26-செப்டம்பர்-2014 கீச்சுகள்
முதல் முத்தமிட்டவளை மறக்கவே முடியாது என்கிறார்கள். பிறகு ஏன்? அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்க்கிறார்கள்...
   
படிச்சவனுக்கு பெங்களுரு படிக்காதவனுக்கு திருப்பூரு.
   
காலம்பர நம்பாத்துலயே டிப்பன்னு சொல்லிருப்பாளே! #AnyHelpLingu http://pbs.twimg.com/media/ByURdxFCAAApPe7.jpg
   
சினிமாக்காரர்களை கிண்டல் செய்வதற்கும் சினிமாவிலிருந்துதான் வசனம்/காட்சிகளை எடுக்கவேண்டியிருப்பதுதான் அவர்களின் பலம்!
   
யாரிடமும் நீ புத்திசாலி என்று காட்டிகொள்ளதே ஏனென்றால் நீ முட்டாளாகும் தருணத்தை எதிர்பார்த்து அவர்கள் காத்திருக்ககூடும்#
   
கல்விக்கு சரஸ்வதி, செல்வத்துக்கு லட்சுமி வேலை வாங்கி தர்றதுக்கு தான் தெய்வம் இல்லை
   
முருகதாஸ் சொன்னார்னு இவனுங்களே ஒன்னு சொல்லிகிட்டு திரியுதுங்க, முருகதாஸ் ஒன்னும் லிங்குசாமியும் இல்லை நாங்களும் சூர்யா பேன்ஸ் இல்லை ;-/
   
மங்கள்யான் கி.மீக்கு ரூ 6.67 மட்டுமே செலவு #இவ்வளவு கம்மியா முடியுதுன்னா,அத செவ்வாய்க்கு விட்டதுக்கு பதில் ரோட்ல விட்டிருக்கலாம்... #isnkk
   
முருகதாஸ் சொல்றது எல்லாம் நோட் பண்ணி வைங்கடா தீபாவளி முடிஞ்சு நமக்கு தேவைப்படும் -)))
   
கத்தி பத்து துப்பாக்கிக்கு சமம்! -முருகதாஸ் #இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். வாய் பேசி படத்த ஓட வைக்க வேண்டிய நிலைமை அவருக்கு இல்லை
   
சினத்தைக் கட்டுப்பாட்டில் வைப்பது வீட்டுக்கும்,சீனத்தைக் கட்டுப்பாட்டில் வைப்பது நாட்டுக்கும் நல்லது!
   
லிங்குவ ஓட்டிட்டு இருக்குற பயக எல்லாம் நம்ம பயக தான்... உடனே நிறுத்துனா எப்படி நிறுத்துவான்... http://pbs.twimg.com/media/ByWqEx1CEAA0Bs4.jpg
   
மண்பானை செய்து கொண்டிருக்கும் குயவரை "மண்கலம் உண்டாகட்டும்" என வாழ்த்தலாம்:)
   
ஆத்தாடி, ஊரு ஒன்னுகூடிட்டானுங்கய்யா ...ஓடுறா ஓடுறா #anyhelplingu http://pbs.twimg.com/media/ByUI7kSIIAAmqYb.jpg
   
Dear Modi மங்கள்யானுக்கு ரூ.450 கோடி தான் ஆனால் படேல் சிலைக்கோ ரூ.2,980கோடி! இந்த செலவுக்கு மனிதனையே மங்கள்யானுக்கு அனுப்பிடலாம்!
   
கத்தி 10 துப்பாக்கிக்கு சமம். -முருகதாஸ் #மோற ஊத்துங்க அதுல பூனை கிடக்கான்னு பாப்போம்
   
பெண்ணியம் எதிர்க்கும் போது உங்கள் மனைவியையோ/காதலியையோ நினைத்து பேசாதீர்... உங்கள் தாயையோ சகாதரியையோ மகளையோ நினைத்துப் பேசுங்கள்..
   
அந்தந்த காலத்தில் அனுபவிக்க வேண்டியதை அனுபவிக்க முடியாமல் போவது ஈடு செய்ய முடியாத ஓர் இழப்பு.
   
பணம் இருந்தால் பத்து பேருக்கு அள்ளி கொடு படிப்பு இருந்தால் பத்து பேருக்கு சொல்லி கொடு
   
அதீதப் பிரியம், பிறகு விலகல், கொஞ்சம் வெறுப்பு, பின் நன்றியுடன் நினைவுகூரல் என்று ஒரு வட்டம் எல்லா உறவிலும் உண்டு :(
   

0 comments:

Post a Comment