21-செப்டம்பர்-2015 கீச்சுகள்
மதுரைக்குபெருமைசேர்த்தசாதனை பெண்மணி மதுரையின்முதல்பெண்விமான ஓட்டுனர் Ms.காவ்யா ரவிக்குமார் வாழ்த்துக்கள்வீரதமிழச்சியே http://pbs.twimg.com/media/CPTj_7GVEAAI8KK.jpg
   
விஷ்ணுப்ரியா தற்கொலை, மகேஷ்வரியின் ஆதங்கப்பேட்டி, சகாயத்தின் தொடர் போராட்ட சூழல். பொறுப்பற்ற ஆட்சி. சொரணையற்ற நாம்.
   
இருமடங்கு மென்மையானவள் என்பதால் இருமெல்லின எழுத்துக்கள் 'அம்மா' இருமடங்கு வல்லவன் ஆகையால் இருவல்லின எழுத்துக்கள் 'அப்பா' #தமிழ்வாழ்க
   
விஜய் அஜித் ரஜினி கமல் இல்லை ஹீரோ இவன் ரியல் ஹீரோ....:))) http://pbs.twimg.com/ext_tw_video_thumb/645188948474527744/pu/img/0c5dgk0_owbk0sy3.jpg
   
ஒரு நாள் பட்டுன்னு அடிச்சா பொட்டுன்னு போயிரும் ஆ ஒரு நாள் #சொன்ன மாறியே கொசுவ அடிச்சுடாரே http://pbs.twimg.com/media/CPVD4eSVAAAjfcY.jpg
   
ரசிக்கும் ரசிகர்கள் என்றோ இறந்துவிட்டனர், ரசனைகளை இழந்து கலாய்க்கும் வெறியர்கள் தான் ரசிகன் என்னும் வேடமிட்டு சிரித்துகொண்டிருக்கின்றார்கள்.
   
மதுரை ஏர்போர்ட்டில் இன்று நடிகர் சிவகார்த்திகேயன் மீது தாக்குதல் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/645513475867852800/pu/img/RbUk4_qhMbKWtkNv.jpg
   
மரக்கன்று நட்டால் அதன் பக்கத்திலேயே ஒரு கல்லையும் நட்டு சந்தனத்தையும், குங்குமத்தையும் வைத்து விடுங்கள் மரமாகி விடும்...!!!
   
தமிழர்களின் கட்டிடகலை! கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை வெட்டுவான் கோவில் http://pbs.twimg.com/media/CPQt614UsAAX7rn.jpg
   
கூர் இல்லாத அம்பாக மாறிவிட்டது மதிமுக - நாஞ்சில் சம்பத். கூர் இல்லைனாலும் அது அம்பு தான்.ஆனா,உன்னைய தான் எல்லாரும் #சொம்பு னு சொல்றாங்க.
   
விநாயகர் சிலையை சாக்லேட்டில் செய்து அதை பாலில் கரைத்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு கொடுப்பாராம் ராஜ்கோட்டை சேர்ந்த பெண்! 👏 http://pbs.twimg.com/media/CPWfWmXUcAAnUXc.jpg
   
#சலூன்க்கடையில் கண்ணாடி ஆண்களையும்.... #ஜவுளிக்கடையின் கண்ணாடி பெண்களையும்.... ஏமாற்றிவிடுகிறது !!!
   
முதன்முதலாக வர்த்தக விளம்பரத்தில் கால்பதிக்கும் #கமல் கிடைக்கும் சம்பளத்தை 2000 எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளுக்கு சிகிச்சைக்கு தர முடிவு 👏👏🙌
   
என் பையன் மட்டும் "தனியா" இருக்கிற மாதிரி ஓரு பெயர் வைக்கணும்ன்னு ரெம்ப ஆசை சார். . . சரி வைகோன்னு வச்சுக்கோ
   
கடவுளுக்கு நம்மை பிடிக்கலேன்னா டாக்டர்கிட்டே அனுப்புறாரு! டாக்டருக்கு நம்மை பிடிக்கலேன்னா கடவுள்கிட்டே அனுப்புறாரு😜
   
உபயோகித்துக் கொள்ளப்பட்டதாக உணரும் தருணம் எழும் அவமான உணர்வு வாழ்க்கை மொத்தத்திற்கும் மறக்க முடியாதது!
   
அறிவில்லாதவரின் அபத்தமான ஆசை, அடுத்தவருக்கு கிடைக்கும் புகழ்ச்சியைப் போல, தனக்கும் கிடைக்க வேண்டும் என ஆசைப்படுவது. -ஊர்க்குருவி பருந்தாகாது
   
ஒரு இடத்தில் தொலைத்ததில் வேறு ஒரு இடத்தில் கண்டுபிடிக்கமுடியுமென்றால் அதன் பெயர் நிம்மதி..
   
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மகளே #HBDமைவிழி #மைவிழி http://pbs.twimg.com/media/CPTtMOYUYAAUL4V.jpg
   
வட்டப்பந்து தொட்டு விளையாட வந்த வட்டநிலா #மகளதிகாரம் http://pbs.twimg.com/media/CPWI7PqVAAAZKFQ.jpg
   

0 comments:

Post a Comment