19-செப்டம்பர்-2014 கீச்சுகள்
கத்தில அஜித் நடிச்சு அந்த குழாய்குள்ள சூட்டிங் நடத்தி. . http://pbs.twimg.com/media/Bx0_N7_CMAAeiEv.jpg
   
கேமராவை ரொட்டேட் பண்ணும்போது ப்ர்ர்ர்ன்னு சிரிச்சவங்க எல்லாம் கை தூக்குங்க 😂😂 #KaththiTeaser
   
அடேய், மாஸ் மாஸ் ன்னு சொன்னாது இந்த பெட்ரொமாஸ தானா http://pbs.twimg.com/media/Bx0yPKuCAAAbq-3.jpg
   
படம் பேரு என்ன? கத்தி விஜய் நடிச்சாரா? ஆமா எத்தனை கெட்டப்? 2 ஒன்னு இங்க இருக்கு, இன்னொன்னு எங்க? அதாண்ணே இது http://pbs.twimg.com/media/Bx0xRCxCUAECwQW.jpg
   
'ஐ'ரிலிஸ் பின்னாடி போவனும்னு ஆசபட்ட பாதிபேரு VJ ஃபேன்ஸ்தான்!Vj ஜெயிக்கனும்யில்ல விக்ரம் ஜெயிக்கனும்னு!இவளோ தான் நாங்க! #KaththiAudioLive
   
வரதட்சனை வாங்குபவனை "ஆம்பளையா"..!! என கேட்குது.! வரதட்சனை வேண்டாமென்பவனை "ஆம்பளைதானா...!! என சந்தேகம் கொள்ளுது.! #என்னடா உலகம் இது...
   
தாத்தா :பாஸ் நீங்க எங்க இருக்கீங்க ஓவர் விஜய் : உங்க பொடதிக்கு பின்னாலதான் இருக்கேன் ஒவர் http://pbs.twimg.com/media/Bx05dPuCIAA7-Bh.jpg
   
குத்தவச்சி குந்திருக்கவனுக்கெல்லாம் பெட்ருமாக்ஸ் லைட்டு தர்றதில்ல http://pbs.twimg.com/media/Bx0pqNZIgAA8But.jpg
   
அங்க விழுப்புறத்துல ஓடுனவன் இங்க தான்யா பதுங்கி இருக்கான் ..
   
தம்பி பயப்படாம குழாய்க்குள்ளருந்து வெளிய வாங்க..ஆஸ்கர் ரவி போயிட்டாரு
   
படத்துல விஜய்க்கு மூணு friends.அவங்களுக்கு சரியாய் காது கேக்காதனால விஜய் கத்தி கத்தி கூப்பிடுவாரு. #பெயர்காரணம் http://pbs.twimg.com/media/Bx09v1iCUAA7gy2.jpg
   
குழாயில் பதுங்கி எதிரியுடன் ஐஸ் பாய் விளையாண்டதினால் இனிமேல் நீ 'குழாயடி குல்ஃபி' என அன்போடு.. http://pbs.twimg.com/media/Bx1IyFxIQAAChh0.jpg
   
தலைகீழா உட்காந்திருக்குற மாதிரி ஒரு கெட்டப்பு. அத கவுத்து போட்டு நேரா உட்காந்திருக்குற மாதிரி ஒரு கெட்டப்பு. ஆக மொத்தம் ரெண்டு கெட்டப்பு
   
இந்தாப்பா,சாக்கடகுள்ள ஒரு ஜந்து குந்திருக்கு,நல்லா குத்தி அடப்ப எடுத்துரு..கூட ஒரு ரெண்டு ரூவா போட்டு தர்றேன் http://pbs.twimg.com/media/Bx0xzubIYAAKZcg.jpg
   
கத்தி பாத்தேன்,கதறி பாத்தேன்,ஏன் கால்லகூட விழுந்துபாத்தேன்.வெளிய விட மாட்டேன்டானுங்க சரின்னு துண்ட விரிச்சி போட்டு கொழாயிலயே குந்திட்டேன்
   
நான் IAS ஆகவேண்டும் என்பது எனது இலக்கு,நேர்மையான அதிகாரியாக இருக்கவேண்டும் என்பது லட்சியம். இலக்கு எனக்கானது லட்சியம் சமூகத்துகானது #சகாயம்
   
என்ன தியாகினு சொல்லிக்கமாட்டேன் கண்டிப்பா நான் துரோகி இல்ல- விஜய் #உங்களுக்கு தான் டா அடேய் திடீர் வார்ட்ல பொறந்தவனுங்களா
   
நாப்பது நொடி டீசர்லையே இவ்ளோ நொட்டம் சொல்றானுங்களே இவனுங்க பொண்டாடிய என்ன பாடு படுத்துவாய்ங்கனு நெனச்சேன் பிர்ர்ர்
   
கத்திக்கு போட்டியா ஐ வருதுன்னு சொன்னபோதும், இப்போ தள்ளிபோகுதுனு தெரிஞ்சதும் சங்கர் சாரை மதித்து, ஐயை கின்டலடிக்காத விஜய் பேன்ஸ்க்கு சல்யூட்
   
என்ன அடிவயிற்றில் ஒரு மாற்றம்? ஓ டீஸரா வரட்டும் வரட்டும் ;) http://pbs.twimg.com/media/Bx0XCfTCIAAGI9S.jpg
   

0 comments:

Post a Comment