சொரூபா @i_Soruba | ||
பழகிய பாதையெங்கும் முட்கள் பட்டாம்பூச்சிகளைக் காணவில்லை.. நீயற்ற வெறுமை..கையறு நிலை. நாட்களில் (cont) http://tl.gd/n_1s8rnvj | ||
சௌம்யா @arattaigirl | ||
பாதி ராத்திரி இருட்ல வெளிய போக பயந்த யாரோதான் அட்டாச்ட் பாத்ரூம் கண்டுபிடிச்சிருக்கணும் | ||
கோயமுத்தூர்காரன் @kumarjeevi | ||
எம்மதமும் சம்மதம்னு கூட வாழவேண்டாம் அடுத்தவன மதம் மாத்த முயற்சி செய்யாம வாழுங்கடா அதுவே போதும்... | ||
குறும்பு விவேக் © @kurumbuvivek | ||
பெரும்பாலும் அழகான பெண்கள் சீன் போடுவதில்லை. தான் அழகு என தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்ளும் சப்ப பிகர்களே சீன் போடுகின்றனர்..!! | ||
புதியவன் @Baashhu | ||
தமிழ்நாட்டுல எல்லாருடைய மொபைல்லயும் இருக்கிற ஒரு காண்டாக்ட் நேம் Amma தான் .! | ||
Tamil Jokes @tamiljokes | ||
கடவுளுக்கு நம்மை பிடிக்கலேன்னா டாக்டர்கிட்டே அனுப்புறாரு! டாக்டருக்கு நம்மை பிடிக்கலேன்னா கடவுள்கிட்டே அனுப்புறாரு! | ||
Vigneswari Suresh @VignaSuresh | ||
"உங்களை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது" என்று முகத்துக்கு நேராக சொல்பவர்கள் கண்களில் ஒருபோதும் பொறாமையை பார்த்ததில்லை | ||
ℳr.ஐடியா மணி™ @kannan0420 | ||
WIFI யோ 2ஜியோ 3ஜியோ கிடைக்கறத வெச்சு டுவிட்டர் யூஸ் பண்ணி சந்தோசமா இருக்கறோம்ல அதே மாறிதான் சார் வாழ்க்கையும் கிடைகறத வெச்சு சந்தோஷ படுங்க | ||
ஜானகிராமன் @saattooran | ||
எனது எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் அடித்து துரத்திய பின்னரும் நகரமறுக்கும் நிலைக்கு பெயர் 'யதார்த்தம்'. http://pbs.twimg.com/media/Bw-9px4CEAAPHdy.jpg | ||
நந்து Talks @itzNandhu | ||
"மெச்சூரிட்டி"இல்லையென திட்டாதீர்கள் உங்களை நேசிப்பவர் உங்களிடம் குழந்தையாக இருந்துவிட்டு போகட்டுமே | ||
புகழ் @MEKALAPUGAZH | ||
பொய் குட்டி போடும்...உண்மை சண்டை போடும்... | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
அமெரிக்காவில் 14 வயது சிறுமியை கற்பழித்த தமிழக பாதிரியாரை நாடு கடத்தகோர்ட்டுஆணை.#உலகத்தை விட்டே கடத்திடுங்க.இருந்து என்ன சாதிக்கப்போறான்? | ||
ℳiss. கண்மணி @KanmaniTweets | ||
நாளையில் இருந்து திருந்தப் போறேன் என்று சொல்லி இன்று முழுக்கு தப்பு பண்ணும் எவனும் திருந்தினதா சரித்திரமே இல்லை.. | ||
ℳiss. கண்மணி @KanmaniTweets | ||
நினைப்பதெல்லாம் கிடைத்து விட்டால் விடா முயற்சி, இழப்பு, வலி, கண்ணீர் இவற்றையெல்லாம் எங்கு போய் படிப்பது..? | ||
அஞ்சலிஅருணாச்சலம் @anjali_voice | ||
நகரங்களில் நாகரிகம் என்று அறைகுறை ஆடை அணியும் பெண்கள்..! உடல் முழுக்க சேலை அணியும் கிராமத்து பெண்களை பார்ப்பதென்னவோ அநாகரிகம் என்பதை போல்..! | ||
சால்ட்&பெப்பர் தளபதி @thalabathe | ||
இன்னிக்கி நித்தியானந்தா மைண்ட் வாய்ஸ் :))) #எவனென்று நினைத்தாய்? எதைக்கண்டு சிரித்தாய்? விதை ஒன்று முளைக்கையில், வெளிப்படும் சுய ரூபம் | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
நாளைய ஆபத்தை நேற்றே கணித்தவர் கமல் # அன்பே சிவம் ல சுனாமி தசாவதாரம்ல எபோலோவைரஸ் .உத்தம வில்லன் ல தண்ணீர்ப்பஞ்சம் | ||
The Protagonist @arvinfido | ||
சென்னைல வெடி வெடிச்ச அப்போவே அசராம அவங்க ஆமைக்கு பிறந்தநாள் விழா கொண்டாடுன ஜந்துக்கள் ஆச்சே.. http://pbs.twimg.com/media/BxAQQK3CMAAAm-S.jpg | ||
நந்து Talks @itzNandhu | ||
எந்நேரமும் லவ் ஃபீல்ல இருக்க பொண்ணுங்களுக்கும் , குடி போதையில இருக்க ஆண்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்ல | ||
ஊர்க் குருவி @NamVoice | ||
ரொம்ப அழகா இருக்கோம்னு ஓவர் மிதப்புல இருந்தோம்னா வாழ்க்கை கைல ஹார்பிக்க குடுத்து கக்கூசை கழுவ விட்ரும் அப்பாஸ் மாதிரி | ||
0 comments:
Post a Comment