5-செப்டம்பர்-2014 கீச்சுகள்




என் சொந்த DPயை கிண்டல் பண்ற விஜய் ரசிகர்களே! என் முகம் சுமார் தான் .ஒத்துக்கறேன்.ஆனா தில்லா என் சொந்த முகத்தை DPயா வெச்சிருக்கேன்.நீங்க?
   
மலேசிய விமானம் போல் தவிக்கவிட்டு எங்கோ சென்றுவிட்டாள், சென்னை விமான நிலையம் போல் தினம் தினம் உடைந்துகொண்டு இருக்கிறேன்.
   
கேனையன்களைக் கண்டறிதல் மிக எளிது,caller tune வைத்திருப்பார்கள்
   
இங்கு தண்டிக்கவே தயக்கம் காட்டுகிறார்கள்; அங்கோ துண்டிக்கக்கூட தயக்கம் காட்டுவதில்லை! #கற்பழிப்புக்கான தண்டனை
   
சேலையைப்போல் கவர்ச்சியான ஆடையும் கிடையாது .. கண்ணியமான ஆடையும் கிடையாது.
   
மோடிய ரஜினியோட நண்பருன்னு தான் ஜப்பானே வேடிக்கை பார்த்துச்சாம் # தட் 'செளந்தரு, ஸ்கெட்சு சேகருக்கு போடல, உனக்கு போட்டது' மொமன்ட்
   
ஆந்திர தலைநகராக விஜயவாடா அறிவிப்பு # என்னதான் தெலுங்கு ரீமேக் ல நடிச்சாலும் எங்க இளைய தளபதியை இப்டி கூப்டறது தப்பு.கண்டங்கள்
   
ஸ்கூல் படிக்கும் போது லீவு தேவப்பட்டா எவன் உயிரும் அதுக்கு முன்னாடி துச்சம் தான்!!!
   
கடன் கேட்பதை விட... திரும்பப்பெறத்தான் அதிக ஆயத்தப்பொய்கள் தேவைப்படுகின்றன!
   
இத பாத்ததுமே எல்லா ஆயுதத்துயும் கீழ போட்டு திருந்திட்டேன் http://pbs.twimg.com/media/BwoYB7LCUAA4gMA.png
   
உண்மையில் சாமியார்கள்தான் நிஜ நாத்திகர்கள்.! என்ன செஞ்சாலும் கடவுளால் தண்டிக்க முடியாதுன்னு தெரிஞ்சே எல்லா அயோக்கியத்தனமும் பண்றாங்க
   
நாளையும் கனவில் வருவேன் என்கிறாய்; என் ஆயுளில் ஒருநாள் கூடுகிறது.
   
தேவதைகள் பிறப்பதில்லை. காதலிப்பவர்களால் உருவாக்கப்படுகிறார்கள்.!
   
உங்களை வெறுத்தவர் வெக்கப்படும்படி அன்பு செலுத்துங்கள்.முட்டாளுக்கு புரியட்டும் இவரையா வெறுத்தோமென்று!!
   
காரே இல்லாதவன விட நேனோ கார் வச்சிருக்கிரவனதான் சமுதாயம் கீழ்தரமா பாக்குது
   
அடேய்... ஒழுங்கா சொல்லுங்கடா பக்கிகளா..!! # பதறுதுல்ல http://pbs.twimg.com/media/Bwr23NvCIAAs2qf.jpg
   
#காதலித்து_பார்.., தரையில காலு நிக்காது.., மொபைல்ல சார்ஜ் நிக்காது., பாக்கெட்ல காசு நிக்காது.., ஆனா நீ மட்டும் நடுத்தெருவுல நிப்ப...!
   
ஒரு பெண் , ஒரு நிமிடத்தில் சேலை செலக்ட் செய்கிறாள் என்றால், அந்த சேலை வேறு யாருக்கோ என்று அர்த்தம்
   
TN says No to guru utsav.தட் 'குப்பற படுத்து பேண்ட லூஸ் பண்ணட்டுமா டாக்டர்'. 'நீ என்ன வேணா பண்ணிக்க ஊசிய நான் கைலதான் போடப்போறேன்' மொமென்ட்.
   
இந்தமாத இலக்கிய இணைய இதழ் எனிலில் என் சிறுகதை :-) நகர்ப்புறத்து மீன்கள்: சிறுகதை: கர்ணா சக்தி http://www.eanil.com/?p=430
   

0 comments:

Post a Comment