29-செப்டம்பர்-2014 கீச்சுகள்





ஆல்தோட்டபூபதி @thoatta
கடந்த முப்பதாண்டுகள் நடந்த ஆட்சிகளில், கடந்த மூன்றாண்டுகள் நடந்த ஆட்சி நிச்சயம் அமைதியான ஆட்சி தான் :-)
Source ·    
வக்கீல் தாதா @jjranjith
இனி ரெண்டு வருஷத்துக்கு தமிழகம் டீச்சர் இல்லாத வகுப்பறை மாதிரி ஆகிடும் பன்னீர்செல்வம் போர்டுல பேசுறவங்க பேர் எழுதிகிட்டே இருப்பாரு#Rofl
Source ·    
சி.பி.செந்தில்குமார் @senthilcp
3 வருட ஜெ ஆட்சி தமிழ் நாட்டு அரசியல் வரலாற்றில் சிறந்த ஆட்சி.நல்ல நிர்வாகம்.அதில் மாற்றுக்கருத்தே இல்லை
Source ·    
மேதாவி @Vaetan
இன்றைய தீர்ப்பு இன்றைய ஜெயலலிதாவுக்கானதில்லை என்பதே இன்றைய உண்மை நிலைமை! :-(
Source ·    
raj.tuty  @i_rajtuty
வருமானத்திற்கு கம்மியா சொத்து சேர்த்ததில் முதல் குற்றவாளி தோழர்.நல்லகண்ணுவாகத்தான் இருக்கும்.
Source ·    
கவிக்கோ அண்ணாமலை. @indirajithguru
எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தாற்போல், ஒரு கைதியின் காலில் முதலமைச்சர் விழும் வரலாறு காணாத காட்சியையும் நாளைய தமிழகம் பார்க்க இருக்கிறது.!
Source ·    
raj.tuty  @i_rajtuty
இந்த தீர்ப்பிற்காக வருந்துபவர்கள் ஒன்று 1995க்கு பிறகு பிறந்திருக்க வேண்டும் இல்லையேல் 91முதல் 95வரை கோமாவில் இருந்திருக்க வேண்டும்.
Source ·    
Guru @g_for_Guru
அம்மாவுக்கு அடுத்து இவுங்க அதிகம் வணங்கி மரியாதை கொடுத்தது அந்த ஹெலிகாப்டருக்கு தான், அதை அடுத்த முதல்வராக்கிடுங்க. :-)
Source ·    
உலகானந்தா @Ulaganandha
அஜித் ரசிகர்கள் 'Huge Fan Of Ajith' என்று போடுவதற்கு பதிலாக 'Fan Of Huge Ajith' என்று போடுவதே ஏற்புடையது என்று நினைக்கிறேன்! #அவதானிப்பு
Source ·    
மெட்ராஸ் கனல் @IamKanal
ஸ்டாலின்: நைனா, அவனுங்க ஒடச்சதுக்கு நம்ம மேல கேசு போட்டுருகாய்ங்க.. கலிஞர்: மதுரைலயும் எதுனா ஒடச்சு உடு..பெரியவன் மேலையும் கேச போடட்டும்
Source ·    
யான் சேட்டு  @SettuSays
தமிழகம் முழுவதும் நிறைய ஆங்கிரி பேர்டுகள் பறப்பதால் பொது மக்கள் அனைவரும் டெம்பிள் ரன் எடுக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.!
Source ·    
சி.பி.செந்தில்குமார் @senthilcp
ஜெயலலிதாவுக்கு தண்டனை... இனிப்பு வழங்கிக் கொண்டாடிய விஜய் ரசிகர்கள்! # கத்தி க்கு கத்தி கன்பர்ம்
Source ·    
தமிழ்மாறன் அப்பா ® @gvbn_balaji
நியாயமாம் , நியாயப்படி பார்த்தா உங்க பாசதலைவன் தானாகவே ஜெயில் கதவ திறந்து உள்ள போய் உக்காந்துக்கணும்.
Source ·    
அகராதி @agarathi1
தமிழகம் முழுதும் பொதுமக்கள் தாமாகவே முன்வந்து அமைதியான முறையில் பேருந்துகளை கொளுத்தியும்,கடைகளைஉடைத்தும் தங்கள்உணர்வை காட்டுகிறார்கள்#JayaTv
Source ·    
Packiarajan.. சே.. @packiarajan
ஜெயலலிதாவின் வீழ்ச்சியில் கருணாநிதியோ பாஜகவோ வளருமானால்.. அந்த வீழ்ச்சி நமக்கு எதிரானது என்பதை புரிந்து கொள்வோம்...
Source ·    
சதி வெங்கட் @Sathi82
சட்டம் என்றாவது ஒரு நாள் திடீர்னு தன் கடமய செய்யும்போது எங்களுக்கு சோறு கிடைக்காது... - சென்னை பேச்சிலர்ஸ்
Source ·    
ரைட்டர் நாட்ஸ்  @naatupurathan
அப்டியே அந்த 2ஜி கேசையும் இவரையே விசாரிக்க சொல்லுங்க; உங்களுக்கு புண்ணியமா போகும் எஜமான்! #ஜான் மைக்கேல் குன்ஹா!!
Source ·    
உலகானந்தா @Ulaganandha
அந்த கெத்து, தைரியம், துணிச்சல் மிக்க இன்னொரு பெண் முதல்வர் இனி தமிழகத்துக்கு அமையப்போவதில்லை என்பது மட்டும் உறுதி! பேர கேட்டாலே அதிருச்சு!
Source ·    
வந்தியத்தேவன் @kalasal
கலைஞர் செஞ்ச கேப்மாரித்தனத்துக்கெல்லாம் தண்டனை கொடுக்கறதா இருந்தா இதுவரைக்கும் அந்தாள நாப்பது தடவை தூக்குல போட்டிருக்கனும்....
Source ·    
பிரம்மன் @altappu
அனாதையாகிப்போன தமிழ்நாடு.. இனி கயவர்களின் கையில் சிக்கி என்ன பாடு பட போகிறதோ?!
Source ·    

0 comments:

Post a Comment