வாழு வாழ விடு @shaan_64 | ||
நெறய வீடுகள்ல ஆண்களுக்கு மனைவியின் பெற்றோரை அனுசரிக்குற பக்குவம் வந்துடுச்சு.பெண்களுக்கு கணவரின் பெற்றோரை அனுசரிக்குற பழக்கம் போயிடுச்சு. | ||
கணேசன் @Railganesan | ||
OMR ல சம்பாரிக்கிறத ECR ல செலவு பண்றாங்க ! | ||
நாட்டி நாரதர்® @mpgiri | ||
மகள் மார்பிலேறி படுத்துத் தூங்குவதை பொறாமையுடன் பார்க்கும் மனைவி.நமுட்டுச் சிரிப்புடன் நான். #வேறெங்கு உள்ளது சொர்க்கம்? | ||
Naveen Kumar @navi_n | ||
காமத்தின் முடிவில் முத்தத்தை எதிர்ப்பார்க்கிறாள் பெண். முத்தத்தின் முடிவில் காமத்தை எதிர்ப்பார்க்கிறான் ஆண். | ||
சேட்டு @SettuSays | ||
அடுப்பில் சூடுப்பட்ட பின்பும் இருடா "அஞ்சு நிமிஷத்துல தோசை சுட்டு தரேன் "என்று கண்டுக்கொள்ளாதவாறு சமைக்கும் அம்மா தான் முதல் தெய்வம் ! | ||
சுபாஷ் @su_boss2 | ||
ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண் விரைவில் குணம் அடைய வேண்டுகிறேன் -ஸ்டாலின்.#யார்கிட்ட வேண்டுறீங்க? இதெல்லாம் பகுத்தறிவுலதான் வருதா? | ||
✨RT விரும்பி✨ @kavithai12 | ||
அதிகமா படிச்சவர் கிட்டையும்... அதிகமா குடிச்சவர் கிட்டையும்... அதிகமா பேசக் கூடாது... ஏன்னா அவர்கள் நம்மள பைத்தியக்காரர் ஆக்கிடுவார்கள்.... | ||
அண்ணாமலை.. @indirajithguru | ||
60வயதாகியும் செட்டிலாகாமல், டீடம்ளர் கழுவும் பெரியவர் அத்தனை பேருக்கும் அறிவுரை சொல்லிக்கொண்டிருக்கிறார்.வார்த்தையால் அல்ல,வாழ்க்கையால்..!! | ||
சேட்டு @SettuSays | ||
காசு இல்லாத ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கையின் அடுத்தக்கட்ட சுவாரசியத்தை ஒளித்து வைத்திருக்கிறது !! | ||
பேபி ராஜி @RajiTalks | ||
ப்யூட்டி பார்லர் போன மறுநாளே ஐஸ்வர்யா ராய் போல ஃபீல் பன்னுவாங்க பெண்கள், ஜிம்முக்கு போன அன்னிக்கே அர்னால்டு போல ஃபீல் பன்னுவாங்க ஆண்கள்..! | ||
டேனியப்பா @minimeens | ||
போரின் கொடுமையைச் சொல்ல - இந்த ஃபோட்டோ ஒண்ணு போதும்.! http://pbs.twimg.com/media/Bxbdjm0CMAAVUIi.jpg | ||
இளநி வியாபாரி @MrElani | ||
எட்டுமணி நேரம் வேலைபாக்குற கொத்தனாருக்கு 600ரூ சம்பளம்,ஹெல்ப்புக்கு சித்தாளு,லஞ்ச்+ரெண்டு டீ ப்ரேக் வித் பிஸ்கட்..நாமதான் அவசரபட்டுடோமோ?ம்ம் | ||
Mayiluu @archanabaluit | ||
என் கீச்சுக்களையும் ஈகோ இல்லாமல் ஆர்டி, ஃபேவ் செய்து என்னாலும் முடியும் என நினைக்க வைத்த ஆண் நண்பர்கள் சகோதரர்களை நினைத்து பெருமையே..நன்றி.. | ||
Rαɴjαɴι @Yagyasenee | ||
ஆட்டம்னா விஜய் தான்: பிரபுதேவா # ஓட்டம்னாலும் எங்க தளபதி விஜய் தான்!! :) | ||
ட்விட்டர்MGR @RavikumarMGR | ||
மேனேஜர் பேசுறப்ப கோபம் வரத்தான் செய்யுது ஆனா உடனே மைண்ட் வாய்ஸ் "அப்ப சாப்பாட்டுக்கு என்ன பண்ணப் போறீங்கன்னு கேட்டுருது!" | ||
The Princess @rajakumaari | ||
வெட்கம் கூச்சம் பற்றி எல்லாம் நினைப்பே இல்லாமல் நம்முடைய சந்தேகங்களை கேட்க முடியும் என்கிற இடத்தை கொடுப்பவர்கள் தான் நமக்கு சிறந்த ஆசான்கள் | ||
ரைட்டர் பிசாசு @pisasukutti | ||
ராஜாவே வந்து பாட்டு நல்லா இருக்குன்னு சொன்னாலும், மூடிட்டு போய்யா உனக்கு ம்யூசிக் பத்தி என்ன தெரியும்பாங்க போல 😂😂😂 | ||
மிருதுளா @mrithulaM | ||
செய்யும் தவறு பிடித்துவிட்டால் தவறு என்று உணர்ந்த பின்பும் பின்விளைவுகள் புரிந்த பின்பும் அதைத் தொடர காரணங்களைத் தேடியலைகிறது மனம்! | ||
Rajan Radhamanalan @ZhaVinci | ||
நானா காட்டுறது வேற... அதுக்கு அமவுண்ட் தரானுக... நீயா எடுத்துப்போடுறது அராஜகம்! # பெண்ணுரிமை ஓங்குக! | ||
சௌம்யா @arattaigirl | ||
பாவிகளை ரட்சித்து விடுகிறான் ஆண்டவன். புண்யாவான்கள்தான் போராடி சாகிறார்கள் | ||
0 comments:
Post a Comment