9-செப்டம்பர்-2015 கீச்சுகள்




முதலீட்டாளர்கள் வர்ற வேகத்தை பார்த்தா ,ஓவர்நைட்ல தமிழகம் முன்னேறிடும் போலிருக்கே ! http://pbs.twimg.com/media/COXjGN-UcAAt3nq.jpg
   
தப்பை மன்னிக்கிறவன் மனுசன்..தப்பே பண்ணாம மன்னிப்பு கேட்குறவன் புருசன்..
   
கல்லூரியில் பரிட்சை கட்டணம் கட்டிய நேரம் என்னப்பா நோட்டு ஈரமா இருக்கு மழைல நினைஞ்சிருச்சா என்றார்கள் நான் அது எங்கப்பாவின் வியர்வை என்றேன்!
   
அன்புமணி முதல்வரானால் ஒரே நன்மை தான் தமிழ்நாட்டில் குடிசைகளே இருக்காது, அப்பனும் மகனும் சேர்ந்து எல்லாத்தையும் எரிச்சிடுவானுங்க....
   
எப்படியாவது 49Oவ வெற்றிப்படமாக்கிடணும். அவருக்குப் புது வாய்ப்புகள் வந்தாதான் சூரிட்டருந்தெல்லாம் நமக்கு விடுதலை கிடைக்கும்.
   
உங்களுக்கு சொத்துகள் ஏதேனும் உண்டா எனக்கேட்ட வங்கி கடன் அதிகாரியிடம் பர்ஸில் இருந்த என் பெற்றோர் புகைப்படத்தை காட்டினேன்! 😇😇
   
விழுப்புரம் தாண்டினால் பூத் ஏஜெண்ட் போடக்கூட கட்சில ஆள் கிடையாது, அப்புறம் ஏன்டா முதல்வர் பதவிக்கெல்லாம் ஆசைப்படுறீங்க?
   
ட்விட்டர்ல பிரபலமாக இருக்குறது சொந்த வாழ்க்கையில ஒரு மண்ணுக்கு கூட பிரயோஜனம் இல்லனு இங்கஇருக்குற சிலருக்கு புரியிறதில்ல இதுல வெட்டி பந்தா..😜
   
உலகின் சிறந்த கல்விமுறையை கொண்டுள்ள நாடு? யுஎஸ்? ஆஸ்திரேலியா? இங்கிலாந்து? நோ பின்லாந்து! இதவிட ஆச்சரியம், கல்வியை 100% அரசே தருகிறதாம்!
   
பாமகவை விமர்சித்து 1ட்வீட் போட்டால் மென்ஷன் டேப் பக்கமே போக முடிவதில்லை!நாகரிகமே தெரியாதவர்களிடம் மக்கள் எப்படி ஆட்சியை ஒப்படைப்பார்கள்?
   
விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார்ன்னு சொல்லிக்கிறதுக்கும் அன்புமணி அடுத்த முதல்வர்ன்னு சொல்லிக்கிறதுக்கும் பெரிய வித்தியாசம் இல்ல..#லூசுப்பயலுவ
   
தமிழ்தெரியாத மோடியிடம் ஆங்கிலத்தில் கேள்வி. -மொழியறிவு தமிழ் மாணவி👍 ஹிந்திதெரியாத மாணவிக்கு ஹிந்தியில் பதில். -மொழிவெறி மோடி 👎
   
இப்படியான அண்ணாகள் கிடைத்த தங்கைகள் கொடுத்து வைத்தவுங்களே http://pbs.twimg.com/media/COUH-mAVEAAFJY5.jpg
   
தனிஒருவன் படம்போன்று குழந்தைகளை கடத்தியகும்பலை விரைவிலே பிடித்து ஊடகங்களால் கண்டுகொள்ளபடாத நேர்மையான காவல்துறையினர் http://pbs.twimg.com/media/COWZwZRUAAAKTb4.jpg
   
முடிந்தவரையில் எல்லாருக்கும் நேர்மையாய் இருப்பதை தவிருங்கள் அதுவே உங்கள் மகிழ்ச்சிக்கு வழி.
   
ராமதாஸ் குடும்ப சுயசாதி வெறி அரசியலை கூட சகித்துக்கொள்ளலாம், ஆனால் அவர்களது தலித்திய எதிர்ப்பு அரசியல் மிக மிக ஆபத்தானது...
   
நீலவானம்.. மிகப்பிடித்த காட்சி சுவற்றில் இருக்கும் பூக்கள் காதலியின் பாதங்கள். - கமல்டா http://pbs.twimg.com/media/COWhclmUEAAO0WR.jpg
   
கல்லூரிக்கு ஷூ அணிந்து சென்ற போது ஷூ லேஸ் ஏண்டா வெள்ளை கலர்ல இருக்கு என்றனர்.. அது ஷூ லேஸ் அல்ல, என் பாட்டியின் பாவாடை நாடா என்றேன்.!!
   
நாம் கேட்கும் ஒவ்வொரு பாடலிலும் நமக்கு பிடித்தமான ஒருவரின் நினைவுகளை அதில் தீட்டி கொள்கிறோம்.... அதை பொறுத்தே அப்பாடல் வலியாவதும் சுகமாவதும்
   
மாற்றம் முன்னேற்றம் அன்புமணினு கன்னியாகுமரில கொண்டு போஸ்டர் ஒட்டிருக்கானுங்க..மறுபடியும் பாம்பே சர்க்கஸ் போட்டாங்களான்னு அப்பாத்தா கேக்குது😞
   

0 comments:

Post a Comment