7-செப்டம்பர்-2014 கீச்சுகள்




கத்தி #SwordOfDestiny தீம் மொபைல்ல ரிங்டோனா வெச்சு இருக்கவங்க மட்டும் இத RT பண்ணுங்க. எந்தளவுக்கு ரீச் ஆயிருக்குன்னு பாக்லாம் #கணக்கெடுப்பு
   
இந்திய ரிசர்வ் வங்கி ஏன் ஒரு ரூபாய் நாணயத்துக்கு பதிலாக நேரடியாக சாக்லேட்டாகவே தயாரித்து விநியோகித்து விடக்கூடாது?!
   
ஆக்ஸிடென்ட்ல கை முறிஞ்சுடுச்சுன்னு கதறியவனிடம் "அங்க பாரு தலை துண்டா போனவன் சத்தமே இல்லாம இருக்கான் நீ என்னமோ இதுக்கே அழுவுற" என்றானாம்.
   
பகுத்தறிவுனா என்னண்ணே? அடேய்.கோமுட்டி தலையா.விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்ல கூடாது.ஓணத்துக்கு பல்லை இளிச்சுட்டு வாழ்த்தனும்
   
என்னை எவ்வளவு பிடிக்கும் ? இந்த கேள்வியை எத்தனை முறை கேட்டாலும் சிரித்தபடியே பதிலளிக்கும் அளவிற்கு பிடிக்கும் #TheMostRepeatedConvo
   
'மயிரிழை' வித்தியாசம்ங்கிறது, பையன் முடிவெட்றதுக்கு முன்னாடியும் பின்னாடியும் உள்ள வித்தியாசம்தான்!-போனமாதிரியே திரும்பி வந்துருக்கான்!
   
தென்காசியிலிருந்து ஆயிரபேரி கிராமம் வழியாக பழைய குற்றால அருவி செல்லும் சாலை http://pbs.twimg.com/media/Bw2zAscCMAAfLh8.jpg
   
ராஜா ராக்ஸ், ரஹ்மான் ராக்ஸ் என்று சொல்ல முடியும். ஆனால் "ஹாரிஸ் ஜெ.ராக்ஸ்" என்று சொன்னால் ஹாரிஸ் ஜெ ரசிகர்களிடம் சிக்கிவிட வாய்ப்புள்ளது.
   
சனிக்கிழமை பள்ளி உண்டென்ற வருத்தத்தை அணிந்து செல்ல ஒரு உருப்படியான வண்ண ஆடை கூட இல்லாத ஏழைக்குழந்தையின் ஏக்கம் இரட்டிப்பாக்கிவிடுகிறது.
   
வாய்ப்பு கிடைத்தால் எந்த தவறை சரி செய்வீர்கள் ? வாய்ப்பு கிடைத்தால் எல்லா தவறையும் திரும்ப செய்வேன் !!
   
வெறும் அழகினால் ஆணின் உண்மையான அன்பைப் பெற்றுவிடலாம் என நினைக்கும் பெண் , முட்டாள்.
   
பேரு தெரிஞ்ச ஒரு சாப்பாட்டை செஞ்சா, அவரு பேரு Cook. சாப்பாட்டை மொதல்ல செஞ்சு அதுக்கு அப்புறமா ஒரு பேரை வச்சா, அவரு Chef. # அம்புடுதேன்.
   
ஒரு நீண்ட வரிசையில் ரொம்ப நேரம் நிக்கும் போது நமக்கு ஆறுதலா இருக்கறது நமக்கு பின்னாடி நிக்கற கூட்டம் தான்
   
அண்ணனை "டேய்" என்றும் கூப்பிடாமல், "அண்ணா" என்றும் கூப்பிடாமல் "டேய் அண்ணா..." என்று சொல்லி கூப்பிடும் பெண்கள் ரசிக்க வைக்கிறார்கள்;-))
   
13 சீட்ட வச்சு மாத்தி மாத்தி ஆடுனா ரம்மி; 151 சீட்ட வச்சு மாத்தி மாத்தி ஆடுனா மம்மி.!!! #Replay
   
எந்த மதத்தை சேர்ந்தவராயினும் சரி, வன்முறை,மனித இழப்பு,குறித்து காழ்ப்புணர்ச்சியுடன் மகிழ்ச்சி அடைந்தால் அவர் மனிதநேயத்தை இழந்த மிருகமே.
   
நாய் வளக்குறவன கூட கவுரவமாக பாக்குறாங்க... ஆனா இந்த நானோ கார வச்சிருக்குறவன நாய விட கேவலமா பாக்குறாங்க ... #இதுதான் நானோ டிசைன் !
   
நாம் நேசிக்கும் ஒரு நூலை யாரேனும் படிப்பதை பார்க்கையில், புத்தகம் ஒருவரை பரிந்துரைப்பது போல் உள்ளது #அலுவலகத்தில் நண்பன் சொன்னது
   
ஓய்வு நேர புத்தக வாசிப்பையும் "CELL" அரித்துவிட்டது.!
   
சமுகத்தை கெடுக்கும் பேஸ்புக்கை தடைசெய்யுமா அரசு-குமுதம்# இவங்க புத்தகத்தோட நடு பக்கத்துல திருக்குறள்தான் எழுதுவாங்க..
   

0 comments:

Post a Comment