புதியவன் @Baashhu | ||
விஜய் வீட்டு வாசல்ல இப்போ ஒரு சரவெடி வச்சுட்டு ஓடிட்டோம்னா ,கத்தி ரிலீச தடுத்து நிறுத்திடலாம் | ||
Source · |
கர்ணா @karna_sakthi | ||
இந்த நேரத்தில் தமிழ் நாட்டில் மிக மிக நிம்மதியாக இருக்கும் ஒரே ஜீவன் திரு.லிங்குசாமி மட்டுமே ;-)))) | ||
Source · |
Packiarajan.. சே.. @packiarajan | ||
ஜெலலிதா தண்டனை பெருகிறார் என்பதற்காக கருணாநிதி நல்லவராகி விடமாட்டார் என்பதை யாராவது திமுக ஆதரவாளர்களிடம சொல்லலுங்களேன். # ஒரே மட்டைகள் | ||
Source · |
பாஸு பாஸு @iamkarki | ||
காவிரியையும் புடிச்சு வச்சுக்குறான்.. காவிரித்தாயையும் புடிச்சு வச்சுக்குறான்.. ஏ..கர்நாடக அரசே!!!!! | ||
Source · |
Kokki Kumaru ;-) @KokkiOfficial | ||
Jaya Tv கத்தி பட ரைட்ஸ் வாங்குனதுக்கே இந்த நெலமனா படத்த ப்ரொட்யூஸ் பன்னவன் என்ன ஆக போறானோ ? ? ? #FutureCMvijayAnna | ||
Source · |
குணா யோகச்செல்வன் @g4gunaa | ||
ஜெ. வீழ்ந்தால்தான் நாம் அரசியல் செய்ய முடியுமென எந்த திமுக'காரனாவது நினைத்தால் அதைவிட கடைந்தெடுத்த கோழைத்தனம் ஏதுமில்லை! | ||
Source · |
தமிழன்பன் @tamizhanban08 | ||
அதிமுகக்காரர்களே ராஜீவ் கொலைவழக்கில் சூனா சாமியை விசாரிக்க சொல்லி வழக்கு போடுங்க. அத விட்டுட்டு அரசு பேருந்து மேல கல்லைவிசீட்டு | ||
Source · |
ℳr.ஐடியா மணி™ @kannan0420 | ||
ஜெயா நியுஸ்ல குற்றால அருவிய பத்தி சொல்லிகிட்டு இருக்காங்க கேஸ்வல இருக்காங்களாம் | ||
Source · |
Ganesaperumal ~கணேஷ் @Ganesaperumal | ||
தீர்ப்பு ரொம்ப வருசம் கழித்து வருவதில் என்ன கொடுமைனா, வழக்கை பற்றிய எந்த புரிதலுமின்றி குற்றவாளிகளையே ஆதரிக்கும் அடுத்த தலைமுறையினர்தான்! | ||
Source · |
குறும்பு விவேக் © @kurumbuvivek | ||
இதுக்காக அடுத்து திமுக ஜெயிக்கும்னு நெனச்சறாதீங்கடே .... #வெங்கலக் கிண்ணி கூட கிடைக்காது | ||
Source · |
பாஸு பாஸு @iamkarki | ||
இப்ப போய் கிரெடி கார்ட்காரன் கால் பண்ணி கிரெடிட் லிமிட் தாண்டிட்டிங்கன்றான்.. "வருமானத்துக்கு அதிகமா கடன் வாங்கின வழக்கு" போட்டுக்கடா | ||
Source · |
Gokila Honey @gokila_honey | ||
தட் இங்க இவ்ளோ அடிதடி நடந்துட்டு இருக்கு, அங்க யாருக்குட நீ டீ ஆத்திட்டு இருக்க மொமென்ட் #ஜெயாநியூஸ் சேனல் http://pbs.twimg.com/media/ByhqgFvCMAEg9q_.jpg | ||
Source · |
கருத்து கந்தன்© @karuthujay | ||
நாட்டுல இவ்ளோ கலவரம் நடக்குது.. எங்கய்யா போனாரு கேப்டன்? மிஸ்ட்டர் கேப்டன், நீங்கதான் கலவரத்தை அடக்கனும்! பிளீஸ் .. http://pbs.twimg.com/media/ByiHncTCUAAkMCO.jpg | ||
Source · |
Suresh @Araikurai | ||
கலைஞர் உருவபொம்மை எரிப்பு #சும்மா தொங்குற பல்ப எதுக்குடா ஒடச்சிங்க | ||
Source · |
சி.சரவணகார்த்திகேயன் @writercsk | ||
37 தொகுதிகளை அள்ளிக் கொடுத்த தமிழக மக்களுக்கு வாயில் தூக்கி வைத்த தீர்ப்பாகவே தோன்றுகிறது! #DemocracyVsJudiciary | ||
Source · |
Pradeesh @gpradeesh | ||
நீதி செத்துருச்சு, நியாயம் செத்துச்சாம்.. ஒரு ர.ர புலம்பல் #அப்புடியே நீயும் செத்துப் போயிரு நாயே ;-) | ||
Source · |
இன்பா_சங்கர் @InbaSankar | ||
கலவரம் செய்பவர்களுக்கு அறிவு என்று ஏதும் இல்லை என்பதால் பொதுமக்கள் ஆங்காங்கே தெரியும் சந்து பொந்துகளில் ஒளிந்து கொள்ளுமாறு.. பொது நலன் கருதி | ||
Source · |
தமிழ் திரு @krpthiru | ||
நீதிபதி குன்ஹா அவர்களே, அப்படியே இந்த ராஜீவ் வழக்கை தூசு தட்டுனீங்கன்னா திருவாளர் சு.சாமியின் சிரிப்பை மொத்தமா அடக்கி விடலாம் :-) | ||
Source · |
தீர்ப்பு எக்ஸ்ப்ரஸ் @RajiTalks | ||
தன் அம்மாவை காப்பாற்ற அண்ணா சட்டத்தின் ஓட்டையை கண்டுபிடித்து விட்டார்!#தற்போது அந்த ஓட்டையில் தான் அமர்ந்திருக்கிறார் http://pbs.twimg.com/media/Byhg4iwCcAA5CXW.jpg | ||
Source · |
ansari masthan @ansari_masthan | ||
ஜெயா டீவி கத்திய வாங்கிய நேரம் ,, அம்மா வையே பதம் பார்த்து விட்டது ! | ||
Source · |
0 comments:
Post a Comment