13-செப்டம்பர்-2014 கீச்சுகள்




ராஜா சார் ரஜினி சார் என்பதை விட சகாயம் சார் எனும் மரியாதை நம் மனதில் தோன்ற வேண்டிய காலம் இது.!
   
#Kaththi ஆடியோ ரிலீஸ் ஆன அடுத்த நிமிஷமே அனிருத் பாடுனதுதான் நல்லாருக்குனு ஒரு குரூப் கெளம்பும் பாருங்க. திடீர் அனிருத் ஃபேன்ஸ்! #SelfiePulla
   
முதல் படத்தில் யாரை இயக்க ஆசை? விஜய்.எனக்குத் தோணுற விஷயம், நினைக்கிற விஷயம் எல்லாமே விஜய் அப்படிங்கிற வார்த்தையில் நிற்குது.- Vishal
   
பிரேம்ஜி பாரட்டுற அஜித் ரசிகர்களை விடவா விஜய் ரசிகர்கள மெச்சூரிட்டி இல்லாம இருக்காங்க அவன் அஜித் ரசிகன் சொன்னா அதுக்கு நீங்க வெட்கப்படனும்;/
   
செல்போன் சிணுங்கும்போது யார் என்று பார்க்காமலே போனை எடுத்து நீங்கள் பேச ஆரம்பித்தால் நிம்மதியான வாழ்க்கை வாழ்கிறீர்கள் என்று அர்த்தம் # ப.பி
   
டாக்டர் நூறு வயசு வரைக்கும் வாழறதுக்கு என்ன பண்ணணும்...? இதை நீங்க என்கிட்ட வர்றதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும்..!
   
நிறைவேறாத காதல் இருவருக்குமே பொதுவானது ஆண் மட்டுமே அதை தோல்வியாக கருதி தேங்கிவிடுகிறான் பெண்ணோ அதை ஒரு சம்பவமாக கடந்து சென்றுவிடுகிறாள்"
   
என்னதான் நாம் கடவுளிடம் உருகி ஆயிரம்வரம் கேட்டாலும் அத்தனையும் பொறுமையாக கேட்டுவிட்டு, " அண்ணணுக்கு ஒரு ஊத்தாப்பம்ம் " என்றே வரம் தருவார்.
   
காதலி கெடைக்கறதவிட கஷ்டமான விசயம் அந்த காதல் கதைய கேக்க ஒருத்தன் கெடைக்கறது
   
வாதிட்டு வென்றவன் மனதில் அமைதியில்லையென்றால் வெற்றியும் தோல்வியே.
   
கூர்க்காக்கள் அனைவரும் தவறாமல் இந்த டிவிட்டை தயவுசெய்து RT செய்யவும் என மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.. #கணக்கெடுப்பு
   
அடுத்தவனுக்கு கிடைத்து விட்டதே என்று பொறாமை படாத ஒரே விஷயம் "#மரணம்"
   
பறவைகளை வாங்கி கூண்டில் அடைத்து வளர்ப்பதை விட ... ஒரு மரம் நடுங்கள் பறைவைகளே அதில் கூடு கட்டி வாழ்ந்துக்கும்...."
   
எல்லாருக்கும் புடிக்கணும்ங்கிறத்துக்காக உன் சுயத்தை இழந்து நீ வாழ ஆரம்பிச்சா கடைசில உனக்கும் உன்னை புடிக்காம போய்டும்..!
   
இதை கொஞ்சம் படிச்சிட்டு போங்க.. http://pbs.twimg.com/media/BxThaobCQAAiceu.jpg
   
இளையராஜா மட்டும் இல்லையென்றால் இரவென்பது வெறும் இருட்டாகவே அறியப்பட்டிருக்கும்...!!
   
புன்னகைக்கும் சிரிப்பிற்கும் இடைப்பட்ட ஏதோ ஒன்று செய்கிறாள். சாகிறேன்.
   
சுத்தமாக ஷேவ் செய்யப்பட்ட ஆணின் முகம் #ஹேன்ட்சம்: மறுநாள் அரைகுறையாக முடி முளைத்திருக்கும் முகம் #செக்ஸி
   
எம்ஜியார் > ரஜினி > விஜய்....
   
ஆபிசுக்குபோறேன்,டூட்டிக்கு போறேன்னு சொல்லுறவங்க மத்தியில 58 வயது வரையிலும் "ஸ்கூலுக்கு போறேன்னு" சொல்கின்ற சிறப்பு ஆசிரியர் பணிக்கே உரிது.
   

0 comments:

Post a Comment