ராதிகா @naanrathi | ||
பெற்றவர்கள காசுல சாப்பிடரவரைக்கும் விஜய் ரசிகராத்தான் இருக்காங்க.உழைச்சு சாப்பிட ஆரம்பிக்கும்போதுதான் அஜித் ரசிகரா மாறிடராங்க. | ||
கில்லர் @paidkiller | ||
பெண்களுக்கு இதுவரை அல்வா குடுக்காத ஆண்கள் மட்டும் ஆர்டி செய்யவும்! #சத்திய_தர்ம_குணசீலன்கள் கணக்கெடுப்பு | ||
இளநி வியாபாரி @MrElani | ||
கள்ளக்காதல் விவகாரத்தில் பிளம்பர் கொலை செய்யப்பட்டார் #அந்த கொலைகாரன் யாருன்னு தெரிஞ்சி போச்சி http://pbs.twimg.com/media/ByNGG0fIIAAh6Xz.jpg | ||
லிங்கா குட்டி @2singakutti | ||
நீங்கள் வெறுத்தாலும் ஏற்க முடியாமல் தவித்தாலும் உண்மை ஒன்றுதான் தலைவர் ரஜினிக்கு அடுத்து விஜய் மட்டுமே சூப்பர்ஸ்டார் மக்களின் பலமான ஆதரவுடன் | ||
ரைட்டர் நாட்ஸ் @naatupurathan | ||
காலை அய்யராத்துஹோமத்தில் கலந்துட்டு,மதியம் பசீர்பாயின் பிரியாணி விருந்தைமுடிச்சிட்டு இரவு பீட்டர்தாத்தா சாவில் துக்கம்அனுசரித்தது சாமியானா! | ||
வால்டர் வைரவன் @raajeswaran | ||
உலகம் உள்ளங்கையில் சுருங்கிவிட்டது .. ஆனால் அருகில் இருப்பவன் வெகுதொலைவு சென்றுவிட்டான் ! | ||
நாயோன் @writernaayon | ||
தன்னைப் பற்றி பிறர் என்ன நினைப்பார்களோ என்ற பிரக்ஞையின்றி வாழ்வது வரம். டி.ஆர் அதனை முழுமையாகப் பெற்றவர்! | ||
சௌம்யா @arattaigirl | ||
சில உணர்வுகளுக்கு வார்த்தைகளில்லை சில உறவுகளுக்கு பெயர்களில்லை | ||
குணா யோகச்செல்வன் @g4gunaa | ||
மெரீனா உழைப்பாளர் சிலையை இடித்துவிட்டு அவ்விடத்தில் உழைப்பால் உயர்ந்த உத்தமர் அஜித்குமார் சிலையை நிறுவ அண்ணார் தம் ரசிகர்கள் போராடலாமே?! | ||
ℳr.Tamil Kudimagan @Tamiltwits | ||
வாட்ஸ்அப் கண்டுபுடிச்சதுமே அதுல எப்டி ப்ரீயா கால் பண்றதுனு பசங்க தேடுறாங்க அதுல எப்டி LAST SEEN மறைக்கிரதுன்னு பொண்ணுங்க தேடுறாங்க | ||
பல்லவி @pallavi_now | ||
ஒரு பெண்ணால் காதலிக்கப்படும் வரம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. | ||
@$#0K @ashoker_UHKH | ||
என்ன ஒரு தீர்க்கம், இந்தக் கண்களில்..! ஓவியம்: வெங்கட் http://pbs.twimg.com/media/ByMPsn1CYAA3aSA.jpg | ||
kalees @eestweets | ||
"MSV சார், ராஜா சாருக்கெல்லாம் எந்த அவார்டும் தேவைப்படல. மக்கள் அவங்க மேல வெச்சிருக்க பாசம்,ரெஸ்பெக்ட் அவார்டை விட பெருசு" - ரஹ்மான் | ||
ப்ரின்ஸ் @iPRIINCE | ||
RT @meensmini: இன்றைய பெற்றோர்களின் கவலைகளே, இன்டர்நெட்டில்... மகன்களின் டவுன்லோடுகளும் மகள்களின் அப்லோடுகளும் தான். #பபி | ||
தேவா @way2sdeva | ||
நமக்குன்னு ஒரு பிரச்சனை வரும்போதுதான் நம்ம சுத்தி இருக்கவங்ககிட்ட சொல்ல கூட முடியாத அளவுக்கு அவங்களுக்கு ஒரு பிரச்சனை இருக்கும்...!!! | ||
யாழினி @yazhinisg | ||
எந்த விசயத்தையும் மறைக்கமா உண்மையா சொல்ல முடியற ஒரு உறவு கிடைத்து விட்டால் வேறென்ன வேண்டும்? | ||
மதில்««MALE»»பூனை @ponram1234 | ||
((((("புரோட்டா சாப்பிடும் போட்டி")))) மிஸ் பண்ணிடாதீங்க..... அப்புறம் வருத்தப் படாதீங்க..... http://pbs.twimg.com/media/ByMT6mwCYAEpms5.jpg | ||
லிங்கா குட்டி @2singakutti | ||
தீபாவளி ரேஸில் இருந்து ஐ ஒதுங்கியதால் இப்பொழுது கும்கி ரசிகமணி குஞ்சூஸ் திடீர் விஷால் பேன்ஸ் 'ஆக மாற பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர் | ||
கத்தி UPGRADE 8.2 @doll_fb | ||
சினிமாவில் நான் தோல்வியடைய நடிகர் அஜித்தே காரணம்-பார்வதி ஓமனகுட்டன்! #இதுக்கு இந்த அஜித்"ஃபேன்ஸ்"எல்லாம் தூக்கு மாட்டி சாகலாம் "பேன்ல"! | ||
ஜானகிராமன் @saattooran | ||
யாராக இருந்தாலும் சரி, திட்டு வாங்க பயப்பட வேணாம். அது நம்மை பண்படுத்தும். ஆனா,பாராட்டு மழை பெரிய டேஞ்ஜர். தலைக்கனம் பிடித்து ஆட்டிவிடும். | ||
0 comments:
Post a Comment