நாகராஜசோழன் @kandaknd | ||
தமிழகத்திடம் மின்சாரம் கேட்க கர்நாடகா முடிவு # கிட்னி எல்லாம் இல்ல கொஞ்சோன்டு சட்னி இருக்கு வேனும்னா நக்கிட்டு போ 😂😂😂 http://pbs.twimg.com/media/COnIq7MUAAAfJZ8.jpg | ||
ஜீவா® @Porukke | ||
யார்டயும் உதவிகேக்ககூடாதுன்ற உங்க வைராக்கியம் பிடிச்சிருக்கு, ஆனா உனக்குபின்னாடி10பேர் நிக்கிறோம், தெரியலேனா கேளுயா.😕😕 ATM அக்கப்போருகள். | ||
Raja Rajan @psrajarajan | ||
தமிழிற்கும் மதிப்பு தந்தால் அது ஐரோப்பிய ரயில்டிக்கெட்👍 ஹிந்திக்கு மட்டுமே மதிப்பு தந்தால் அது இந்திய ரயில்டிக்கெட்👎 http://pbs.twimg.com/media/COmpZleUcAAb1TL.jpg | ||
சட்டம்பி ஸ்டாலின் @stalinsk50 | ||
முதலீட்டாளர்கள் மாநட்டில இருந்து தான் பேசுறேன் மூதலீடு 1 லட்சம் கோடிய தாண்டி 2 லட்சத்தை நோக்கி போயிட்டு இருக்கு... http://pbs.twimg.com/media/COmKbwTUwAEr4oT.jpg | ||
Behindwoods @behindwoods | ||
"தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்!" - #சுப்ரமணியபாரதி http://pbs.twimg.com/media/COnX329VEAEFd2z.jpg | ||
Mr.படித்துறை பிரபா® @iampadithurai | ||
கரண்ட் கம்பில குதிச்சு விளையாடுற குருவி மாதரி வாழ்க்கை ரொம்ப சுவாரஸ்யமா இருக்கணும் பட்டுனு போட்டா பொட்டுனு போய்டணும் | ||
☜தத்துவக்கிறுக்கன்☞ @Kiruku_Official | ||
தவறுதலாய் அழைத்து விட்டேன் என்று சொல்லும் போதே புரிந்து கொண்டேன் மறக்காமல் தான் இருக்கிறாய் என்று 😍😍😍😍😍 | ||
கரிகாலன் @DiNationS_ | ||
மிகவும் ரசித்த பிடித்த என்னுடைய கைபேசி சிறைப்பிடிப்பு | யாழ்ப்பாணம் | #MyClick http://pbs.twimg.com/media/COogPN2UsAABHMq.jpg | ||
Prasanna Artz @PrasannaArtz | ||
எனது படைப்புகள் "DEAF EXPRESSIONS -2015"யில் காண.. மலேசிய நண்பர்களை அன்புடன் அழைக்கிறேன் #RT http://pbs.twimg.com/media/COoEWJ7UwAAoI2H.jpg | ||
புகழ் @mekalapugazh | ||
அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராகிவிட்டால்...நம்மாளு எந்த ஷிப்டுன்னு பார்த்துத்தான் பலரும் கோயிலுக்குப் போவர் | ||
Mr.படித்துறை பிரபா® @iampadithurai | ||
வாழ்க்கையில எல்லாமே சுபமா கூட முடிஞ்சிடும் ஆனால் சுலபமா மட்டும் முடியவே முடியாது | ||
மிருதுளா @mrithulaM | ||
ஒருவரை பிடித்து விட அவருடைய ட்வீட்ஸ் போதுமானது, ஆனால் அவரை நம்புவதற்கும், அவரோடு பழகுவதற்கும் அவை போதுமானதல்ல! | ||
✨சம்யுக்தா✨ @Itsgayu | ||
👉சண்டை போட்டு பிரிந்தாலும் தேடி வந்து பேசுபவர்களே சிறந்த நண்பர்கள்..!!😊 | ||
ஜினோ கீர்த்தனா™ @JinoKeerththana | ||
நல்லவனா நடிக்கிறது சுலபம்! நல்லவனா வாழ்றதுதான் ரொம்ப கஷ்டம்! | ||
கார்த்திகை பூ @godwinrajjb | ||
குழந்தைகளுக்கு உறவுகளை வரவேற்க கத்துகொடுக்கிறாங்களோ இல்லியோ டாட்டா காட்ட கத்துக்கொடுத்து விடுகிறார்கள். | ||
Raja Rajan @psrajarajan | ||
வீட்டு அம்முக்குட்டிக்காக. நான் அப்புக்குட்டியாக. முட்டிநோவது தெரியாத சுட்டி ஓடுகிறாள் பிடிக்கச் சொல்லி😢 #MyMomclick http://pbs.twimg.com/media/COljsVcUYAAWX9u.jpg | ||
N.ரஜினிராமச்சந்திரன் @rajinirams | ||
சூப்பர்-ஆர்.எம்.வி.பிறந்த நாள் விழாவில் சூப்பர் ஸ்டார் அட்டகாசமான பேச்சு https://youtu.be/wuBiJ12_728 | ||
நித்திலன் @nithil_an | ||
நாம ஹிந்திக்காரன்னு சொல்ற ஒவ்வொருத்தனுக்கும் சொந்த மொழி வேற. அது செத்துக்கிட்டு இருக்கிறது தெரியாம, நமக்கு ஹிந்தி தெரியலைன்னு சிரிக்கிறான் | ||
Maya Happy @apssara2013 | ||
பாரதியை நினைத்தால் கண்ணனை நினைத்தேன் கண்ணனை நினைத்தால் பிருந்தாவனம் நினைத்தேன் #MayaRaagam http://pbs.twimg.com/ext_tw_video_thumb/642375258951946240/pu/img/by2bXo4kvEeY5vda.jpg | ||
தமிழனின் பெருமை @Tamil_history | ||
#தமிழர்_சாதித்த_கட்டிடக்கலை #1400 ஆண்டுகள் பழமையான #சூரிய_ஒளியால் இயங்கும் #கடிகாரம் #திருவிசநல்லூர் மேலும்விவரம் 2ல் http://pbs.twimg.com/media/COmpKZNUcAAwJpk.jpg | ||
0 comments:
Post a Comment