23-செப்டம்பர்-2015 கீச்சுகள்
பாமக ஆட்சிக்கு வந்தால் ஸ்டாலினுக்கும் முதியோர் உதவித் தொகை வழங்குவோம்-அன்புமணி #கூடவே சுத்துற எனக்கு கிடையாதா மகனே? http://pbs.twimg.com/media/CPgUk2wWsAALtkc.jpg
   
என்னடா இது சல்லித்தனமான வாழ்க்கை என சலித்துக்கொண்டிருக்கையில், நம்மை பார்த்தும் பொறாமை படுபவர்கள் பெரும் ஆறுதலளிக்கிறார்கள்...
   
ஸ்டாலின் நடைபயணத்தை கிண்டல் பண்றாங்க,யாருன்னு பார்த்தால் தேர்தல் நேரத்தில் மட்டும் தொகுதிக்கு ஹெலிகாப்டரில் வலம்வரும் மகாராணியார் அடிமைகள்!
   
சிவகார்த்திகேயனைத் தாக்கியவர்கள் யார்? விசாரணையைத் துவக்கிய கமல் தட் மோமன்ட் 😂😂😂😂😂😂😂 http://pbs.twimg.com/media/CPfSsTTVAAAeU5-.jpg
   
இந்த உலகத்துல இது தான் நல்லது, அதெல்லாம் கெட்டது அப்டினு எதுவும் இல்ல.பாம்புக்கு அதோட விஷம் நல்லது. நமக்கு அது கெட்டது!அது போல தான் எல்லாமே!
   
காலையில் கிளம்பி சாலையின் நெரிசலில் அவசரமாக அலுவலகம் வந்து சீட்டில் அமர்ந்தவரிடம் ப்யூன் சொன்னார் "சார் நேத்து நீங்க ரிடையர் ஆகிட்டீங்க"
   
தன் கணவனுக்கு உண்மையாக இருக்க நினைக்கும் எந்த பெண்ணும் தன் உடல் அழகை பிறருக்குக் காட்ட விரும்புவதில்லை..
   
சி.கா தாக்கப்பட்ட செய்தியை விட, விஷ்ணுப்ரியா அவர்களின் தற்கொலை(forced) செய்தி இங்கு குறைவாகவே விவாதிக்கப்பட்டது என்பது கசப்பான உண்மை...!!!
   
பெண்களுக்கே தெரியாமல் அவர்களை ரகசியமாக படம் பிடிப்பது அசிங்கம். நீங்கள் ஆபாசம் பற்றி எப்படி பேசலாம் ? http://pbs.twimg.com/media/CPfrri1VAAACrsi.jpg
   
நாலு பொருள வாங்கிட்டு வாங்கன்னு கடைக்கு அனுப்பிச்சா.. கடைல போயி நின்னு என்ன வாங்கி வரச்சொன்னன்னு ஃபோன் செய்யும் ஜீவனுக்கு கணவன் என்று பெயர்.
   
தோல்விக்கான காரணம் தெரிந்து கொள்ளாத வரை! அடுத்த முயற்சியிலும் வெற்றி உறுதியில்லை.!!
   
சிம்பிளிசிட்டின்னா என்ன தெரியுமா ? 👇🏼 http://pbs.twimg.com/media/CPhOLi8UcAEZFFb.jpg
   
வாழற அளவு சம்பளம் தந்து.. சாகற அளவு வேலை தராங்க:)
   
பாசத்துக்கு பாரம் தெரிவதில்லை http://pbs.twimg.com/ext_tw_video_thumb/646312101581975552/pu/img/nrtIqOkPt40Yv99F.jpg
   
யாருடனும் மனம்விட்டு பேசத்தெரியாதவன் கடவுளால் சபிக்கப்பட்ட பிறப்பு.
   
கஷ்ட பட்டு வாழனும் நினைக்காதீங்க, சாக தானே போறோம்னு சந்தோஷமா வாழுங்க 💃 💃 💃 #Live_the_moment
   
சிவகார்த்திகேயனை அடித்தது யார் என்று விசாரனை!! தட் மொமண்ட் http://pbs.twimg.com/media/CPeNqYbU8AA8Ry9.jpg
   
போட்டோ பிடிக்க பின்னாடியே போவானுகபோல, இதுல "எல்லைமீறும் இளசுகள்"னு தலைப்பு வேறு! http://pbs.twimg.com/media/CPfUDq1UsAAE4A-.jpg
   
ஹே ராம் படம் பார்த்தவர்களுக்கு மட்டுமே புரியும் "கமல்" எவ்வளவு பெரிய Perfectionist என்ற. #KamalHaasan http://pbs.twimg.com/media/CPhCXrYUcAA0YF0.png
   
இன்னொருவருக்குப் பெருமை சேரும் என்று அறிந்தும் அவரின் ட்வீட்டை அனிச்சையாக ஆர்டி பண்ணும் மக்கள் சொல்லும் சேதி மனிதம் இன்னும் சாகலை!
   

0 comments:

Post a Comment