30-செப்டம்பர்-2014 கீச்சுகள்
உண்மையான 'சிரிச்சா போச்சு' ரௌண்டு முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு தான்... மீடியா முன்னாடி மூஞ்சிய இறுக்கமா வச்சுக்கணும்...சிரிச்சா போச்சு....
   
இந்த உலகின் மிகச்சிறந்த புகைப்படம் மனைவி பிள்ளைகளைப் பிரிந்து அயல்நாட்டில் உழைத்துத் தேய்பவனின் பர்ஸில் இருக்கிறது
   
படிச்சதிலேர்ந்து சிரிச்சிட்டே இருக்கேன்.. மக்களே. ப்ளீஸ் ஸ்டாப் ட்ராலிங் கேப்டன் http://pbs.twimg.com/media/ByssVKiCIAAEgsc.jpg
   
எந்த அடிப்படை ஆதாரமுமின்றி அண்ணன் வைகோ 19 மாதங்களுக்கு சிறையிடப்பட்டபோது, இந்த திரைப்பட துறையினர் & மனித உரிமை ஆர்வலரை எல்லாம் காணோம்
   
ஒரு ஆடிட்டருக்கு செருப்படி விழுந்ததே! யாருக்கேனும் நினைவிருக்கா? இப்படி சொத்துகளை நேரடியாக,உங்க பேரில் வாங்குவது தப்பு என சொன்னதற்காகவே அது.
   
இதென்ன டா அழுகாச்சி நாளைக்கு பாரு விஜய் பெர்ஃபார்மன்ஸ..என் தாயை ஜெயிலில் போட்டது போல் உணர்கிறேன் மொமென்ட்
   
சிறந்த குணச்சித்திர நடிகர்கள் 1 ரகுவரன் 2 பிரகாஷ்ராஜ் 3 அதிமுக அமைச்சர்கள்
   
இரண்டு நாள்'ல புடிச்ச மழைத்தண்ணிலே துணியலாம் துவைச்சுட்டேன்னு அம்மா சொன்னாங்க. . உலகத்துக்கே சொல்ல வேண்டிய விஷயம்மானு சொன்னேன்.
   
ஒருவேள விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்கு ஹீரோக்களை ஜட்ஜா கூப்பிட்டா தளபதிய சூப்பர் சிங்கர் & ஜோடிக்கும், தலய ஒல்லி பெல்லிக்கும் கூப்பிடுவாங்களோ?
   
"பேருந்துகளில் வயதானவர் கள் படியேரும்போதே, தூங்கிவிடுகிறார்கள் இருக்கையில் அமர்ந்திருக்கும் பயணிகள்".#நாடகம்
   
லோக்கல் கவுன்சிலருக்கு கூப்பிட்டா, 'என் தாயெனும் கோவிலை காக்க மறந்துட்ட பாவியடி கிளியே'வ காலர் டோனா வச்சிருக்காரு # ஃபீலாயிட்டேன்
   
"நகரத்திற்கு சென்ற கிராமத்துப் வாசிகளை திரும்ப அழைத்து வந்த பெருமை ரியல் எஸ்டேட் வாசிகளையே சேரும்".#சென்னை க்கு மிக அருகில்
   
எப்போது நெருக்கமானவரின் கண்ணீர் பாதிக்கவில்லையோ அப்போது அவர் நெருங்கியவரல்ல,எவரோ ஒருவரின் கண்ணீர் பாதிக்கிறதோ அப்போது அவர் எவரோ அல்ல
   
அவசரம் பெயர்:கரீம்பாஷா 8 யூனிட் O -ve இரத்தம் தேவை. சதர்ன் இரயில்வே மருத்துவமனை, அயனாவரம்,சென்னை 30.9.2014 காலை 8 மணி மொபைல்: 9789007757
   
நாயே துரத்தினாலும் நடந்து தான் போக வேண்டுமென்ற உத்தரவு போடப்படும் #IfAjithBecomesCM
   
வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு. ஊழல் செய்தாரை போற்றிப்புகழ்ந்து அனுதாபம் காட்டும் தமிழ்நாடு
   
மன்மதனுக்குப் பெண்பால் தேவிடியாள்
   
இலக்கிய க்விஸ் 365: தினம் ஓர் ஆக்கத்திலிருந்து சில வரி screenshot போட்டு அது என்ன படைப்பு, யார் எழுதியதெனக் கண்டுபிடிக்க வேண்டும்! #IQ365
   
உன்னை கோபப்பட வைத்ததற்காக நான் ஒரு மன்னிப்பு கேட்க என்னை வருத்தப்பட விட்டதற்காக நூறு மன்னிப்பு கேட்கிறாய் நீ
   
சைனாவில் KFC சிக்கனில்....பாருங்க அதிகமா நண்பர்களிடம் பகிருங்கள்.. http://pbs.twimg.com/media/BysT8ctCEAAHZUR.jpg
   

0 comments:

Post a Comment