சௌம்யா @arattaigirl | ||
கத்தி கூச்சல் போடாத உயிர்களை கொன்று உண்பதன் பெயர் சைவம்! | ||
குறும்பு விவேக் © @kurumbuvivek | ||
விஜய் படத்துல யாரு மீசிக் போட்டாலும் ஹிட் ஆகும் .. அதான் டிசைன் | ||
ராகவ்! @ImRagav | ||
ஹாரிசு கஷ்ட்டபட்டு எதனா பாட்டு கொடுக்கபோறாரு. நம்ப தல செங்கல்பட்டுக்கும் தாம்பரத்துக்கும் நடக்கபோறாரு. #KATHTHICelebrationsStarts | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
அம்மா அப்பாவாக யாரும் இங்கு வருவதில்லை; பெரும்பாலும் மாமியார் மாமனாராகத் தான்...!!! முதியோர் இல்லம்! | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
ஷங்கர் எதை காட்டினாலும் அதை நம்ப வைக்க சுஜாதா சார் பேனா இருந்துச்சு, கடைசி 2 படத்துலையும் அது மிஸ்ஸிங் | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
ஜெட்டியும் ஜாதியும் ஒன்னுதான்... உள்ளுக்குள்ற இருக்றவர ஓகே! வெளில காட்னா அசிங்கபடற மாதிரி ஆயிடும்!!! | ||
கதிரேசன் ஜுவானந்தன் @jackbala3012 | ||
'அனிருத் கத்திக்கு மொக்க பாட்டு போட்டுருப்பான் கலாய்க்களாம்'னு இருந்த கூட்டம், திருடனுக்கு தேள்கொட்டன மாறி பொத்திக்கிட்டு இருக்கானுங்க இப்போ | ||
ℳr. புதுவை குடிமகன் @iamkudimagan | ||
ஆக இந்த தடவ அம்மாவும் தடுக்கல அப்ப முழு நேர விக்ரம் ரசிகரா மாறிட வேண்டியது தான் #சார் நீங்க மைன்ட் வாய்ஸ்னு சத்தமா பேசிட்டு இருக்கீங்க | ||
ℳr.வண்டு முருகன் © @Mr_vandu | ||
நீ ஆணியே புடுங்க வேணாம் என்பதின் டீசண்ட் வெர்சன் உங்களுக்கு எதுக்கு சிரமம் நானே பாத்துகிறேன். | ||
சுபாஷ் @su_boss2 | ||
எல்லாரும் சொல்ற மாதிரி எந்த விஜய் ரசிகரும் ஐ படத்தை பத்தி தவறா பேசல.கத்தியை மட்டும் தான் புகழ்ந்து பேசுறாங்க..#சூப்பர். | ||
கருத்து கந்தன்© @karuthujay | ||
ஒரு பெண் தன்னை வெறுத்து ஒதுக்கியபின்னும் அவளை நேசித்துக்கொண்டு அவளுக்கு நல்லது செய்யும் ஆண் அந்த பெண் தவறவிட்ட வரம்! | ||
ராஸ்கோலு @RazKoLu | ||
ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு பாட்ட தூக்கி சாப்பிடுது. அனிருத் ராக்ஸ்கள். #kaththi :))))))) | ||
மண்டகசாயம் @kasaayam | ||
"டேய் மணியா கடவுள் இல்லைன்னு சொன்னவன் கூட கோயில இடிச்சதா சரித்திரம் இல்லை, கடவுள் இருக்குதுன்னு சொல்றவன் தான் அடிச்சுக்கிட்டு சாவுறான்" | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
இப்பவெல்லாம் முகங்களை பார்க்கும் நேரத்தை விட மொபைலை பார்க்கும் நேரம் தான் அதிகம்.! | ||
ட்விட்டர்MGR @RavikumarMGR | ||
பென்சிலுக்குப் பின்னாடி இருக்குற ரப்பர் மாதிரி பல பிரச்சினைகளுக்குத் தீர்வு அதுலயே இருக்கும் நாம தான் அதை விட்டு எல்லா இடத்துலயும் தேடுவோம்! | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
கவாஸ்கர், கபில்தேவ் எல்லாம் லெஜன்ட்ஸ் தான், அதுக்காக இன்னிக்கு கூட்டியாந்து T20 விளையாட முடியுமா? # IR vs ARR | ||
SINGH @VAALAVANTHAAN | ||
கொடுப்பது சிறிது என்று தயங்காதே, வாங்குபவர்களுக்கு அது பெரிது.. எடுப்பது சிறிது என்று திருடாதே, இழந்தவருக்கு அது பெரிது..# ப.பி..!! | ||
கில்லர் @paidkiller | ||
பெயரின் பின் தேவர் தேவேந்திரன் நாடார் கோனார் இத்யாதி சேர்ப்பது தவறு. Iyer சேர்ந்தால் டீசன்ட்! #அடப்பதர்களா! | ||
ட்விட்டர் கடவுள் @IamKadavul | ||
மனுஷனுக்கு மேக்கப் போட்டு ஜந்துவா மாத்துனா #I ஜந்துக்கு மேக்கப் போட்டு மனுஷனா மாத்துனா #Thala55 அம்புட்டு தான் வித்தியாசம்! ;)) | ||
டான் டான் டான் @krajesh4u | ||
ஒரிஜினல் சிடி வாங்குறவங்க கூட அமைதியாயிருப்பாங்க ஓசில டவுன்லோட் பண்ணிட்டு இவிங்க பண்ற அலும்பு இருக்கே http://pbs.twimg.com/media/BxrIEWECcAA02Mw.jpg | ||
0 comments:
Post a Comment