்மா சாப்பிட்டால் சாப்பிடுவது பழைய சோறாகத்தான் இருக்கும்..!!!
   
ஞாயிறுஆனா அப்பாவிடம் 1ருபாய்வாங்கி,1மணிநேரம் வாடகைசைக்கிள் எடுத்து சுற்றினபோதுவந்த சந்தோஷம்,சம்பாதித்து சொந்தபைக்கில் சுற்றும்போதுவருவதில்லை
   
ஒருவேள அஜித் கத்தி டீசர்ல நடிச்சிருந்தா தாத்தாவோட தாத்தாவா கலந்துருப்பாரு, ஆடியன்ஸ் அவர கண்டுபுடிக்க கஷ்டபட்டுருப்பாங்க! #KATHTHISharpTeaser
   
அஜித் – லிங்குசாமி மீண்டும் கூட்டணி! # அய்யய்யோ மொத்த தரித்திரமும் ஒண்ணு கூடுதே.!!
   
தாய் கைப்பிடித்து எங்கு/எதற்கு/ஏன் போகிறோம் என்ற கவலையேதுமில்லாமல் வேடிக்கை பார்த்தபடி கடந்துசெல்லும் குழந்தை பொறாமை தந்து செல்கிறது
   
குஷ்பு இட்லி ஏன்டா சின்னதா இருக்குன்னு கேட்டா, இது ஹன்சிகா இட்லிங்கறான்.விட்டா வெறும் தட்ட வச்சி இலியானா இட்லின்னு சொல்லுவான் போல...ரேஸ்கல்
   
டைரக்டர் சார்.ஒரு படத்துக்கு எவ்ளவ்.சம்பளம்? நார்மலா 10 கோடி.கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் மொத்தமா இறக்கனும்னா 25 கோடி
   
வாழ்க்கை ஒரு வட்டம்னு கத்தி பேசிய விஜய், கத்தி டீசர்ல அதை குழாய்ல சுத்தியே காமிச்சுட்டாரு, தட் #KathukitaMothaVithayumEraku மொமன்ட்
   
கோயில்'ல பிச்சை எடுக்குரவன் ! உன் ஜாதி'காரன்னு தெரிஞ்சா! கூட்டுட்டு போய் சொத்துல பாதி'ய எழுதியா தர போற! அப்புரம்எதுக்குடா உனக்குஜாதி வெறி!
   
மதுக் கோப்பையில் ஈ விழுந்தபோது எடுத்துவிட்டேன்... எறும்பு விழுந்தபோது எடுத்துவிட்டேன்... நான் விழுந்தபோது எடுக்கவே முடியவில்லை!
   
தலக்கு பப்ளிக்குட்டி பிடிக்காது அப்ப அந்த ஐபோன் மேட்டர் எப்டி வெளியவந்துது அதுவந்து இனி பப்ளிக்குட்டி பன்னிகுட்டினு வந்த ஒரே அப்பு படுவா
   
ஆசைப்பட்டு கேட்டதை முடியாதுன்னு அப்பா அம்மா சொல்லும்போது ரகசியமாய், இந்தாபிடின்னு கையில் காசு திணிக்கும் பாட்டி தாத்தா அன்பின் முழு உருவம்
   
ஆணை விட பெண்ணுக்கு: பசி இரண்டு மடங்கு, அறிவு நான்கு மடங்கு, தைரியம் ஆறு மடங்கு, காமம் எட்டு மடங்கு! -சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம்.
   
நீ பதட்டமா இருக்க..உன் கால் தரைல படல..நீ இன்னும் வித்தைய முழுசா கத்துக்கலை..கத்துக்கிட்டு வந்து இறக்கு...#KathukitaMothaVithayumEraku
   
இன்றைய தினமரில் வந்துள்ள எனது ட்வீட் :))) http://pbs.twimg.com/media/ByBoJzvCEAANHXA.jpg
   
குழந்தைகள் கைகளில் ஆசையாகத் தடவிக் கொண்டிருக்கும் பொம்மையை வலுக்கட்டாயமாக பிடுங்கி எறிவதைப் போல நிகழ்ந்து விடுகின்றன சில பிரிவுகள்
   
லக்னோவில் லஞ்சம் கேட்ட அரசு ஊழியர் முன் 40 பாம்புகளை அவிழ்த்து விட்ட விவசாயிகள். Courtesy: Indian express http://pbs.twimg.com/media/ByEIHHvCEAAb9Ph.jpg
   
நம்முடைய செல்போனை் மனைவி கொஞ்ச நேரம் பயன்படுத்தும் போதும்,நம்மால் தைரியமாக,பதட்டப்படாமல் இருக்க முடிந்தால்,நாம் யோக்கியன்தான்.
   

0 comments:

Post a Comment