10-செப்டம்பர்-2015 கீச்சுகள்
பாசத்துக்கு முன்னாடி மட்டும்தான் நான் பவரு.... நா இருக்குற வரைக்கும் பண்ண விடமாட்டன் தவறு. டன் டன் டன் டாடன் டன் டன்டான் ஹோ பவரு பவரு
   
ஈகோ செருப்பு மாதிரிதான். ஆனா அதை கழட்டி வைச்சுட்டு பேசனும்னு எதிர்பாக்குரவங்க மனசும் கோயில் மாதிரில இருக்கணும்!
   
நாலரை வருசத்துல இந்த அரசோட அதிகபட்ச முதலீடே இட்லிக் கடையும், தண்ணி பாட்டிலும்தான் இதுல கடைசி ஆறு மாசத்துல உலக முதலீட்டாளர் மாநாடாம்
   
சொந்தபந்தம் கூட வாசப்படிலயே நிப்பாட்டி பேசி அனுப்புற இந்த உலகத்துல,பஸ் கன்டக்டர் மட்டும் அக்கறையா "படில நிக்காத உள்ள வா"னு அழைக்கிறாரு..
   
நெத்தியடி... கார்ட்டூன் கூட கதைகள் சொல்லமுடியும். #Eelam http://pbs.twimg.com/media/COcQFp2WoAAnnSs.jpg
   
கடவுளிடம் வேற என்ன கேட்டுவிட போகிறேன் எந்த சூழ்நிலையிலும் என் முன்னாள் காதலியை என் கண்ணில் காட்டாமல் இருந்தாலே போதும்..
   
குமளிப்பழம்-ஆப்பிள்🍎 கிச்சிலி-ஆரஞ்சு🍊 செம்புற்றுப்பழம்-ஸ்டாபெர்ரி🍓 சேலாப்பழம்-செர்ரி🍒 #அறிவோம் தமிழ்💆 காலை வணக்கம் தமிழர்களே🙏
   
அன்பும் அக்கறையும் கொண்டதைப்போல நடிப்பதைவிட வேறு என்ன பெரிய துரோகம் இருந்துவிடப்போகிறது
   
கண்ணீரால் நனையாத தலையணைகள் கடையில் மட்டுமே இருக்கும் !
   
இப்படத்தில் உள்ள பெண் உருவம் கலர் பென்சிலால் வரையப்பட்ட ஓவியம்மாம்... அதை வரைந்தவர் எதிரே அமர்ந்து உள்ளவர்...👏👏👏 http://pbs.twimg.com/media/COd0oN4VAAA-BYt.jpg
   
உலக முதலீட்டாளர்கள் மாநாடு எனப்படுவது யாதேனில் 😂😂😂😂😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/641501156720558080/pu/img/K8emIuhnUbDhIh0U.jpg
   
நம்ம கைவசம் 6 வெள்ளைக்கார பயலுக இருக்கானுங்க.. கோட் சூட்டெல்லாம் வச்சிருக்கானுங்க.. ஆள் தேவைனா சொல்லுங்க!#முதலீட்டாளர்மாநாடு
   
பிடித்தமான ஒன்று பிடித்தவர்களால் அங்கீகரிக்க படவில்லை என்றால் பிரியத்தின் அளவும் குறைக்க படுகிறது அவர்பால் ....
   
தருமபுரி பையர்நத்தம் அரசுப்பள்ளியில் உயர்கல்வித்துறைஅமைச்சர் பழனியப்பன்வருகையோட்டிமாணவர்களைஅதிமுககொடிகட்டவைத்த அவலம் http://pbs.twimg.com/media/COcyfCEVEAQ9g17.jpg
   
என்றைக்கு தொழிலதிபர்கள் பேக்டரி கட்டுவதை விட்டுவிட்டு நடிகைகளை கட்ட துவங்கினார்களோ அன்றே தேசத்தின் தொழில்வளர்ச்சி குறைந்துவிட்டது. :-(
   
மத்தவங்க பேர அடையாளமா வச்சிக்கிட்டு வாழுறதை விட நல்லவனோ கெட்டவனோ நம்ம பேர்ல வாழ்ந்து காட்டுறதுதான் ஆம்பளைக்கும் சரி பொம்பளைக்கும் சரி பெருமை
   
நாளடைவில் சண்டையிட்ட காரணம் மறந்து விடுகிறது ; சண்டை மட்டும் நிலைத்து நிற்கிறது 😊
   
உலக முதலீட்டாளர்கள் மாநாடு - ஒத்திகையின்போது... ஹாய் ஐ ஆம் சஞ்சய் ராமசாமி...! http://pbs.twimg.com/media/COb846gUwAI5f5D.jpg
   
வடக்கத்தியானுங்க கலர்தான் நம்மள விட கொஞ்சம் தூக்கல்,புத்தி எட்டணா அளவுக்கு கூட கெடையாது.
   
தமிழக அரசுப் பேருந்துகளை பயன்படுத்தி நகரங்கள் தோறும் கொசு மருந்து அடிக்கும் #அம்மாகொசுஒழிப்புத்திட்டம் http://pbs.twimg.com/media/COdezI-VEAAjp5k.jpg
   

0 comments:

Post a Comment