16-செப்டம்பர்-2014 கீச்சுகள்
ஐ படவிழாவில் விஜய் யாருவே நீ கோமாளி உன்ன விட முடியாது விஜய் - அம்மா சத்தியமா நான் நடிகன்யா அடுத்த சூப்பர் ஸ்டார்யா http://pbs.twimg.com/media/BxjPd1QCIAANLha.jpg
   
கத்தி டீசர் வந்தாலும் விஜய தான் அடிக்கறாங்க.ஐ டீசர் வந்தாலும் விஜய தான் அடிக்கறாங்க..குழாய்ல தண்ணி வரலைனாலும் விஜய தான் அடிக்கறாங்க.#டிசைன்
   
யாரோ அர்னால்ட பத்தி தெரியாதவன் தான் 'அர்னால்டு நல்லா பாடி காட்டுவார்னு'ன்றத தப்பா புரிஞ்சிக்கிட்டு 'ஐ' ஆடியோ ரிலீஸ்க்கு கூப்பிட்டிருக்கனும்
   
ஹாஹா இப்ப S.S.ராஜமெளலியோட ஷங்கர் லட்சம் கி.மீட்டர் முன்னால போயிட்டாரு # கோலிவுட்'டா :-) :-)
   
விஜய கூட்டிட்டு போய் எங்க ஊரு action heroன்னு அர்னால்டுகிட்ட இண்ட்ரோ கொடுத்தா predator எங்க டா இங்க சுத்துதுன்னு தான் கேட்பாரு ..
   
சுகர் மாத்திர போட்டமா, மேகாக்கு ஆஸ்கர்னு சொன்னமான்னு இருக்கணும்!நேட்டிவிட்டி இல்ல,ஆட்டுகுட்டி இல்லனு ஏதாவது வந்திச்சி http://pbs.twimg.com/media/BxhELUqCEAALCfN.jpg
   
ஏன்ணே கத்தியை ஐக்கு போட்டியா ரிலீஸ் பண்ணல.?? முருகதாஸ் : அவன் வித்தையை தப்பா கத்து வெச்சிருக்கான்டா.!!
   
ஷங்கர் ரஹ்மான் விக்ரம் அர்னால்டு இவங்கல்லாம் இல்லாமலயே promotion ku பத்து காசு செலவு இல்லாம இதே hype மாஸ் அஜித்தால கொன்டு வர முடியும்
   
48 வயதில் இந்த மாதிரி உடம்பை வருத்தி எந்த நடிகன் நடித்தாலும் அந்த படத்தை அரங்கத்தில் போய் பார்த்து வெற்றி பெற வைப்போம் :))
   
டீசர் பாத்தவுடன் அனைவரும் அர்ணால்டை தூக்கி ஒரமாய் வைத்துவிட்டு ஓரமாய் நின்றிறுந்த விக்ரமை பார்த்து வியந்த்திருப்பார்கள் !!!
   
என்ன மிஸ்டர் அர்னால்ட், காலுல விழுந்தீங்களாமே? யோவ், தண்டால் போட்டு காமிச்சேன்ய்யா
   
தட் அம்மா என்னடா படத்தை தடை பண்றது நாங்களே தடை பண்ணி ஆறுமாசம் கழிச்சு ரிலிஸ் பணறோம்டா !!கத்திடா
   
இப்ப பார்த்து கலைஞர் முதல்வராக இல்லையே என ஓர்வருத்தம்#அயல்நாட்டு ஆளுநர், கலிபோர்னியா தந்த கட்டுடல் மன்னன்,அன்புத்தம்பி ஆர்னால்டு சுவாசநேகரே
   
அழகுக்கு உதாரணமா "இவரு பெரிய அஜித்குமாரு" னு தான் சொல்றாங்களே தவிர "இவரு பெரிய விஜய்னு" யாரும் சொன்னதா சரித்திரம் ,பூகோளம் இல்லை.
   
வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்...." வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்...
   
விஜய் ரசிகர்கள் சூழ் ஐ பாடல் வெளியீட்டு விழா! விஜய் - விக்ரம் நட்புக்கான அடையாளம்! #Kaththi #iAudioLaunch
   
சென்னை நண்பர்கள் கவனிக்க மிக அவசரம் உதவி ரத்தம் :- A+ இடம் :- Egmore children hospital தொடர்புக்கு :- ஐயப்பன் - 8124812248
   
நடிப்பு எனக்கு கடவுள் கொடுத்த வரம்-விஜய்# கடவுள் கொடுத்தா வரும்னு சொல்ல வந்தாரு டங் சிலிப்பாயிருச்சு..!
   
((( நாளை காலை இரத்தம் தேவை))) எனது நண்பருக்கு நாளை கிட்னி மாற்று அறுவைசிகிச்சை நடக்கவுள்ளது திருச்சி உதவவும். _/|\_ http://pbs.twimg.com/media/BxlsLNnCQAAgx-h.jpg
   
ஷங்கர் மிரட்டுகிறார். சந்தேகமே இல்லாமல் டெக்னாலஜி + பிரமாண்டத்தில் அவர அடிச்சுக்க ஆளே இல்லை.. ஆளே இல்லை. #I_Teaser
   

0 comments:

Post a Comment