அமாவாச @arvinrajaji | ||
நாய்கள் நன்றியுடன் இருப்பது ஆச்சர்யம் இல்லை !! காலம் காலமாக மனிதர்களுடன் இருந்தும் நன்றியுடன் இருப்பது தான் ஆச்சர்யம் !! | ||
♠ Supertramp ♥ @iVedhaLam | ||
என்னடா இம்புட்டு லெங்த்தா 'ப்ரூ' காப்பி விளம்பரம்னு பாத்தா... மெட்ராஸ் ட்ரெய்லராம். #fb | ||
kavitha @kavitha129 | ||
உலகினில் எவருமில்லை-சைவமென! தாய்ப்பாலென்ன தாவரத்திலிருந்தா கிடைக்கிறது ? | ||
உலகானந்த சுவாமிகள் @Ulaganandha | ||
ஐ வருதா? விக்ரம் வாழ்க! ஐ வரலயா? விஷால் வாழ்க! ரெண்டுமே வரலயா? விஜய் ஒழிக! அப்போ அஜித்? அஜித்தா? யார் அவன்? ஓ ஆமால்ல, தல மாஸ்டா மங்காத்தாடா! | ||
சௌம்யா @arattaigirl | ||
டீச்சர்:என்ன சயின்ஸ் எக்ஸாமுக்கு மேக்ஸ் தமிழ் இங்கிலீஸ் எல்லாத்தையும் எழுதி வச்சிருக்க? ஸ்டூடண்ட்:கத்துகிட்ட மொத்தவித்தையும் இறக்கிட்டேன் | ||
தீவிர(வி)வாதி @KohhulSuba | ||
வீடியோவைக் குறிப்பதற்கு 'விழியம்' என்ற அழகான தமிழ்ச்சொல் புழக்கத்தில் உள்ளது என்பதை இன்றுதான் அறிந்து கொண்டேன். | ||
ℳr. அன்பே அருண் @nanbanice | ||
ஒரு கிரகத்தில் உச்சி பெற்ற ஒருவன் சூர்யாவையும் வச்சி டூயூன் பண்ணலாம் அவன் தம்பி கார்த்தியும் வச்சி டூயூன் பண்ணலாம் http://pbs.twimg.com/media/ByH03NYIQAAiU_P.jpg | ||
bibin jc# kaththi# @jcbibin1 | ||
ஐ வருதா? விக்ரம் வாழ்க! ஐ வரலயா? விஷால் வாழ்க! ரெண்டுமே வரலயா? விஜய் ஒழிக! அப்போ அஜித்? அஜித்தா? யார் அவன்? ஓ ஆமால்ல, தல மாஸ்டா மங்காத்தாடா! | ||
மர்ஹபா™ (வலி Jee) @coolguyvali | ||
மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைக்காக எந்த வகை இரத்தமாயினும் அவசரமாக தேவைப்படுகிறது . 9486715401,8883888873, 9943923064 | ||
ℳr. சன்னியாசி @iam_moorthy | ||
செத்ததுக்கப்புறமும் மீனை கூட நெத்திலி,வஞ்சிரம்னு பெயரை சொல்லி தான் அழைக்கிறாங்க,நாமெல்லாம் வெறும் பொணம் தான்.. | ||
Sushima Shekar @amas32 | ||
செல் போனில் பேசிக்கொண்டே ட்விட்டரில் மேய போனை அங்கும் இங்கும் தேடினால் முத்திவிட்டது என்று அறியலாம். | ||
கணேசன் @Railganesan | ||
வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் வயிராற சாப்பிட வேண்டும் என்பதற்காகவே "மறுசோறு" என்பதை கண்டிபிடித்திருக்கிறான் தமிழன் ! # அவதானிப்பு | ||
மிருதுளா @mrithulaM | ||
கருத்த உடல் நிறத்தை வெளுப்பாக்கவும், வெளுத்த முடியை கருப்பாக்கவும் மெனக்கிடுறோம். இயல்பாக இருப்பதில் ஏன் இத்தனை சிரமம்! | ||
ட்விட்டர்MGR @RavikumarMGR | ||
இப்பல்லாம் அப்பாவோட பேரை வச்சித்தான் தமிழனா இல்லையான்னு கண்டுபிடிக்க முடியுது!#பிரபவ் முனுசாமி,ஆகாஷ் முத்துமணி | ||
Iyyanars* @iyyanars | ||
சின்னச் சின்ன சண்டை போடாத தம்பதியர் சிலர்...ஒரே சண்டையில்,`விவாகரத்து` வரை சென்றுவிடும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது! #சண்டை நல்லது! | ||
Gokila Honey @gokila_honey | ||
திங்கள்கிழமை பிற்பகல்படி ஐ-டியூன்ஸில் முதல் நான்கு இடங்கள் : 1.கத்தி 2.பாங் பாங் 3.ஐ 4.ஹேப்பி நியூ இயர் #KaththiDominatesinItunes | ||
தரலோக்கலு லேஜிபாய்» @TharaLocal | ||
குழந்தைகளை தெய்வத்தோடு ஒப்பிடாதீர்கள்... தெய்வங்கள் என்று பேசியிருக்கிறது..! | ||
புரட்சிக் கனல் @IamKanal | ||
யூடூப்ல மட்டும் தான் 5 மில்லியன்.. அது போக தனியா டவுன்லோட் பண்ணி ஒவ்வொர்த்தனும் 50 தடவ பாத்திருக்கோம்.. #Iteaser | ||
Naveen Kumar @navi_n | ||
காதலில் இலக்கை அடைந்துவிட்ட பின் பிரிந்துவிட்டால் ஆண் ஏமாற்றிவிட்டான். அடையாமலேயே பிரிந்துவிட்டால் பெண் ஏமாற்றிவிட்டாள். | ||
Naveen Kumar @navi_n | ||
நெருக்கமானவர்களிடம் மிகவும் வெளிப்படையாக இருக்க நினைப்பது ஒரு போதை. | ||
0 comments:
Post a Comment