16-செப்டம்பர்-2015 கீச்சுகள்
என் அனுபவம்,பார்த்த,படித்தவைகளை கருவாகக் கொண்டதே இந்த "செருப்படி" சிறுகதை. Read: http://tl.gd/n_1snf6jh
   
பொண்ணுங்க குழந்தைய வயித்துல வெச்சுருக்க சுமை அதிகம்தான்,ஆனா மனதலவுள வலி இல்ல பசங்க வேலைக்காக தூக்கி அலையிற ஃபைல் வெயிட் கம்மிதான் ஆனா வலி?
   
சகாயம் வடிவில் விஜயகாந்தை பார்க்கிறேன்: கோவையில் பிரேமலதா # போங்கயா எல்லாரும் என்னைய கலாய்க்குறாங்க நான் போறேன் http://pbs.twimg.com/tweet_video_thumb/CO7VxBiUsAAlbHW.png
   
சக்திமான் பார்லேஜி ஸ்டிக்கரை ஜாமின்ட்ரி பாக்ஸ்ல ஒட்டுனவன் எல்லாம் கை தூக்குங்கடா மரியாதையா!!
   
ஏழைகளுக்கு மெடிக்கல் ஷாப்காரன் தான் டாக்டர்
   
குங்குமம் தோழி ட்விட்டர் ஸ்பெஷல் - (பை தி வே, ஆசான் தோழில்லாம் படிக்க மாட்டாருல்ல?) http://pbs.twimg.com/media/CO4Y92yVEAAHpzg.jpg
   
பொறியாளர்கள் தின வாழ்த்துக்கள் ! 🔧🔨 http://pbs.twimg.com/media/CO7NpuzWIAAWsBa.jpg
   
சின்ன வயசில நம்மகிட்ட சில்லறை காசு இருந்தா சாக்லேட் வாங்கி தின்போம் இப்ப கடைக்காரன்ட்ட சில்லறை இல்லனா நாம சாக்லேட் தின்ன வேண்டியதா இருக்கு😋
   
சகாயம் சட்டப்படி நடக்கலைனு ஆராயுறாய்ங்க,கிரானைட் டெண்டர் சட்டப்படி நடந்திருந்தா அவர் எதுக்குடா இங்க வராரு!ஏதாவது பேசனும்னு பேசாத நாயே
   
அந்தக்கால தமிழனின் தனி ஒருவன் #அறிஞர் அண்ணா http://pbs.twimg.com/media/CO7KHjzUAAAZw5z.jpg
   
முதுகுத் தண்டுவடம் பாதித்தோருக்கு சிறப்பு சக்கர நாற்காலிகள்-ஜெ. # அதிமுக அமைச்சர்கள் அம்புட்டுப்பேருக்கும் உபயோகப்படும்,எல்லாருக்கும் பெண்ட்
   
சகாயம் வடிவில் நான் விஜயகாந்தை பார்க்கிறேன் -பிரேமலதா 'கசாயம்' எப்படிம்மா சகாயம் ஆகும்! 😯
   
புறம் பேசுதல் விபச்சாரத்தை விட கொடிய பாவம் -நபிகள் இனிய காலை வணக்கம்🙏
   
உறவுகளிடத்து சோகம் மறைத்து சிரிக்கிறேன் நண்பர்களிடத்து சோகம் மறந்து சிரிக்கிறேன்.
   
லஞ்சம் கேட்ட அரசு அலுவலகத்தில் விவசாயிகள் 40 பாம்புகளை கொண்டு வந்து விட்டு, இதுகளிடம் வாங்கிக்கோ என்றார்களாம்! :)) http://pbs.twimg.com/media/CO7T0UsVEAAHO-F.jpg
   
திறந்த புத்தகமாக இருப்பீர்களெனில் கிறுக்கிவிட்டு போய்விடுவார்கள்! புரியாத புதிராயிருங்கள்; நீங்கள் யாரென்று குழம்பிக்கொண்டே இருப்பார்கள்!!
   
நாம இல்லனாலும் நாம இருந்தப்ப எப்புடி எல்லாரும் இருந்தாங்களோ அப்புடியே இருந்தாங்கன்னா அது வரம் நன்றி 9000+ Followers http://pbs.twimg.com/media/CO68Db4UYAACz6g.jpg
   
பெண்கள் பிடிக்காது என்பவர்களே பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற நீண்ட பட்டியலையும் வைத்திருக்கிறார்கள்.
   
கடைசில கடவுளையே செல்ஃபி எடுக்க வச்சிட்டீங்களாப்பா.!! #வெரிகுட் http://pbs.twimg.com/media/CO8v63uUwAALnhV.jpg
   
யாரையும் காயப்படுத்தாமல் காயம்பட்டு நிற்காமல் என்னை சுற்றி நான் அமைத்த வேலிக்கு "தனிமை' என்று பெயர்...
   

0 comments:

Post a Comment