19-செப்டம்பர்-2015 கீச்சுகள்




மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது தவறு. கட்டிய மனைவியை புரிந்து வாழும் திறன் அமைவதே இறைவன் கொடுத்த வரம். http://pbs.twimg.com/media/CPKfAkpUcAAP3M2.jpg
   
வைகோ-உங்களுக்கு என்றா குறை வச்சேன்?கட்சில பதவி குடுக்கலயா?மதிப்பு குடுக்கலயா?என் 25 வருஷ சர்வீசுல இப்டி நடந்ததேயில்ல😂 http://pbs.twimg.com/tweet_video_thumb/COiT2gqUwAA5mOs.png
   
என் தோழியின் வாழ்கையில் நடந்த உண்மைச் சம்பவமே இந்த "செங்கன்னி" சிறுகதை. Read: http://tl.gd/n_1snfqoc
   
வைகோ இன் திஸ் 'சம்போ சிவ சம்போ, சிவ சிவ சம்போ' மொமன்ட் http://pbs.twimg.com/media/CPKu5sBVAAAhNSe.jpg
   
ஆசிட்வீச்சால் அழகையும் பார்வையும் இழந்த பெண்னை திருமணம் செய்து கொண்ட இவரை பாராட்டலாம் நண்பர்களே.....!!" http://pbs.twimg.com/media/CPLNaL4UsAQLfx4.jpg
   
என்ன தம்பி, கூட்டணி பேச தனியா வந்து இருக்கீங்க.? வைகோ : தனியாவா????? http://pbs.twimg.com/ext_tw_video_thumb/644755573443985408/pu/img/ScVfr3rrDrtKLzMO.jpg
   
தமிழ் சினிமாவில் ரஜினி என்றோ அஜித்திற்கு அடுத்த இடத்தை பிடித்துவிட்டார், இதற்கு மேல் ரஜினி சினிமாவில் தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை...
   
கூத்தாடியை கூத்தாடியாக மட்டும் பாருங்கள் தலைவனாய் பார்க்காதீர்கள் அவர்களுக்கு தலைவனே மக்களாகிய நீங்கள்தான் – எம் .ஆர். ராதா
   
விஷ்ணுவர்தன் சகோதரர் நடிகர் கிருஷ்ணா மனைவியை வரதட்சிணை கொடுமை செய்துள்ளாராம். ஒப்பந்தம்300பவுன்,35லட்சமாம்! கொடுத்தது118/32 #நாடுதிருந்தாது
   
நெடுநாள் கழித்து... நண்பர்கள் அனைவருக்கும், நனி மிகு வணக்கம்! நலம் உசாவ ஆவல்:) http://pbs.twimg.com/media/CPHRawaUAAEK8fr.jpg
   
ஊருக்குப்போன பொண்டாட்டி திரும்பி வர எத்தன நாளானாலும்... அவங்க வச்சது வச்சபடி அப்படியே இருக்கிற ஒரே பொருள் விளக்குமாறு தான்...!
   
தேமுதிக என்பது அதிமுகவுக்கு MLAக்களை தரும் கட்சி. மதிமுக என்பது திமுகவுக்கு தொண்டர்களை தரும் கட்சி.
   
"ஆயிரம் பெற்றோர்கள் இருந்தும் முத்தமிட ஒரு குழந்தையுமில்லை முதியோர் இல்லத்தில்"
   
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் - அது போன மாசம் மறுபடியும் திராவிட முன்னேற்ற கழகம் - இது இந்த மாசம்
   
சாமி கும்பிடுறது இஷ்டம் சம்பந்தப்பட்டது, ஆனா ஆலய நுழைவு உரிமை சம்பந்தப்பட்டது https://twitter.com/advlogu/status/644535171329359876
   
நேற்று கடவுள், இன்று களிமண்.... #ஆமென் http://pbs.twimg.com/media/CPK7iARVAAAXd6l.jpg
   
தந்தை பெரியார் பிறந்த நாள்..இன்று. http://pbs.twimg.com/media/CPEsExeUsAANY7k.jpg
   
ஏற்றுக்கொள்ளப் படாதோ என்ற ஏமாற்றத்தைவிட, ஏளனப்படுத்தப் படுமோ என்ற தயக்கத்திலேயே புதைக்கப்படுகின்றன.. சிலரது காதல் உணர்வுகள்!
   
பாம்பிடமிருந்து நண்பனை காப்பாற்ற போராடும் எலி தன் இனம் அழிக்கபட்ட போது வேடிக்கைபார்த்த தமிழர்களைவிட இந்த எலி மேல் http://pbs.twimg.com/media/CPHhWkdUkAA522p.jpg
   
ஃபுல்போதையில் புள்ளையாரை தண்ணீரில் கரைக்கத் தூக்கிச்செல்லும் பக்தகோடிகளை விடவா நாத்திகர்கள் கடவுளை அவமதித்து விட்டனர் http://pbs.twimg.com/media/CPJ3866VEAAFfOz.jpg
   

0 comments:

Post a Comment