மு.நிஜாம் தீன் @nizamdheen10 | ||
நண்பரின்அப்பாவுக்கு இதய அறுவைசிகிச்சைக்காக A+ ரத்தம் தேவை.மதுரை அப்போலோ மருத்துவமனையில்,நாள்:28-9-15 Contact:sankar,8015062800#pls RT | ||
பரிசல்காரன் @iParisal | ||
இசையைப் போலொரு காமமில்லை. இளையராஜா போலொரு தேவனில்லை. | ||
சாப்ளின் பாரதி @chevazhagan1 | ||
மொதல்ல இந்த நதிகள் பேரையெல்லாம் ஆண்கள் பேரா மாத்தனும்... பெண்கள் பேர்ல இருக்குறதாலதான் பொறந்தவீட்லயிருந்து புகுந்தவீட்டுக்கு வரமாட்டேங்குது. | ||
மதுரைக்காரி @hanitha312 | ||
நம்மள விட சம்பளம் கம்மியா வாங்குற ஒரே காரணத்துக்காக வயசுல பெரியவங்க நம்ம பாத்து சார்/ மேடம் ன்னு சொல்லும்போது கஷ்டமா இருக்கு :/ | ||
Swathee @iamswathee | ||
எவராலும் கவனிக்கப்படாமல் இருப்பதே ஆகச் சிறந்த சுதந்திரம் !! | ||
உளவாளி @withkaran | ||
இராமநாதபுரத்துல மழையே பெய்யாதுன்னு தெரிஞ்சும் உனக்காக வானிலை அறிக்கை பார்த்த நாட்கள் எத்தனை?!!! http://pbs.twimg.com/media/CP7FRF8U8AUbJRF.jpg | ||
Mr.படித்துறை பாண்டி® @iampadithurai | ||
இசை ஞானி இளையராஜா வழங்கும் என்னுள்ளில் MSV நீண்ட நாள் கழித்து குடும்பத்துடன் பார்க்கும் ஒரே தொலைகாட்சி நிகழ்ச்சி http://pbs.twimg.com/media/CP7gmarU8AA9Yj3.jpg | ||
மீனம்மா @meenammakayal | ||
நான் தனிமைக்குதான் விரும்பினேன்.. இது போல யாருமற்ற தனிமைக்கு அல்ல.. உன்னோடான தனிமைக்கு. | ||
ஊருக்கே வில்லன் @OorukkeVillan | ||
நாமா வீண் செய்யும் தண்ணீருக்காக ஏதோ ஓர் இடத்தில் மக்கள் கஷ்டப்பட்டுகொண்டு தான் இருக்கிறார்கள்.... http://pbs.twimg.com/media/CP5v25_VEAEj7rJ.jpg | ||
வழிகாட்டி @Iampppi | ||
ஒரு பெண்ணின் சிரிப்பு மற்றும் கண்ணீர் ஆகிய இரண்டுமே ஒரு ஆணை எது வேண்டுமானாலும் செய்ய தூண்டும் . #அவளுக்காக_மட்டும் #படித்ததில்_பிடித்தது | ||
பசி.! @Pa_Siva | ||
பேஸ்புக் தலைமை அலுவலகத்தில் உரையாற்றியபோது குரல் தழுதழுத்து கண்கலங்கிய மோடி.!# என் பொழப்பே உங்கள நம்பிதாண்டா மொமெண்ட்.. | ||
ஜீவன் @jeevanlancer | ||
இரு சக்கர வாகனங்களுக்கான ஸ்மார்ட் போன் சார்ஜர் விற்பனை! டீலர்களும் தேவை !தொடர்புக்கு 9677771230 http://pbs.twimg.com/media/CP-KdNnUkAAsRuY.jpg | ||
உளவாளி @withkaran | ||
என் ராசிக்கு எல்லா நாளும் ஏழரைன்னு தெரிஞ்சும் உனக்காக ராசி பலன் பார்த்த நாட்கள் எத்தனை?!! http://pbs.twimg.com/media/CP7HgypUkAAYkPe.jpg | ||
Penathal Suresh @penathal | ||
எந்த இசையமைப்பாளராவது முழுக்க முழுக்க இன்னொரு இசையமைப்பாளரின் பாடல்களால் நிகழ்ச்சி அமைத்திருக்கிறாரா? ராஜா கர்வி, மத்தவங்க தன்னடக்ஸ்! | ||
மிருதுளா @mrithulaM | ||
மூன்றாம் நபர் பற்றி பேசாமல் இரண்டு நபர்களால் எவ்வளவு நேரம் பேசிக்கொள்ள முடியும்! | ||
நைனா @Writter_Naina | ||
ஸ்டாலின் வர்றது தெரியாம இயல்பா நடிக்கனும்னு சொல்லி குடுதிங்களே,கேமராவ முன்னாடி வெச்சுஎடுக்கறத மறந்துடிங்களே டைரெக்டர் http://pbs.twimg.com/media/CP-JT0lUAAEi_G_.jpg | ||
Timepass Online @TimepassOnline | ||
சூர்யா - கார்த்தி விளம்பர யுக்திகள் http://pbs.twimg.com/media/CP-7O68VAAAl3Qs.jpg | ||
*அழகிய தேவதை* @Im_angel19 | ||
நேசிக்கும் பெண்ணை அழ விடாமல் பார்த்துக் கொள்ளும் ஆண் கிடைப்பது மீண்டும் ஒரு தாய் கிடைப்பது போன்றது.!😘💕 | ||
Swathee @iamswathee | ||
எல்லோரும் தன்னை சுற்றி தேடுவது, அழகானவங்களையோ, அறிவானவங்களையோ இல்லை - நம்பிக்கையானவங்களை தான் !!! | ||
♥ Aŋɠεℓ ♡ @shefnatwits | ||
👉எல்லோருடைய வாழ்க்கை புத்தகத்திலும் கிழித்து எறிந்து விட நினைக்கும் பக்கம் இருக்கத்தான் செய்கிறது...!!!👈 | ||
0 comments:
Post a Comment