4-செப்டம்பர்-2014 கீச்சுகள்




அழகானவர்கள் திரும்ப பார்க்க வைக்கிறார்கள்...அன்பானவர்கள் திரும்ப நினைக்க வைக்கிறார்கள்
   
இரத்தம் தேவை என இங்கே பகிர்பவர்கள், அது கிடைத்ததும் கொடுத்தவர் பெயரையும் இங்கே பகிர்ந்து அவருக்கு நன்றி சொல்லலாமே!
   
மதிச்சு பேசுறவனையும் மனுசனா பாக்காம வெறும் பாலோவரா பாக்குற ஆட்கள் எல்லாம் வாழ்க்கை தத்துவம் பேசுனா வாயிலேயே மிதிக்கணும்
   
கடவுள் நம்பிக்கை இல்லாத மகன் இருக்கலாம் ஆனால் , மகனுக்காக கடவுளிடம் வேண்டாத தாய் இந்த உலகத்தில் இல்லை .
   
உலகில் மிக கொடுமையான ஒன்று, நமக்கு பிடித்தவர்களின் அன்பிற்கு அடிமை ஆகி... அந்த அன்பிற்காக காத்திருப்பதுதான் 
   
கத்தி கதையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாது - ஏ ஆர் .முருகதாஸ் # சரி வேணாம், கத்தாம கதைய சமர்ப்பிங்க பாஸ்
   
வெரும் 1330 டிவிட்ட போட்டு உலகம்பூராம் டிரில்லியன் பாலோயர் வைச்சு இருக்கும் திருவள்ளுவர் டிவிட்டர்களின் முன்னோடி
   
கலவி செய் 18+ - குழந்தைகள், பேச்சுலர்கள் தவிர்ப்பது நலம் :))))) Read: http://tl.gd/n_1s7m701
   
தூக்கத்தின் வாழ்வுதனை இன்டர்னெட் கவ்வும்.. இறுதியில் தூக்கமே வெல்லும்:-)
   
B'dayக்கு gift வாங்க காசில்லைனு இப்பிடி ஒரு டைரி முழுக்க கிறுக்கி கைல குடுத்தேன் ;-) #2010ல http://pbs.twimg.com/media/BwloCpYCMAAZqCn.jpg
   
அழகா புடவை கட்றதுங்கறது மாயை. புடவை கட்டினாலே அழகு என்பதே உண்மை:-)
   
ட்விட்டருக்கு மட்டும் நான் வராமல் இருந்திருந்தால், நான் மட்டுமே முட்டாள் என்ற தாழ்வு மனப்பான்மையோடவே இறந்திருப்பேன்… #நன்றி, ட்விட்டர்:-))
   
பசங்களை 'படி படி'ன்னு ஒருத்தங்க சொல்லாம அவங்களாவே படிக்கிறது பெண்களின் டீசர்ட் வாசகத்தை தான் போல :-)
   
இன்னக்கி வாங்கி நாளைக்கு வித்தா பல லட்சம் லாபமாம். மனை விக்கரவனுங்க சொல்றானுங்க. அடேய் அதுக்கு நீங்களே வச்சி இருந்து நாளைக்கு வித்துக்கலாமே.
   
பாவக்காய்க்குள்ள இருக்கற புழுவுக்குதான் பாவம் கசப்பான வாழ்க்கை
   
#vijayranawaywith15crores இங்க என்ன தோணுதோ அத செய்வேன் இங்க என்ன தோணுதோ அத பேசுவேன் அப்ப எங்க தோணுனா திருடுவ?
   
மன்னிப்பை பெரிய கௌரவ குறைச்சலாக பார்ப்பவர்களுக்கிடையில் எல்லா உறவுமே கடினமானது தான் ://
   
உன்னை பற்றி நீ என்ன வேண்டுமானாலும் நினைத்து.கொள் தவறு இல்லை. ஆனால் மற்றவர்களை மட்டமாக நினைக்கதே அதற்கு உனக்கு உரிமை இல்லை...
   
பெண்ணின் இயல்பான விருப்பங்களை நடத்தை பற்றிய விமர்சனமாக மாற்றும் சமூகத்தில் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதன் பெயர் 'ஒழுக்கம்'
   
இந்த வருடம் வெளியான படங்களிலேயே #VEERAM, #VIP ஆகிய 2 படங்கள்தான் வணிக ரீதியில் வெற்றி பெற்றது என்று சொல்லலாம் -Keyaar http://cinema.maalaimalar.com/2014/09/03121457/fight-with-rajini-equal-to-sui.html
   

0 comments:

Post a Comment