21-செப்டம்பர்-2014 கீச்சுகள்




தன் டிரைவருக்கு ஐஃபோன் வாங்கி கொடுத்த தல! இனிவரும் அனைத்து சிம்ப்ளிசிட்டி போட்டோக்களும் க்ளேரிட்டியுடன் வரும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
   
கீழான சிந்தனைகள் தலைகீழாக நீண்டபடி போக அதை நேராக்கும் தீ ஜூவாலை கண்களுடனும் புனித ஒளியுடனும் காத்திருப்பான் தேவகுமாரன் #கத்திடீரைலர் ;))
   
விளம்பரம்லாம் கொடுத்தாச்சு நீயூஸ்லாம் வந்துருச்சு ஐபோன் ட்ரைவர்கிட்ட கொடுத்துருவோமா? ஏன் கேரக்ட்ரே புரிஞ்சுக்க……… http://pbs.twimg.com/media/Bx-JHJaCUAMSL0_.jpg
   
பாதி சாப்பாட்டின்போது எழுந்து, கை கழுவி குழந்தைக்கு ஆய் கழுவி கொஞ்சமும் அசூயையின்றி மீண்டும் சாப்பிட அமரும் தாயன்பை கடவுள் என்பேன்.!!
   
வர்ற கோவத்துக்கு அப்படியே உன்னை ..... கிஸ் பண்ணிடலாம்னு இருக்கு. வராத கோவத்துக்கு சாவகாசமாய் முத்தமிட்டுக் கொள்ளலாம்
   
விஜய்யை கிண்டல் செய்ய விஜயின் பழைய போடோஸ் தேவை படுது..ஆனா அஜீத்த கலாய்க்க அவரின் லேட்டஸ்ட் போடோஸ் போதும் #அந்த அளவுக்கு இருக்கு தல அழகு
   
தலனு பேரு வெச்சவரு படத்துல விஜய் தொடர்ந்து நடிப்பது மாஸ் டிசைன் #Kaththi தலனா யாருனு கேட்டவர் படத்துல தல நடிப்பது மானங்கெட்ட டிசைன் #Thala55
   
டாக்டர் :-எங்க சொல்லுங்க அஜீத் படம் சூப்பர் , தல ரசிகர் :-விஜய் படம் மொக்கை டாக்டர் :- உங்களுக்கு வந்திருக்குற நோயின் பெயர் விஜயோ போபியா
   
ஹா ஹா!!! மண்டையன் ரசிகாஸ்க்கு செருப்படி ப்ரம் ய கேர்ள் :)) http://pbs.twimg.com/media/Bx9gO6eCcAAkRpM.jpg
   
வீரனைப் போரிலும், யோக்கியனை கடனிலும், மனைவியை வறுமையிலும், நண்பனை கஷ்ட காலத்திலும், அறிந்து கொள்ளலாம்...!!
   
கோடி ரூபாய் அபார்ட்மெண்ட் விளம்பரத்தில் பஸ் ஸ்டான்ட் பக்கம் என்கிறான், கோடி ரூபாய் கொடுப்பவன் பஸ்ஸில் ஏன்டா போகப் போறான்
   
நாம் சாப்பிடும் இட்லி தோசையின் எண்ணிக்கை செய்யப்படும் சட்னி சாம்பாரின் ருசியை பொருத்தே அமைகிறது!
   
நமக்குப் பிடித்த குணங்களுடன் மட்டுமாக ஒருவர் இன்னமும் படைக்கப்படவே இல்லை
   
பின்னிய கூந்தலை முன்னால் போட்டு அழகாகிறாய். அலட்சியமாய் புறந்தள்ளும் நொடியில் பேரழகாகிறாய்.
   
தமிழ் திரையுலகிற்கு இளம் இசையமைப்பாளர்கள் தேவை: இயக்குநர் வசந்தபாலன் #டிவிட்டர் வாங்க சார், இங்க கிட்டதட்ட 2000 இளம் இசை மேதைங்க இருக்காங்க!
   
"கோபப்படாமலேயே இருந்திருக்கலாம்" எனத் தோன்றுவது நீண்டு கொண்டே செல்லும் சமாதான முயற்சிகளின் போது தான்
   
தன் பின்னால இரண்டுபேரு நடந்து வருவது ரஜினிக்கு மட்டும்தான் பொருந்தும் விஜய்க்கு பின்னால நடந்தா ஏதோ கைது பண்ணி கூட்டிட்டு போற மாதிரி இருக்கு!
   
சாண்டில்யனின் 50 சரித்திர நாவல்கள் இலவசமாக (புதிய டவுன்லோட் லிங்கில் ) http://orathanadukarthik.blogspot.in/2013/12/50.html
   
கௌ.மே:வீராணத்துக்குள்ள விஜய் உக்காந்துருக்க மாதிரி வச்சிருக்காங்க தல:அந்த மாதிரி வெயிட்டா ஒரு சீன் வெய் கௌ.மே:அந்த வீராணமே நீங்க தான் சார்
   
நான் தியாகியும் அல்ல; துரோகியும் அல்ல: விஜய் # கேஸ்ல சிக்குன உடனே நித்தியும் இப்படிதான் அறிக்கை விட்டாரு நான் ஆம்பிள்ளையே இல்லைன்னு.!
   

0 comments:

Post a Comment