10-செப்டம்பர்-2014 கீச்சுகள்




இல்லாதபோது ஏக்கமாகவும், அதீதமாகக் கிடைக்கையில் தொல்லையாகத் தெரியவும் செய்கிறது மழையும் அன்பும்!
   
உலகத்தின் அத்தனை அவமானத்தையும் ஒருசேர உணர வேண்டுமா?? உதவினு கேட்டுப்பார் :D
   
தட்டும் போது திறக்கப்படாத கதவுகளே புதிய வழிகள் பிறக்க காரணமாகின்றன
   
உலகத்த மாத்த நினைச்சா பேச்சிலரா இருக்கும்போதே மாத்த முயற்சி பண்ணுங்க... கல்யாணம் ஆயிட்டா டிவி சேனல கூட மாத்த முடியாது...!
   
முறைத்துக்கொண்டே சிரிப்பதெல்லாம் பெண்மையின் அழகியல்.
   
50வயசுலயும் 8 பேக் வெச்சு இருக்க ஷாருக்கான் கிட்ட இருந்தாவது நம்ம தொப்பை நடிகருங்க நெறைய கத்துக்கணும் ;-) http://pbs.twimg.com/media/Bw_0S3YCQAIvtun.jpg
   
கல்லை கடவுளென வணங்கிய முன்னோர்கள் கல்லுக்கு பதில் மரத்தை வணங்கியிருக்கலாம், மழையாவது வந்து தொலைத்திருக்கும்.
   
திட்டத் தொடங்கிய பின் கலங்கிய கண்கள் பார்த்து அந்த இடத்தை விட்டே தவிப்புடன் கிளம்பிவிடுவது ஆண்மையின் அழகியல்!
   
தெய்வத்தை பிளாட்பாரத்தில் விட்டுவிட்டு வீட்டுக்குள் பூஜை அறை வைத்திருக்கும் உலகமடா !!! :( http://pbs.twimg.com/media/BxD5ol4CQAEApxm.jpg
   
ஐபோன்கறது ஐஸ்வர்யாராய் மாதிரி..அது பச்சன்களுக்கு மட்டுமே கிடைக்கும்..ஆனா நம்ம சாம்சங் நயன்தாரா மாதிரி எல்லாருக்கும் ஒரு சான்ஸ் உண்டு
   
எவன் கையில் "smart phone" இல்லையோ! அவன் தான் தெருவுல தலை நிமிர்ந்து நடக்கிறான்!!
   
சில நேரங்களில் "தட்டுங்கள் திறக்கப்படும்"-ன்றதுக்கு பதிலா, "திட்டுங்கள் திறக்கப்படும்"-ன்றது தான் ஒர்க் அவுட் ஆகுது.. #ரூம் மேட் அலப்பறைகள்
   
நாம வாழுறதை பார்த்து மத்தவங்க பெருமூச்சு விட்டா, நல்லாயிருக்கோம்; நாம வாழுறதை பார்த்து நாமளே பெருமூச்சு விட்டா, நாசமாயிருக்கோம்.!
   
நமக்கான ராசிபலனும் ரமணன் சொல்ர வானிலை அறிக்கையும் ஒன்னு #நேர் எதிராதான் நடக்கும்.
   
அண்ணா அந்த பிக் இட்லி குடுங்க (க்ர்ர்ர்ர்ர்ர், அடியேய் அது ஊத்தாப்பம்) #GirlsVettiBandha
   
உலகில் அதிக முறை திரைப்படங்களில் ஒரிஜினலாக முகத்தோற்றத்தை மாற்றிய ஹீரோ நம் உலகநாயகன் #KamalHaasan மட்டுமே!!! http://pbs.twimg.com/media/BxEqSm_CQAAh43C.jpg
   
நொந்து நூலாகிப் போனது "பட்டுபூச்சி" !!
   
சிறுவயதிலிருந்தே இழப்புகளும் துரோகங்களும் வலிகளும் கண்ணீருமாக வளர்ந்தவர்களுக்கு காதல் மட்டுமல்ல எந்த தோல்வியும் பெரிதாக பாதிப்பதில்லை..
   
கோழி மிதித்து குஞ்சுகள் முடமாவது இல்லை -ஆனால்... குஞ்சு மிதித்து முடமான கோழிகள் முதியோர் இல்லத்தில்...!!! #படித்ததில் வலித்தது .
   
பொண்டாட்டி யை சமாதானப்படுத்த வீட்ல பீரோவில் கிடந்த சேலையையே பேக் பண்ணி கிப்டா குடுத்தா க்கூட தத்திங்களுக்கு தெரியாது.பீரோ பூரா சேலை
   

0 comments:

Post a Comment