14-செப்டம்பர்-2014 கீச்சுகள்




#SelfiePulla பாட்டு நல்லா இல்லனு சொல்றதுக்கு முன்னாடி உங்க அஜித்த பாட சொல்லுங்க மக்களே! ரோஷம் கீஷம் வந்து பாடிடாதீங்க தல.. நாடு தாங்காது!
   
RT @iz_yaan மரங்கள் மட்டும் WIFI சிக்னல் தருமானால்,மரங்களாக நட்டுத்தள்ளியிருப்போம். பாவம் மரங்களால் சுவாசிக்க ஆக்சிஜன் மட்டுமே தரமுடிகிறது.
   
சுவாரஸ்யமாய் ஃபிகர்களை ரசிக்கையில், நம் கைகளில் குழந்தையைத் திணித்துவிடுவது மனைவியின் அனிச்சை செயல்
   
பாக்யராஜ் குசும்புகள் ;)) #மவுனகீதங்கள்​_ டைட்டில்ஸ் http://pbs.twimg.com/media/BxZajXVCQAEWTjV.png
   
எலும்புக்கூட்டிற்கு நிர்வாண வெட்கமில்லை, அது அணிந்திருக்கும் சதைக்குதான் எல்லாம்!
   
கம்யூனிசமும் "கடவுள் மறுப்பு" கொண்ட இயக்கம் தான்.. ஆனால் "கடவுள் பழிப்பு" செய்தது இல்லை. #அங்கே நிற்கிறார் கார்ல் மார்க்ஸ்.
   
"நில், கவனி, செல்" என்பது முகம் காட்டும் கண்ணாடிகளில் ஒட்டப்படாத விதி
   
பூமிக்கடியில் இடம் பிடிப்பதற்கு.... பூமிக்கு மேல் நடக்கும் போராட்டம் தான்.... வாழ்க்கை....
   
அந்த மூக்கிருக்கே மூக்கு அதுக்கு இந்த பிரபஞ்சம் ஈடாகுமா :)))))))) http://pbs.twimg.com/media/BxTo814CUAA8SlE.jpg
   
வாழ்க்கையில சலிக்கவே சலிக்காத பாட்டு ... #வளையோசை கலகல #ராஜாடா #கமல்டா #அமலாடா #எஸ்பிபிடா #ஜானகிடா :-)))
   
டிஸ் டிவியை விட லோக்கல் சேனல்கள் ஒன்றிரண்டு ஓடும் கேபிளை பயன்படுத்துங்கள்! அது தான் உங்கள் ஊரை உங்களுக்கு கொஞ்சமேனும் உணர்த்தும்
   
அப்பாவுக்கு பிடிச்ச மாதிரி முடி வெட்டுறதும் முடிவெடுக்கிறதும் ரொம்ப கஷ்டம்
   
அருவருத்து விலகுவதால் பாத் ரூம் பல்லிக்கு இப்போதெல்லாம் பாறைமேல் கிடக்கும் முதலையின் தோரணை.
   
மெளனமாய் இருப்பவர்கள் அதிகம் கவனிக்கிறார்கள் அதிகமாய் பேசுபவர்கள் அதிகம் கவனிக்கப்படுகிறார்கள்!!
   
எதையுமே புரிந்துக்கொள்ளாமல் நம்மக்கூடவே இருக்கிறவங்ககிட்ட சின்ன சின்ன விஷயத்திற்குக்கூட விளக்கம் கொடுக்க வேண்டி வருமானால் விலகிவிடலாம்.
   
வறுமைக்கோட்டுக்கு மேல் (3G) உள்ளவர்களை விட,வறுமைக்கோட்டுக்கு (2G) கீழ் உள்ளவர்களே அதிகம்.
   
நினைக்க வைப்பதைப் போல சுலபமில்லை மறக்காமலிருக்க வைப்பது!
   
தட் அவனாவது சாதாரணமா துப்புனான் நீ போஸ்டர் அடிச்சு துப்ப வெச்சிட்ட http://pbs.twimg.com/media/BxatYeNCEAAg1qw.jpg
   
மெட்ராஸ்,ஐ என தனித்தனி படங்கள் வெளியாவதில் மகிழ்ச்சி.மெட்ராஸ்ஐ என்றால் மக்கள் பார்ப்பதற்கே பயப்படக்கூடும்!
   
நீர் குறைந்த நிலத்தில் வளரும் தாவரம் கரடு முரடாகவோ முட்களுடனோ இருக்கும். அன்பு கிடைக்காமல் வளர்ந்த மனிதனும் அப்படித்தான் !
   

0 comments:

Post a Comment