20-செப்டம்பர்-2014 கீச்சுகள்




Diploma in civil engineering படித்தவர்கள் வேலை தேடும் படலத்தில் இருந்தால் உடனடியாக என்னை தொடர்பு கொள்ளவும். வேலை வாய்ப்பு நிச்சயம் RT pls
   
அடப்பாவிகளா எல்லாருமே விஜய்யை ஓட்டுறீங்களா இல்ல ஓட்டுறவங்களை மட்டும் தான் நான் பாலோ பண்றேனா!#ரத்தபூமியா கிடக்கேய்யா டிஎல்லே
   
#KaththiTeaser Review டீஸரின் அறிமுகக் காட்சியிலேயே கத்தியை ஸ்டைலாக சுழற்றியபடி விஜய் அறிமுகமாகவது::தெறி மாஸ் http://pbs.twimg.com/media/Bx1I1SQCEAEbDcA.jpg
   
எவ்ளோ வயசானாலும் பிறந்த நாளில் வாழ்த்தும்போது கொஞ்சூண்டு வெட்கம் பூக்குமே, அதுமட்டுமே அவர்கள் இன்னும் மிச்சம் வைத்திருக்கும் குழந்தைத்தனம்!
   
ஆசிட் ஊத்தி பாதிப்புக்குள்ளான முகத்தை அப்பட்டமா காட்றாங்க... ஆசிட் அடிச்ச தெருபொறுக்கி மூஞ்சிய மூடி போட்டு கொண்டு வராங்க..!#தநா காவல்துறை
   
குழாய்க்குள்ள கடைசியா விஜய்ணாவை காட்டும்போது எனக்கு இதுதான் ஞாபகம் வந்திச்சு.#லைட்ட திருப்பாத.. லைட்ட திருப்பாத.. http://pbs.twimg.com/media/Bx1CbZxCMAADXIm.jpg
   
நாம் கழுவி வைத்த பாத்திரத்தை மறுபடியும் கழுவிவிட்டு உபயோகிப்பதெல்லாம் மனைவி போகிற போக்கில் செய்யும் அவமானம்.
   
"இப்ப நீ சாப்பிடலனா, அடி வாங்குவ" என்று குழந்தையை மிரட்டினால், சற்று நேரம், எந்த தண்டனை பெட்டர் என்று யோசிக்கிறது
   
ஒரு பெண் எப்போதும் இன்னோரு பெண்ணின் அறிவைப்பார்த்து பொறாமைப்படுவதில்லை! அவளின் அழகைப்பார்த்தே பொறாமைபடுகிறாள் !
   
விஜய் க்கு பதிலா அஜித் உக்காந்திருந்தா அவன் ரசிகர்கள் குளப்பிருப்பாங்க....ஏனா உக்காந்திருக்கவன் எல்லாம் சால்ட் & பெப்பர் லுக்கு
   
குறியீடுகள் 1. திமுக கலர்ல ட்ரஸ் 2.பெட்ரோமாக்ஸ் லைட் மின்தட்டுபாடு 3.குழாயே காலி தண்ணி தட்டுபாடு 4.கோபமான பார்வை http://pbs.twimg.com/media/Bx1M-aUCQAM0zeX.jpg
   
இன்று வரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத உண்மை பேய் எந்த கடையில் கொலுசு வாங்குகிறது என்பதை தான்!!!
   
23 ஆண்டுகளில் 24 ட்ரான்ஸ்பர்களாம்...!!! இதைவிட வேறென்ன பதக்கம் தந்து பாராட்டிவிட முடியும் இவர்கள், சகாயம் அவர்களின் நேர்மைக்கு!
   
உலகின் மூத்த மொழியாம் எம் தமிழ் மொழியை வளர்ப்பது அரசு பள்ளிகள் தாம். எம் கடைசி நம்பிக்கை அரசு பள்ளி மாணவர்கள் தான்!! -சகாயம் ஐஏஎஸ்!!
   
ஐ டீசெர் வச்சு கதை கண்டுப்புடிச்சு எழுதுனாங்க .. இப்போ இதுக்கு முடியாதபடி ஆகிட்டாரு முருகதாஸ் .. brillliant..#katthiteaser
   
விஜய் ரசிகர்கள் விஜயை பற்றி பேசுபவர்கள் . அஜீத் ரசிகர்கள் ,அவர்களும் விஜயை பற்றி பேசுபவர்கள் . (அஜீத்தை பற்றி பேசவே ஆள் இல்லியா )
   
ஹாஹா :)))))))))) RT @altappu: லைகா ப்ரடக்‌ஷனான கத்தியை ஜெயா டிவி வாங்கினது குறித்த தமிழ் ஆர்வலர்களின் நிலைப்பாடு!!" http://pbs.twimg.com/media/Bx1Xy5mCEAAAROS.jpg
   
ஏன் டா முட்டாளா இருக்கீங்கன்னு கேட்டா.. உன்ன யாரு எங்கள அறிவாளின்னு நினைக்க சொன்னதுன்னு கேக்குறாணுங்க.. நிஜமாவே நியாயமான கேள்வி தான்.
   
மேகம் தரும் மழையை விட, மேகத்திடம் வாங்கி மரம் தரும் மழை குளிர்ச்சியானது! இனிமையானது! அப்பாவின் பணத்தை அம்மா தருவது போல் :)
   
விஜய்னா கக்கூஸ் போன எடத்துல எவண்டா பெட்ரோமெக்ஸ் லைட் வச்சது... #கத்தி #டீசர்
   

0 comments:

Post a Comment