25-செப்டம்பர்-2014 கீச்சுகள்
மங்கள்யான் அனுப்புனதே அஜித் தானாம். சிம்ப்ளிசிட்டிக்காக யார் கிட்டயும் சொல்லவேணாம்னு சொல்லிட்டாராம். நீங்களும் யார் கிட்டயும் சொல்லிராதீங்க!
   
சுற்றுவட்டபாதையில் நிறுத்தப்பட்டது மங்கள்யான் # வண்டி 10நிமிசம் நிக்கும் சார்! டீ,காபி சாப்டுரவங்க சாப்டு வாங்க;-)) http://pbs.twimg.com/media/ByRhusMCIAAXP2b.jpg
   
புதியதலைமுறை-மங்கள்யான் செய்தி பாலிமர்-மங்கள்யான் செய்தி தந்திடிவி-மங்கள்யான் செய்தி கலைஞர்செய்தி-உசிலம்பட்டி பாரதிதெருவில் தண்ணீர் வரவில்லை
   
கைக்குழந்தையின் தும்மலை விட அழகானவள் அவள்!
   
நான் அப்டி என்ன சொல்லிட்டேன்னு ஊரே சேர்ந்து தொரத்திகிட்டுருக்கு ? #anyhelplingu http://pbs.twimg.com/media/ByUEt5VIIAM7ZPe.jpg
   
தன் வீட்டில் யார் சொல்லியும் சாப்பிட தட்டை எடுக்காதவன் நண்பன் வீட்டு விஷேசத்தில் யார் சொல்லாமளும் எச்சி இலை எடுப்பான்!! #நட்பு
   
பண்டிகை நாள் நெருங்க நெருங்க, பிள்ளைகளுக்கு புத்தாடை எடுத்துத் தர முடியாமல் தவிக்கும் ஒரு ஏழையின் வலிதான், ஒரு ஆணின் பிரசவ வலி.
   
அப்பன் தூக்கிவிட்டான்னு சொல்றீங்களே. உங்க அப்பா படிக்க வெச்சாரு. அவங்க அப்பா நடிக்க வெச்சாரு. அவ்வளவுதான். தூக்கிவிடத்தான் அப்பன்,புரியுதா?
   
மாங்கல்யான் நல்லபடியா போய் வின்வெளியை அடைஞ்சதுக்கு அஜித்தோட நல்ல மனசே காரணம் என விஞ்ஞானிகள் கண்ணீர் மால்க பேட்டி அளித்தனர்!
   
மங்கள்யான் திட்ட இயக்குனர் நெல்லை சுப்பைய்யா கிராமத்தில் பிறந்தவர் # இவரைப்பாத்து தாராளமா,"நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்'ன்னு சொல்லலாம்!
   
லிங்குசாமி பதிலுக்கு ஓட்ட ஆரம்பித்தால் என்ன செய்வீர்கள - வெங்கட் பிரபு #அந்த வீணா போன பிரியாணிய மறுபடியும் கிளற வேண்டியது தான்
   
குழந்தை'கள்,் மனைவி, வாடகை வீடு ! பேருந்தில் பயணம், ஞாயிறு வேலை! இவற்றை அனுபவிக்கும் அனைத்துமிடில்கிளாஸ் அப்பாக்களும் இரும்பு மனிதர்களே!.
   
ISIS, Al-Qaeda போன்ற தீவிரவாதிகளை விட இந்த 'துப்பாக்கி"யை அதிகம் முறை உபயோகித்தவர்கள் விஜய் ரசிகர்கள்...
   
பல வருடங்களுக்கு முன்பே நவகிரகத்துக்கு சிலை வைத்ததைவிட வியக்க செய்யும் விஷயம் அவையணைத்தும் உண்மை கிரகங்களின் நிறத்திலேயே ஆடை அணிந்திருப்பது!
   
செவ்வாய் யை அடைய மங்கல்நாணே போதுமாயிருக்கிறது
   
'தலைவா' கலக்சன் செவ்வாய்கிரகத்துல மட்டும் 900கோடின்னு சொன்னாங்களே, அதை கணக்கெடுக்கவே கால்குலேட்டரோட ராக்கெட் விட்டாங்களாம்.!
   
அம்மாவிற்காக அழுவதில் சுகம் மனைவிக்காக உழைப்பதில் சுகம் மகளுக்காக வாழ்வதில் சுகமோ சுகம்
   
என்னாது, வதந்தியா. அதெல்லாங்கெடையாது. உனக்கு RIP போட்டாச்சு. கம்முனு படு.
   
ப்ரெண்டு லிங்கு மேட்டரு ட்யூன் ஆயிட்டாப்ல மோத்த வித்தையயும் எறக்கிட்டா கூல் ஆயிருவாப்ல #வேங்கட்_பிரபு #AnyHelpLingu
   
நாங்களும் லிங்கு Meme பண்ணுவோம் அதுக்கு இதுதான் சேம்பிள் #AnyHelpLingu http://pbs.twimg.com/media/ByULjXZCEAAslU2.jpg
   

0 comments:

Post a Comment