அவதார் @avadhaar | ||
என்னை உலகம் நம்பும் முன் நம்பிய,விஜய் அவர்களின் புலி வெற்றிபெற வாழ்த்துகள் - மோகன் ராஜா(தனிஒருவன் இயக்குநர்) #Puli http://pbs.twimg.com/media/CPqe6YVUcAAaFmQ.jpg | ||
நந்து Talks @itzNandhu | ||
நான் தான் ஏற்றிவிட்டேன் என அடிக்கடி கூறிக்கொண்டு திரியும் ஏணிகளை யோசிக்காமல் எட்டி உதைக்கலாம்... | ||
சொரூபா @i_Soruba | ||
நடிப்பின்றி எவரிடம் இயல்பாய் இருக்கமுடிகிறதோ அவரை நமக்கு மிகவும் பிடிக்கிறது.ஆனால் நாள்பட அவருக்குத்தான் நம்மை பிடிக்காமல் போய்விடுகிறது. | ||
சிந்து Talks © @sindhutalks | ||
இந்த தலைமுறை இளைஞர்கள் நடிகர்கள கொண்டாடறதோட நிறுத்திக்கறாங்க.ஆனா போன தலைமுறை ஆட்கள் அவங்ககிட்ட நாட்டையே குடுத்து குட்டிசுவர் ஆக்கிட்டாங்க😑 | ||
மிருதுளா @mrithulaM | ||
ஒருவருக்கு உங்களை பிடிக்கவில்லை என்பது வார்த்தைகளால் வெளிப்படுத்தப்பட்ட பின்பு தான் உங்களுக்குப் புரிகிறதெனில், நீங்கள் மிகப் பெரிய முட்டாள் | ||
SKP Karuna @skpkaruna | ||
மகாராஷ்டிரம் தண்ணீர் தர வேண்டும் என்றும், தமிழகத்துக்கு தண்ணீர் தரக் கூடாது என்றும், கர்நாடகத்தில் இன்று முழுஅடைப்பு! #வாட்டே | ||
கவி நிலாக்காதலன் @MMSUNLOTUS | ||
மண்ணுக்காகவும் பொன்னுக்காகவும் மனிதன் அடித்துக் கொள்ளாமல் போயிருந்தால் உலகில் எந்த தத்துவமும் வந்திருக்காது | ||
ℳr.சித்தர் @iamSithar | ||
பிடித்ததை பறித்துக்கொண்டு பிடிக்காததை கையில் திணித்து சந்தோஷமாக இரு என்று சொல்லி சிரிக்கின்றது இந்த வாழ்க்கை.. | ||
ஆந்தைகண்ணன் @cinemascopetaml | ||
மனநிலை சரியில்லாமல் தெருவில் இருக்கும் ஒரு பெண் மாசமாக இருந்தார் ஹிட்லர்,ராஜபக்சேவை விட கொடியவனும் இருக்கிறான் என அறிய முடித்தது | ||
*RT விரும்பி* @Manmathan033 | ||
பெட்ரோல் விலை1ரூபா ஏறினால் தலைப்புச்செய்தில வருது.. 199ரூபால இருந்த நெட்பேக் 255 ரூபாக்கு ஏத்திட்டானுங்க இத கேக்க எந்த வேலாயுதமும் இல்லையா😫 | ||
♥மீரா♥ @MeeraTwitz | ||
எவ்வளவு பெரிய சண்டைக்கு பிறகும் EGO இல்லாமல் முதலில் பேசுபவர்களே,,, இந்த காலத்தில் முட்டாள்கள்,,, #அனுபவம் #எகீ | ||
❤ புவி ❤ @BhuviTwitz | ||
புரிந்து கொண்டபின் விலகி விடுதல் நட்பில் கூட நல்லது.என்றோ ஒரு நாள் பார்க்கையில் முகம் சுளிக்காத புன்னகை சிறந்தது!! | ||
கந்தா தங்கராஜ் @kandaknd | ||
ஸ்டாலின் டூ போட்டோகிராபர்:ஏன்டா நமக்குநாமே திட்டம்னு போட்டோபிடிக்க கூட்டிவந்தியே ஒரு போட்டோவாவது ஒழுங்கா எடுத்தியா 😂😂 http://pbs.twimg.com/media/CPwTOfCVEAENFb8.jpg | ||
J P :-} @nanbanjei | ||
ஒரு நிகழக்கூடாத சந்திப்பில் நின்று ...! http://pbs.twimg.com/media/CPxKyySUcAA_3tp.jpg | ||
தமிழ்ப்பறவை @Tparavai | ||
எழுந்தவுடன் குழந்தைகளின் சுறுசுறுப்பும், படுத்தவுடன் அவர்களின் தூக்கமும் மட்டும் வாய்த்தால் எல்லா நாளும் திருநாளே.....!!! | ||
•••பூனையார்•••® @ponram_ | ||
ஏமாறாதே....!! ஏமாற்றாதே....!!! "திருட்டு பயலின் புத்தியை பாருங்க" http://pbs.twimg.com/ext_tw_video_thumb/647770685717123072/pu/img/oI4Psa61gVxaRgOr.jpg | ||
சர்வாதிகாரி @jaleelmoh | ||
தொழுகையின் போது அழுத குழந்தையை தாய்பாசத்துடன் கொஞ்சி சமாதானப்படுத்திய இந்த காக்கி தாயை எவ்வளவு பாராட்டினாலும்தகும் http://pbs.twimg.com/media/CPxK48uWwAAMBfE.jpg | ||
புகழ் @mekalapugazh | ||
"திருட்டு விசிடியில் படம்பார்க்காதீரென"சொல்லும் உச்ச நடிகர்கள் "அரசு நிர்ணயித்த விலைக்குமேல் கட்டணம் வசூலிக்காதீர்"எனவும் சொல்ல முடியுமா???? | ||
சாப்ளின் பாரதி @chevazhagan1 | ||
எவ்வளவு அன்பை கடந்து வந்தீர்கள் என்பதல்ல... எத்தனை துரோகத்தை கடந்து வந்தீர்கள் என்பதுதான் வாழ்க்கை! | ||
Swathee @iamswathee | ||
ஒவ்வொரு இணைய பிரபலத்துக்குப் பின்னாலும் இருக்கக்கூடும், அவரது நேரத்துக்காகவும் அன்பிற்காகவும் ஏங்கும் குடும்பத்தவர் !! | ||
0 comments:
Post a Comment