17-செப்டம்பர்-2014 கீச்சுகள்




கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் தோற்றம் மறைவு வருடங்களை கூட்டிக் கழித்து பார்த்து விடைக்கேற்ப வருந்திவிட்டு நகர்கிறது மனசு!!!
   
சில நடிகர்கள் கஷ்டப்பட்டு உடம்பை வருத்தி படத்தை வெற்றிபெற முயற்ச்சிகிறார்கள் ஆனால் இளையதளபதி ஒரு புன்னகையிலே அந்த வெற்றியை தொட்டுவிடுகிறார்
   
கலை ஆர்வத்தில் கமர்ஷியல் அந்தஸ்தை தக்க வைத்துக்கொள்ளத்தவறியவர்கள் 1 கமல் 2 விக்ரம் 3 விஜய் சேதுபதி
   
180 கோடி எதுக்கு?அர்னால்ட் எதுக்கு?டீசர் எதுக்கு?ட்ரெய்லர் எதுக்கு?இது போதும்ய்யா;))))) #மூனுமணி நேரம் இதயேபாப்பேன். http://pbs.twimg.com/media/Bxo-qfyCYAAnPfM.jpg
   
ஷங்கர் படத்தல் எவ்வளவு பிரம்மாண்டங்கள் இருந்தாலும் சுஜாதாவின் வசனங்கள் இல்லாதது மிகப்பெரிய இழப்பே. #ஐ
   
எம்ஜியார் கூட கெட்டப் வித்தியாசம் காட்ட நாலணா சைஸுக்கு மரு வைப்பாரு, விஜய் முகப்பரு கூட வைக்க மாட்டிக்கிறாரு
   
"கண், காது, மூக்கு" வைத்துப் பேசிவிடுகிறது வாய்
   
dear தமிழ் டைரக்டர்ஸ் நைட் எப்பெக்ட்ல பைட் சீன்லாம் வைக்காதீங்க திருட்டு சிடில பாக்றச்ச எவன் எவன அடிக்கிறான்னே தெரிய மாட்டேங்குது. thanks
   
48வயசு விக்ரமுக்கு 10 மணிநேரம் மேக்கப்போட்டு கிழவனா காட்டியிருக்காங்க, ஆனா 40வயசு அஜித்துக்கு 15 மணிநேரம் மேக்கப்போட்டும் இளமையா காட்டமுடியல
   
ஒரு ரோல் பண்ணாலும் பல கெட்டப் ல வந்தா அது ஐ விக்ரம்.டூயல் ரோல் பண்ணாலும் ஒரே கெட்டப் ல.வந்தா எங்க இளையதளபதி கத்தி
   
ஐ படத்துக்காக விக்ரமுக்கு தேசிய விருது நிச்சயமாக கிடைக்கும் - ஷங்கர் #,எங்க தளபதிக்கு விஜய் டிவி அவார்டு கத்திக்காக கிடைக்கும்.
   
கரண்டு வந்ததும் எரியும் மெழுகுவர்த்தியை ஊதி அணைப்பதற்கு கடும் போட்டி நடக்கிறது - குழந்தைக்கும்.... மின்விசிறிக்கும்!!
   
எனக்கு தெரிஞ்சி இதுவர தல படத்துக்கு அஜித் அப்டின்ற ஒரு பேர தவிர வேறதுமே பெரிய விளம்பரமா இருந்தது இல்ல. ஆடியோ லான்ச் கூட பெருசா இருந்தது இல்ல
   
கிராபிக்ஸ் தேவயில்ல,பிரமான்டம் தேவயில்ல,கெட்அப் சேஞ்ச் தேவயில்ல,கத தேவயில்ல,ஃபைட் தேவயில்ல.விஜய் போதும்! #தளபதி வந்தா மட்டும் போதும் #கத்தி
   
பறவைகளை வாங்கி கூண்டில் அடைத்து வளர்ப்பதை விட... ஒரு மரத்தை நடுங்கள்... பறவைகளே அதில் நன்றாக கூடு கட்டி வாழ்ந்துக்கும்...
   
ஐ இசை வெளியிட்டு விழாவில் இன்னும் சற்று நேரத்தில் ஆர்ணால்ட்க்கு புரியும் விழாவின் நாயகன் தாம் இல்லை ரஜினிகாந்த் என்று
   
எத்தனை கஷ்டம் வந்தாலும்..குழந்தை சேமிக்கும் உண்டியலில் கைவைக்க தோன்றியதில்லை. ஆனால் குழந்தையே அதையுணர்ந்து தருகிற நொடி..கடவுளே குழந்தையாய்.!
   
இந்த So Called உலகத் தர பாடல்கள் இன்னும் ஒரு ஆறுமாசம் தாக்குபிடிக்குமா... ராஜா இவர்களிடம் இருந்து வேறுபடுவது அங்கே தான்..#EverGreen
   
விக்ரம் மாதிரியான ஆக்டர்களையெல்லாம் பாக்கும்போது, விஜய் மீது அருவருப்பு ஏற்படுகிறது #மடைய திருப்புவோம்
   
"காட்டுப் பாதையில் மனிதர்கள் நாடமாட்டம்.... மரங்கள் ஜாக்கிரதை "....!!!!!
   

0 comments:

Post a Comment