3-செப்டம்பர்-2015 கீச்சுகள்
நல்ல புத்தகங்கள் 'பக்க' விளைவுகளை உண்டாக்கும்...!!!
   
யாருடைய அன்பையும் பெற்று விட்டதாய் பெருமைப்படாதீர்கள் மாறும் குணம் மனிதர்களுக்கே உரித்தானது :-)))
   
முடிஞ்ச அளவுக்கு யார் கூடவும் எமோஷனல் பாண்டிங் இல்லாம வாழ்ந்துட்டு போறதுதான் பெஸ்ட்..இல்லைன்னா கஷ்டப்படுவோம்.அல்லது கஷ்டப்படுத்துவோம்.
   
முகம்பார்த்து வந்த காதல் முகப்பரு வரும் வரைக்கும் ; அகம் பார்த்து வந்த காதல் ஆயுள் வரைக்கும்... http://pbs.twimg.com/media/CN38buDUYAAYg2Q.jpg
   
வேலூர் மக்கள் குறைதீர்வுக் கூட்டத்தில் மனு கொடுக்க வந்தவரை அறைந்த பெண் காவலர்.. http://tamil.thehindu.com http://pbs.twimg.com/media/CN3qf_XVEAADzqo.jpg
   
உங்கள் புத்திசாலித்தனத்தை மெச்சாதிர்கள், என்னை ஏமாற்றுவதற்கான வாய்ப்புகளை நான்தான் ஏற்படுத்தியுள்ளேன், மிகக் குரூரமானது என் புன்னகை.
   
பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்தபின், உன் வீடு அனாதை இல்லம் ஆகும் என்பதை மறவாதே சகோதரா...
   
தக்க நேரத்தில் வெளிப்படுத்தப்படாத புத்திசாலித்தனத்துக்கும் முட்டாள்த்தனம் என்று தான் பெயர்
   
திருக்கோயிலூர் ஆட்டோ ராணி ஜெயந்தி மன துணிவோடு ஆட்டோ ஒட்டி வாழக்கை நடத்தும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்..... http://pbs.twimg.com/media/CN3YSk0UAAAjOwD.jpg
   
நிஜமாவே ஜெ. அன்பழகனோட இந்த இணைய உரையாடல்கள் நிச்சயம் பாராட்டபட வேண்டியதே.. இதை எந்நாளும் ஒரு அதிமுக MLAவால் செய்ய முடியாது...
   
'சொல்லுங்க' என்றதும் முறைக்கத் தோன்றுகிறது 'சரி வேணாம் விடுங்க' என்றதும் சொல்லத் தோன்றுகிறது #என்ன டிசைனோ!
   
தவுட்ல இருந்து எரிவாயு (gas) கண்டுபிடித்த மாற்றுதிறனாளி மாணவர் கடலூர் நாகராஜன் வெற்றியடைய வாழ்த்துக்கள் http://pbs.twimg.com/media/CN5YcweVAAAOQ85.jpg
   
வீட்டை அழகாக வைத்துக்கொள்ள ஒரு பெண் தேவைபடுகிறாள்... ஆனால்... அதை கலைத்து போட ஒரு குழந்தை வந்தபின் பேரழகாகிறது- வீடு http://pbs.twimg.com/media/CNzQPFRVAAAmx4k.jpg
   
நாலு கிலோ தேறும் ரேர் பீஸ் பாம்புனு சொல்லாதிங்க செட்டியார் நாம மாட்டிக்குவோம் நாம வேனும்னா அதுக்கு சின்ன சங்ககாரானு பேரு வைப்போமா 😂😂😂😂
   
எத்தனையாே நட்சத்திரங்கள் வானில் இருந்தாலும் அழகுனா நிலாதான்🌙 அது பாேல எத்தனையாே உறவுகள் என்னைசுற்றி இருந்தாலும் எனக்கு அழகு உன் நட்புதான்😍😍
   
இணையத்தில் உன் உறவுகளை பற்றி பேசாதே சோகங்களை பட்டியலிட்டு காட்டாதே ஏனென்றால் அத்தருணத்தில்தான் வெளியாள் உன் வாழ்க்கையில் உள்ளே நுழைகிறான்/ள்
   
யாருடைய நினைவு நம்மை தூங்கவிடாமல் துவளச்செய்கிறதோ அவர் நம்மோடு மிக நெருக்கமாக இருந்தவராக இருப்பார்
   
திருமணமான பெண்களை "திருமதி" என்று ஏன் அழைக்கிறாா்கள்.... படியுங்கள்... http://pbs.twimg.com/media/CN4EJvjUYAA5uRF.jpg
   
சராசரி பெண் ஒரு நாளைக்கு 7000 வார்த்தைகள் பேசுவார் ஆனால் ஆணோ 2000 வார்த்தைகள் மட்டுமே #அறிவோம் ப்பா இன்னா வாயி http://pbs.twimg.com/media/CNuWxhBUsAAydGM.jpg
   
பிறரை கேலிசெய்து காயப்படுத்தி எதை நிரூபிக்க முற்பட்டாலும் உடல் அளவில் மட்டுமே வளர்ந்திருக்கிறாய் என்பதைத்தவிற வேறு எதையும் நிரூபிக்கமுடியாது
   

0 comments:

Post a Comment