மதில்««MALE»»பூனை @ponram1234 | ||
தன் இனத்திற்கு ஒரு கொடுமை நிகழும் போது "மற்ற இனங்கள்" "போராடும்" மனித இனம் மட்டுமே "போட்டோ எடுக்கும்"....;-(((( http://pbs.twimg.com/media/BydvX4qCUAAMVNv.jpg | ||
கில்லர் @paidkiller | ||
பாண்டிச்சேரில இருந்து சென்னைக்கு சரக்கு கடத்திய சில நபர்கள் 😂😂😂😂😂 http://pbs.twimg.com/media/BycUjY6CAAA4Gx2.jpg | ||
Chandrasekar® @KM_SekaR | ||
சாகறதுக்குள்ள Price Tag பாக்காம ட்ரெசும் வாங்கியும் , ரேட் பாக்காம உணவும் சாப்ட்டு சாகனும். | ||
டான் டான் டான் @krajesh4u | ||
எங்கயாவது வெளில கிளம்போது அம்மா பாத்து போன்னு சொன்னது சாதாரனமா தெரிஞ்சது. இப்ப அதையே பையன்கிட்ட சொல்றப்பதான் அதோட அர்த்தம்/தவிப்பு புரியுது! | ||
Cable Sankar @cablesankar | ||
புலியிடமிருந்து தப்பிக்க வழி சொல்லும் அத்தனை பேரும் ரோட்டில் துரத்தும் நாயிடமிருந்து தப்பித்து டெமோ காட்டினால் நல்லது | ||
லட்டு ஆதவன் ッ @adhavanKSM | ||
விஜய்ய திட்டுனா நாங்க கோவபடுவோம் அதுல ஒரு நியாயம் இருக்கு,யாராச்சும் பாராட்டுனா நீங்க ஏன்டா கோவப்படுறீங்க வயித்தெரிச்சல புடிச்ச பால்வாடிகளா. | ||
Sri @Sricalifornia | ||
ஒருவருக்கு எளிதில் கண்ணீர் பெருக்கெடுக்கும் என்றால் அவரிடம் எளிதில் மன்னிப்பும் கிடைக்கும் என்றறிக. | ||
[«°AK`MohaMaD`°»] @Tweet_Mohamad | ||
#Madras -வதந்திய நம்பின தல ரசிகர்களை கலாய்க்கும் விஜய் குஞ்சுகளே, "ஜ ஆடியோ லாஞ்ச் ல விஜய்ணா வந்துட்டார்,மாஸ் டா" னு சொன்னவங்க தானா டா நீங்க. | ||
கதிரேசன் ஜுவானந்தன் @jackbala3012 | ||
எலும்புக்காக காத்திருக்கும் நாய்க்கும், எப்போடா எவனாவது அஜித்தை பற்றி பேசுவான்னு காத்திருக்கும் தல ரசிகர்களுக்கும் என்ன வித்தியாசம்? #தலடா | ||
Dr.Bala Vignesh @Vikky_leaks | ||
ஐந்தில் வளையாதது ஆறில் வளையும்.. #ஐஃபோன் | ||
Sushima Shekar @amas32 | ||
ஒரு விலைமகளின் வாழ்க்கையை விடக் கொடியது வெட்ட வெளிச்சத்தில் பலர் முன்னிலையில் நீலப் படத்துக்காக உறவுக் கொள்ளும் ஒரு பெண்ணின் நிலை. | ||
உலகானந்த சுவாமிகள் @Ulaganandha | ||
ஏன்டா ஆமையன்ஸ், அந்த பையன் தான் அஜித்த கண்டமேனிக்கு கழுவி ஊத்துறான் தெனமும், அது தெரிஞ்சும் அவன் சொல்றத நம்புனா என்ன மாதிரி டிசைன் உங்களுது? | ||
ℳr ரோசாபூதையல்காரன் @Apallava | ||
இந்நேரம் ஒரு குரூப் ஜீவா படத்துல நடிகர் ஜீவா வ தேடிகிட்டு இருப்பானுங்க #தட் செஸ் போர்ட் சீனே காணுமே மொமண்ட் | ||
Preethi Srinivasan @Impreethi_ | ||
நாளைக்கு தீர்ப்பு வர்றவரைக்கும் நமக்கு கை,கால் ஓடாது,வந்தப்பறம் பஸ்ஸு, ட்ரெய்ன்லாம் ஓடாது :) | ||
சந்து முன்னேற்றகழகம் @Mr_smk | ||
இந்த வார டாப் 10 கீச்சு இந்த முயற்ச்சிக்கு நாங்கள் சூட்டியுள்ள பெயர் கீச்சுகுரல் http://mrsmk.wordpress.com/2014/09/26/%E0%AE%95%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/ | ||
SINGH @VAALAVANTHAAN | ||
மதுரை மாவட்டத்தை சேர்ந்த ட்விட்டர் நண்பர்கள் எல்லாரும் இத ஆர்.டி, பண்ணுங்க...நம்மவூர் ட்விட்டர்கள் யாராருன்னு தெரிஞ்சிக்குவோம்..நன்றி..!! | ||
இளநி வியாபாரி @MrElani | ||
ஏண்ணே, இது நம்ம கடை லைட்டு மாதிரி இருக்கு ? http://pbs.twimg.com/media/ByeYDoNIIAA9Iuq.jpg | ||
கலாய்ஞன் @Prabakaranm87 | ||
ஒருத்தன ஏமாற்றனும்னா அவன்கிட்ட கருணைய எதிர்ப்பார்க்க கூடாது ஆசைய தூண்டனும் #சதுரங்க வேட்டை. http://pbs.twimg.com/media/ByZ3Su2CEAAagRc.jpg" | ||
ஜனனி @JanuShath | ||
முயலாமையை வேண்டுமானால் கேலி செய்யுங்கள். இல்லாமையையும், இயலாமையையும், அறியாமையையும் பழிக்காதீர்கள். | ||
Naveen Kumar @navi_n | ||
அதிர்ஷ்டம் என்பது பேருந்தில் அழகிய பெண்ணின் பக்கத்து இடம் காலியாக இருப்பது அல்ல. வேறு எந்த இடமும் காலியாக இல்லாமல் இருப்பது. | ||
0 comments:
Post a Comment