ஆல்தோட்டபூபதி @thoatta | ||
தமிழர்களை கிண்டல் செய்பவர்களே, பாருங்கள் தமிழனின் அறிவியல் அறிவை... #தமிழன்டா http://pbs.twimg.com/media/CPaZSg_UwAAAqPO.jpg | ||
தி extremist @adiyaaan | ||
எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது..!!! | ||
வில்லங்க விவசாயி @ivivasai | ||
காதலுக்கு முன் -- Facebook காதலிக்கும் போது -whtsapp காதல் தோல்விக்கு -Twitter.. கடைசியா இங்க வந்து எல்லாம் உயிரஂஎடுக்குது.... | ||
ரைட்டர் நைனா @Writter_Naina | ||
தாலி பெண்களுக்கு தேவையா? குஸ்பு குமுறல்😏 சுந்தர்.சி குஸ்பு கழுத்துல பாவாட நாடா கட்டும் போது எடுத்தது😂😂😂 http://pbs.twimg.com/media/CPb3WwIUEAES17a.jpg | ||
Arunraja Kamaraj @Arunrajakamaraj | ||
நண்பனுக்கு நண்பனிடமிருந்து http://pbs.twimg.com/media/CPXjAGrUEAEu7UM.jpg | ||
Rajan Radhamanalan @ZhaVinci | ||
நம்ம க்ளாஸ்மேட்ஸ் எல்லாம் ஒவ்வொருத்தி ஒவ்வொரு ஊருக்கு வாக்கப்பட்டுப் போயிட்டாளுக. நானும் இவளும் தான் இருக்கோம் இப்ப😌 http://pbs.twimg.com/media/CPcAAH4UwAEROFm.jpg | ||
கந்தா தங்கராஜ் @kandaknd | ||
தனுஷ் : நான் ஜேசுதாச மிக்சர் தின்ன வச்சிட்டேன் மச்சி் சிம்பு : அடேய் நான் உன்னையே மிக்சர் தின்ன வச்சேன்டா 😂😂😂😂 http://pbs.twimg.com/media/CPbGCZrUcAA8IQv.jpg | ||
AJITHKUMAR FANSCLUB @ThalaAjith_FC | ||
சிவகார்த்திகேயனுக்கு சப்போர்ட் பன்ன அவர் ரசிகனா இருக்கனும் அவசியம் இல்ல. தவற தட்டிகேட்குற பண்பு இருந்தாலே போதும்.! #WeSupportSivaKarthiKeyan | ||
ஊருக்கே வில்லன் @OorukkeVillan | ||
முதன்முதலாக வர்த்தக விளம்பரத்தில் கால்பதிக்கும் #கமல்🙏🏻 கிடைக்கும் சம்பளத்தை 2000 எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளுக்கு சிகிச்சைக்கு தர முடிவு 👏👏🙌 | ||
My Maya, Miss you! @apssara2013 | ||
உங்கள் ட்விட்டர் பக்கங்களை உங்களைப் பெற்றவர் படித்தால், தலை நிமிருமா கவிழுமா? அவர்கள் தூக்கிட்டுக் கொள்வரெனில் மாறுங்கள்! நிச்சயம் முடியும்👍 | ||
நுண்மதியோன் @Nunmathiyon | ||
கணக்கு துவக்கம்:21/2/2015. ஏழே மாதங்கள் பாலோயர்ஸ்:10K நன்றியைத் தவிர வேறெதையும் சொல்லத் தோன்றவில்லை. பின் தொடரும் அனைவருக்கும் நன்றி. | ||
வெயில் காதலன் @tamil_eagle | ||
நானும் வலைபாஞ்சிருக்கேன்....முதல் டிவிட் குங்குமம்ல வந்துருக்கு.... 😁 😁 http://pbs.twimg.com/media/CPblMX3VEAAI4_U.jpg | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
தீபாவளிக்கு அனைவரும் கதர் ஆடையை உடுத்த வேண்டும்--பிரதமர் மோடி # முதல்ல எனக்கு ஒரு கோவணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க..ஜி http://pbs.twimg.com/media/CPZx6cgVAAAfb1V.jpg | ||
Mr.படித்துறை பாண்டி® @iampadithurai | ||
யார் ஒருத்தர் இல்லைனா நமக்கு மனசு கை கால் எல்லாமே செயல் இழந்து போகுமோ அவங்கதான் நமக்கும் நம்ம தேவைகளுக்கும் ரொம்ப ரொம்ப முக்கியமானவங்க | ||
சேதுபதி @kombansethu | ||
ஒரு குழந்தைக்கு டாக்டர் உயிர் கொடுக்கலாம், ஆனால் பொம்மைக்கு ஒரு குழந்தையால் மட்டுமே உயிர் கொடுக்க முடியும்..!! | ||
மிருதுளா @mrithulaM | ||
'திமிர்' அதிகமானவர்களை நெருங்கிய பின் தான் புரிகிறது அதை அவர்கள் கவசமாகப் பயன்படுத்துவது! | ||
டீ @teakkadai | ||
எங்கள் நான்கு தலைக்கட்டு வீட்டுப் பங்காளிகள் தங்கள் பிள்ளைகளின் திருமணத்திற்கு கூட அவ்வளவு முன் (cont) http://tl.gd/n_1sngfsf | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
நாம நல்லது செய்றப்போ 5நிமிஷம் ஒதுக்கி தட்டிகொடுக்க நேரமில்லாத உறவுகளுக்கு தப்பு செய்றப்போ மட்டும் மணிக்கணக்கா அட்வைஸ்பண்ண நேரம்கெடச்சிடுது! | ||
Rajan Radhamanalan @ZhaVinci | ||
நீங்க என்னடா அன்பாலோ பண்ணுறது நான் உங்கள ப்ளாக் பண்றேண்டா 😂 https://twitter.com/thatsTamil/status/645893614476722176 | ||
பொதிகைச் செல்வன் @podhigaichelvan | ||
இந்தப் படம்தான் ரெம்பப் பொருத்தமா இருக்கு... 😆😆😆😆 http://pbs.twimg.com/media/CPadwXNUAAAtij1.jpg | ||
0 comments:
Post a Comment