பல்கார்பெட்கோ @palkarbetko | ||
அப்பா என் கைபிடித்து நடக்க கற்றுக்கொடுத்தார்... நான் அப்பாவின் கைபிடித்து escalator ஏற கற்றுக்கொடுத்தேன்.... # வாழ்க்கை ஒரு வட்டம் தான் | ||
காட்டுப்பயல் @sundartsp | ||
வேஷ்டியை சேலையாகவும், சேலையை கைலி போலவும் உடுத்தினால் அவர்கள் கேரளாகார்ர்கள் என அறிக | ||
Sri @Sricalifornia | ||
இறுதிச்சடங்கில் அனுமதி இல்லை, திவசங்களில் உரிமையும் இல்லை, அப்பாக்களை இழந்த மகள்களுக்கு நெஞ்சில் சுமக்கும் நினைவுகளைத் தவிர துணை வேறில்லை. | ||
தமிழ்ப்பறவை @Tparavai | ||
அதோ பார்...அதுதான் நிலா... உன் பேரத்தான் அதுக்கு வச்சிருக்கோம்.... #மகளதிகாரம் | ||
வால்டர் வைரவன் @raajeswaran | ||
வாயைகட்டி வயித்தகட்டி சேர்த்து வச்சிகிட்டு அக்கடானு உக்காரும்போது உங்களுக்கு சுகர் இருக்குனு சொல்வான் பாரு.# திரும்ப வாயைகட்டு, வயித்தகட்டு | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
பெண்கள் ரொம்ப அறிவா தெரிவது காதலை முறிக்கும் போது, பெண்கள் ரொம்ப அழகா தெரிவது சோம்பல் முறிக்கும் போது.! | ||
ட்விட்டர்Newton @twittornewton | ||
எர்வாமேட்டின்காரர்களின் விளம்பரம் சொல்வது உண்மையானால், தலை வழுக்கை ஆகாமல் தடுக்கும் முயற்சியில் அமேசான் காடுகள் வழுக்கை ஆகிவிட வாய்ப்புண்டு. | ||
நாயோன் @writernaayon | ||
அவர் பெயர் சகாயம் - தவறுக்கு சகாயம் செய்யாத சகாயம் - அதனாலவர் அரசியல்வாதிகளின் கசாயம்! #Collector | ||
மகிழ்வரசு ThePatriot @Anandraaj04 | ||
'ஆண்டி பண்டாரம்'ன்னு கூகிள் இமேஜ்ல தேடினா விஜய் வர்றாரு...??? #என்னா டிசைனு இது..?? http://pbs.twimg.com/media/Bw3OniOCUAAITon.jpg | ||
கணேசன் @Railganesan | ||
எதிரியுடன் எச்சரிக்கையாக இருப்பதைக் காட்டிலும் அதிக எச்சரிக்கை தேவைப்படுகிறது நண்பனாக இருந்து எதிரியாக மாறியவனிடம் ! | ||
அதே கண்கள் ! @that_eyes | ||
தளபதி ரசிகர்களின் ஒற்றுமையை பார்த்து வைத்தெரிச்சல் படும் ஆமை குஞ்சுகள் #KATHTHIRockingSongs4mSep18 | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
எப்போதாவது ஹோட்டலில் சாப்பிட்டு, எப்போதாவது சினிமா பார்த்து, எப்போதாவது சைட்டடித்து வாழ்ந்த வரை எப்போதும் சந்தோஷமா இருந்தோம் | ||
குறும்பு விவேக் © @kurumbuvivek | ||
எங்கள் கண்களை குளிர வைக்கும் கேரள பெண்களுக்கும், பார்த்தவுடன் எட்டி மிதிக்கத் தோன்றும் கேரள பசங்களுக்கும் -- ஓணம் நல்வாழ்த்துக்கள் | ||
உளறுவாயன் @Ularuvaayan | ||
மட்டன் பிரியாணி செய்யக் கத்துக்கும் ஆர்வத்தில் சென்னை அமிர்தாவில் சேர்ந்த அனைத்து ஆடுகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் | ||
Jeba @jebz4 | ||
இப்பொழுதெல்லாம் லஞ்சம் வாங்குவதில் பிரச்சனை இருப்பது போல் தெரியவில்லை..நேர்மையாக இருப்பதில் தான் அத்தனை பிரச்சனையும் இருக்கிறது.. | ||
செங்காந்தள் @kumarfaculty | ||
சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்ட போது வாகனம்.தற்போது உடற்பயிற்சிக் கருவி!!!. | ||
பாஸு பாஸு @iamkarki | ||
8 பால்ல 17 ரன் என்றதை 6 பால்ல 17ன்னு ஆக்கினதே ராயுடுதான்.. விட்ட்டா கடைசி பால்ல அவர் சிக்ஸ் அடிச்சிருப்பாராம்.. அடேய்..அடேய்..அடடேய் | ||
ஜானகிராமன் @saattooran | ||
விடுமுறைகளில் மாலையில் அப்பா காய்களை சீவித்தர, அம்மா விறகடுப்பில் பொன்முறுகலாய் பஜ்ஜி போட, நாங்கள் குழுமி உட்கார்ந்து சுடச்சுட சாப்பிட... | ||
பேயோன் @ThePayon | ||
'தென்னந்தோப்பு' என்று எழுதினால் சாதா நடை. 'தேங்காவனம்' என்று எழுதினால் கவித்துவம். | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
அய்யய்யோ தோல்விக்கு எதாவது காரணம் சொல்லனுமே? இந்தியாவின் தோல்விக்கு காரணம் முந்தைய மைனாரிட்டி திமுக அரசு சரியாக திட்டமிடாததே, ஆங் | ||
0 comments:
Post a Comment