இளநி @MrElani | ||
கோலி சீரிஸ் ஜெயிச்சதுக்கு தோணிய திட்றதெல்லாம் புதுபொண்டாட்டி வந்ததும் அம்மாவ அடிச்சி துரத்துக்கு சமம்டா செண்டிமெண்டா போவோம் | ||
தமிழச்சி @NanTamizachi | ||
யாழ்ப்பாணத்தின் தீவுப்பகுதிகளில் இன்றும் உள்ளவழக்கம் வயல் வேலைகளின் போது பனைஓலைத்தட்டில் உணவு பரிமாறப்படுகின்றது. http://pbs.twimg.com/media/CNxknvHUkAAHSlf.jpg | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
வருமானம் தான் பிரச்சனைனா அரசாங்கம் தாராளமா டாஸ்மாக்கை மூடிட்டு சரவனபவனை நடத்தலாம்... ஒரு சாப்பாடு 194 ரூபாயாம்.. #அடேய்ய் 😡😡😡 | ||
கவி நிலாக்காதலன் @MMSUNLOTUS | ||
ஸ்டிக்கர் கோலமிட்டு உள்ளிருந்தே உணவருந்தும் பெண்கள் பாட்டியின் கோலத்தின் முன் தோற்றுவிடுகின்றனர்.... http://pbs.twimg.com/media/CNx3oK3UAAAa600.jpg | ||
எவனோ ஒருவன் @sThivagaran | ||
தீப்பெட்டியின் கடைசித் தீக்குச்சியைப் பற்ற வைப்பதில் உள்ள கவனம் முதல் தீக்குச்சியிலே வந்துவிட்டால் வாழ்க்கையை எளிதில் ஜெயித்துவிடலாம்! | ||
கவி நிலாக்காதலன் @MMSUNLOTUS | ||
குறைகளை குறைப்பதால் தன் உயரம் ஒருபோதும் குறைவதில்லை மற்றவர் மனதில் தான் கொஞ்சம் உயரமாவோம் | ||
சாப்ளின் பாரதி @chevazhagan1 | ||
கடவுள்தான் படிஅளக்கிறார்... அவர் ஏன் ஏழைகளுக்கு டம்ளரையும், பணக்காரர்களுக்கு அண்டாவையும் பயன்படுத்துகிறார்??? | ||
The Extremist @adiyaaan | ||
'அலங்காரம்' 'அகங்காரம்' இரண்டும் அதிகமா இல்லாத பெண்கள் மனைவியா கிடைக்குறது வரம்!!! | ||
புகழ் @mekalapugazh | ||
கடிகாரம் கையிலிருந்தால் காலந்தவறாமலிருப்போம் என்பது மாதிரிதான் காசிருந்தால் மகிழ்ச்சியாய் இருக்கலாமென நினைப்பதும்.. | ||
•• மழையின் காதலன் •• @Im_bharathi | ||
பெண்களே உங்கள் உடல் அழகும் முக அழகும் ஆண்களின் உணர்வுகளை தற்காலிகமாக உங்கள்வசம் ஈர்க்குமே தவிற ,குணத்தையும் நடத்தையையும் போல அடிமையாக்காது | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
காதல் தோல்வியென்பது, அந்த பொண்ணு கிடைக்க உனக்கு அதிர்ஷ்டமில்லையென்னு அர்த்தமல்ல, உன்னை அடிக்க அதுக்கு அதிர்ஷ்டமில்லை என்று அர்த்தம் | ||
Ajithkumar Actor @thalatweets | ||
கோலிக்கு எல்லாம் வாழ்த்து சொல்றதோட நிறுத்திக்கோங்கடா தோனி கூட எல்லாம் கம்பேரே பன்னாதீங்க தோனி போல இனி ஒரு கேப்டன் கிடைப்பது இந்தியாக்கு வரமே | ||
அசால்ட் அரவிந்த் @ivivasai | ||
யோவ் கடவுளே.... டிராப்ட்ல போட்டு வச்சுருக்க என் தலைஎழுத்த தட்டி விடுயா ஒரு எழவும் புரியல இங்க.. நெட் இல்லனா கூட சொல்லு..போட்டு விடுறேன். | ||
Hasina @HasinaBaanu | ||
யாரோ ஒருவரின் புறக்கணிப்பு உரிமை உள்ளவர்களிடம் கூட! அளவோடு பழக வைத்து விடுகின்றது.!! | ||
கருணைமலர் @karunaiimaLar | ||
நம் அன்பை பெறும் அளவு ஒருவர் தகுதியானவரா என்பதை உணர்ந்து கொண்டு அன்பு செலுத்தினால் பல ஏமாற்றங்களை தவிர்க்கலாம்! | ||
Dr.படித்துறை பாண்டி® @iampadithurai | ||
இந்த இணையத்துல பொண்ணுங்க பசங்கள நம்பித்தான் நம்பர் தரதில்லைனு பார்த்தா பொண்ணுங்க பொண்ணுங்கள நம்பியே நம்பர் தரதில்லை அவளுங்க லட்சணம் அப்புடி | ||
Jeevasusi @jeevasusi0131 | ||
காலம் கற்று தந்த பாடம் பணம் இருப்பின் நாலு பேர் நம்மை தேடி வருவாங்க!பணம் இல்லையெனில் நாம் நாலு பேரை தேடி போகனும் என்னட வாழ்க்கை இது | ||
பா.தன லட்சுமி @DHANALA093 | ||
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்.!! #அருண்_பிரபாகரன். http://pbs.twimg.com/media/CNzpCqCUsAEl72E.jpg | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
சென்னை விமான நிலைய மேம்பாட்டுக்கு 2300 கோடி ஒதுக்கீடு : செய்தி கொடுக்குற தெய்வம் கூரைய பிச்சுட்டு கொடுக்கும்ன்னு சொல்றது இதான் :D | ||
அசால்ட் அரவிந்த் @ivivasai | ||
என் கை சுத்தம்னு சொல்றவனுங்க அத எங்க சுத்தபடுத்துனானு பாத்தா ஒரு எளியவன் சட்டையிலையா இருக்கும்.... தன்னலம்... சுயநலம்..உலகம்.... | ||
0 comments:
Post a Comment