11-செப்டம்பர்-2014 கீச்சுகள்




கை கழுவும் இடத்தில் முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்தால் நிறைய தண்ணீர் மிச்சம் பிடிக்கலாம்.
   
இவன்லாம் ஒரு ஆளு' அப்படின்றதை மட்டும் மைன்ட்ல பிக்ஸ் பண்ணிட்டா போதும்..அவனுக என்ன சொன்னாலும் 'வலிக்கலையே'ன்றே ரேஞ்சில போய்ட்டேஇருக்கலாம்!
   
பெண்ணை ஆணின் பொய் மட்டுமே திருப்திப்படுத்துகிறது. ஆணை பெண்ணின் மெய் மட்டுமே திருப்திப்படுத்துகிறது.
   
புகழ்ச்சியோ,இகழ்ச்சியோ அது பெண்ணிடமிருந்து வருமாயின் அதை ஆண் இரு மடங்காக எடுத்துக் கொள்வான்.
   
படத்துல உங்களுக்கு வெயிட்டான ரோல்னு கௌதம் சொல்லியிருப்பாப்ல போல!பால்மாடு கணக்கா பல்க்க்கா இருக்காப்டி ;=) http://pbs.twimg.com/media/BxJ4SKFCcAALD6x.jpg
   
அட என்னய்யா 6 pack 8 pack ன்னு சொல்லிடு இதோ இந்த மாதிரி கம்பீரமா உங்களால உங்கள காட்ட முடியுமா ? #Thala Getthu ❤️ http://pbs.twimg.com/media/BxJUPx0CMAAS_Gu.jpg
   
ஒரு ஐபோனாவது வாங்கலாம்னு இருந்தேன், இதை பார்த்தவுடனே ப்பர்ர்ர்ர்ர் # போடா, அந்த ஆண்டவனே ஆன்ட்ராய்ட் பக்கம் http://pbs.twimg.com/media/BxJCj1KCEAAhGul.jpg
   
எவன் கையில் "smart phone" இல்லையோ! அவன் தான் தெருவுல தலை நிமிர்ந்து நடக்கிறான்!!
   
ஆப்பிள் ஃபோனும், அஞ்சான் சமந்தாவும் ஒண்ணுதான். ஒரு பட்டன்தான் முக்கியமானதா இருக்கும்
   
பேருந்தில் புஷ் பேக் வேலை செய்யாத சீட்டை தேடிக்கொண்டிருந்தார் ஒருவர். ஏன்? என்றேன். அதன் பின்தான் அமர வேண்டுமாம்!
   
ஐபோன் 6 !அவ்வளவு ஒரு உயரம்ன்னு சொல்ல முடியாது அவ்வளவு ஒரு குள்ளம்ன்னு சொல்ல முடியாது அவ்வளவு ஒரு செவப்புன்னு சொல்ல முடியாது
   
100 ஸ்மார்ட் சிட்டி உருவாக்குறாங்களாம்.#100 விவசாய கிராமங்களை உருவாக்குங்க அதாண்டா நாளைக்கு சோறு போடும்.
   
விழுப்புரத்த நினைச்சேன் குபீர்னு சிரிச்சிட்டேன் https://twitter.com/sakthysaravana/status/509615771656282112
   
ஆணின் முழு அன்பு வேண்டுமானல் அவனின் தங்கையாக,மகளாக இருக்க வேண்டும் :-)
   
விஜய் படத்துக்கு பிரச்சனை அதிகரிக்கிற அதே நேரத்துல அவர் படத்தின் பட்ஜெட் தொடர்ந்து கூடிட்டே போது இதான்டா மாஸ்
   
காமம் இல்லாத புனிதமான காதலில் என்ன செய்வர்? பேன் பார்ப்பார்களோ!
   
நம்மைச் சுற்றி இருப்போரை மாற்ற முடியாது... நம்மைச் சுற்றி யார் இருக்க வேண்டுமென மாற்றி அமைக்கலாம் !
   
ஒவ்வொருவருக்கும் மற்றவரின் குறைகள் "பளிச்"சென்று தெரிகிறது. ஆனால்... அவரவரின் குறைகள் மங்கலாகக் கூடத் தெரிவதில்லை....
   
திருமண விழாக்களில் பந்தி பரிமாறுபவர் நமக்கு நன்கு தெரிந்தவராயின் மனதிற்குள் வரும் சந்தோசம் சுகமானது
   
தற்காலத் துறவறம்: ஆன்ம பரிசோதனையில் தொடங்கி ஆண்மை பரிசோதனையில் முக்தியடைவது
   

0 comments:

Post a Comment