14-செப்டம்பர்-2015 கீச்சுகள்
குனிந்து குழையும் வெட்கங்கெட்ட அரசியல்வாதிகள் நடுவில் நேர்மையாக நிமிர்ந்து நிற்கும் அதிகாரி சகாயம். #standwithsagayam http://pbs.twimg.com/media/COw_g2WVAAATD-3.jpg
   
234 தொகுதிகளிலும் பாமக தனித்து போட்டியிடும் 😂😂😂 http://pbs.twimg.com/media/COwX-S-UwAAnu0X.jpg
   
நம்ம காவல்துறை, சாராயத்துக்கெல்லாம் ஒத்துழைப்பு தருது, சகாயத்திற்க்கு ஒத்துழைப்பு தர மாட்டுது.. :-(
   
அதிகாரி நேர்மையா தன் வேலைய செய்யிறதுக்கே இவ்ளோ பாடு படவேண்டிருக்கு இந்தியால #StandwithSagayam
   
ஒரு வெள்ளிக்கொலுசு போல பூமி சிணுங்கும் கீழ... ☺️ http://pbs.twimg.com/media/COuWnclUwAAnCeb.jpg
   
சகாயம் மாதிரி ஆள்களை பார்க்கும் போது தான் அரசு அதிகாரிகள் மீது கொஞ்சமாவது மரியாதை வருகிறது #StandWithSagayam....
   
லவ் பெயிலியர் ஆனா தாடிய மட்டும் வளர்த்தா போதும்.. லவ் சக்சஸ் ஆயுட்டா பொண்டாட்டி பிள்ளையும் சேர்த்து வளர்க்கணும்.. So யோசிச்சு முடிவெடுங்க.😁
   
சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா வேப்பமர உச்சியில பேய் ஒன்னு ஆடும் என்பார் . http://pbs.twimg.com/tweet_video_thumb/COt0-fUUsAAtgxG.png
   
அசைக்க முடியாத மன உறுதி கொண்ட நேர்மையான மனிதன் நிச்சயம் உண்டு. எதற்கும் Be safe Sagayam என்றே சொல்ல தோன்றுகிறது. 😕😕 #StandWithSagayam
   
வயலோடு விளையாடி..... விவசாயி ஆகும் எங்க வீட்டு தேவதை http://pbs.twimg.com/media/COv0wmgUkAA0jDC.jpg
   
பேசி பயனில்லை என்னும் போது மௌனம் சிறந்தது ஆனால் பேசுவதில் அர்த்தமே இல்லை என்னும் போது பிரிவே சிறந்தது . http://pbs.twimg.com/media/COuvJQWVAAAv6mm.jpg
   
அதிகாரிகள் மீதும் அரசு இயந்திரம் மீதும் இருக்கும் கொஞ்சம் நம்பிக்கையை ஒற்றை ஆளாக காப்பாற்றிக் கொண்டிருக்கும் "தனி ஒருவர்" #StandWithSagayam
   
"இத்தனை நாளாய் அரசு அதிகாரி பதவி வெறும் இரப்பர் ஸ்டாம்பாகவே இருந்தது சகாயம் வந்த பிறகே அது சலாம் போட்டு நின்றது.... #StandWithSagayam
   
தமிழகத்திடம் #மின்சாரம் கேட்க கர்நாடகா முடிவு மொமென்ட் http://pbs.twimg.com/tweet_video_thumb/COoxvwhUsAAd4Tq.png
   
#Visaaranai படத்துக்கு வெனிஸ் திரைப்பட விழாவில், மனித உரிமைகளுக்கான சினிமா' என்ற பிரிவில் விருது கிடைத்துள்ளது. http://pbs.twimg.com/media/COxsU7oUAAIP4Fm.jpg
   
தமிழ்நாட்டை ஆளத்தகுதியான ஒரே ஆள் "சகாயம்" என்றால் அது மிகையாகாது. #StandwithSahayam
   
ஒரு ஆங்கிலேயனோ ஹிந்திக்காரனோ தமிழ்ல பேசினா பெருமைப்படலாம் தமிழன் தமிழ்ல பேசினான்னு பெருமையா சொல்றது மகாகேவலம்டா
   
இந்திகாரனுங்க பெரும்பாலும் தென்னிந்தியாவுக்குத்தான் வேலைக்கு வரானுங்க , பேசாம அவனுங்களை தென்னிந்திய மொழி படிக்க சொல்லுங்கடா நொன்னைகளா //
   
போராடி ஜெயித்தவர்களுக்கு, மனைவியிடமும், குழந்தைகளிடமும், பகிர்ந்துகொள்ள சற்றே அதிகம் இருக்கும்
   
முட்டாள் தான் ஒரு அறிவாளி என்பதையும் அறிவாளி தான் ஒரு முட்டாள் என்பதையும் நிரூபிக்க கையில் எடுக்கும் ஆயுதம் தான் தலைக்கணமும் தன்னடக்கமும்
   

0 comments:

Post a Comment