புல்லட் ஜாக்கி™ @BulletJackie | ||
நேதாஜிக்கு சிலை இருந்திருக்க வேண்டிய இடத்தி்ல் எல்லாம் காந்தி சிலை இருப்பதில் மறைந்திருக்கிறது துரோகத்தின் வலிமை #64NetajiFiles | ||
மீனம்மா @meenammakayal | ||
நாம் ரசிப்பது போலவே ரசிக்கும் ஒருவரோடு படம் பார்ப்பது அப்படத்தை இன்னும் அழகாக்குகிறது. | ||
கருணைமலர் @karunaiimaLar | ||
பேருந்தில் தன்னை முன்னே படியில் ஏற்றிவிட்ட தாய் பின்னே ஏறுகின்றாளா என்று உறுதி செய்யும்வரை அடுத்த படியை நோக்கி முன்னேறுவதில்லை குழந்தைகள்! | ||
பேரு வைக்கலங்க®™ @DineshRainaa | ||
ஆங்கிலேயர்கள்கூட செய்யாத துரோகம் நாம் செய்தது யாதெனின் காந்திஜி புகழ் மட்டும்பாடி நேதாஜி புகழ் மறைத்தது #64NetajiFiles | ||
ஆந்தைகண்ணன் @cinemascopetaml | ||
என் மகளை தமிழ் மிடீயம் படிக்க வைக்க போகிறேன் என சொன்னேன் அனைவரும் கேவலமாக ஒரு பார்வை பார்த்தாங்க!!! அடேய் இது தமிழ்நாடு தானே | ||
кαи∂α тнαиgαяαנ @kandaknd | ||
விலை மதிக்க முடியாத திருக்குறளை வெறும் 2 மார்க் கேள்வில கேட்டதால் கடைசிவரை திருக்குறளை பரிச்சைல எழுதாம தமிழ் மானம் காத்தவங்கயா நாங்க எல்லாம் | ||
A Madhava Varma @AMadhavaVarma | ||
ஈசனின் பார்வையில் அம்மை ஊடலின் உச்சமாக கோபத்துடன் இருப்பதாகத் தோன்றும்! அருகில் பார்த்தால் அது வெட்கத்துடனான புன்னகை! http://pbs.twimg.com/media/CPPY4MxUYAAsmJl.jpg | ||
BabyPriya @urs_priya | ||
வாழ்ந்து கெட்ட குடும்பனா இந்த பல்லிகள் தான்...டைனோசார் பேம்லியாம்ல | ||
ஸ்டார் ஜெயபால் @Star_Jeyabal | ||
பெண்கள் சம உரிமைக்கு இனி போராட மாட்டார்கள்! அவர்களே நிலை நாட்டி விடுவார்கள்! இந்த பெண்ணுக்கு ஒருசபாஸ் போடுவோம் 👏👏👏👌👌 http://pbs.twimg.com/media/CPQssCbUYAAIhGz.jpg | ||
кαи∂α тнαиgαяαנ @kandaknd | ||
மனநிம்மதியை தேடித்தான் மதிமுகவினர் திமுகவில் இணைகின்றனர் -ஸ்டாலின் # திமுகவில் சேர்ந்தால் கேன்சர் கூட குணமாகும் 😂😂😂😂 http://pbs.twimg.com/media/CPPPVHuUkAEj4_e.jpg | ||
ரஷ்ய மணி @VidhyaraniV | ||
தவறு என்பது வாழ்க்கையின் ஒரு பக்கம். ஆனால் நட்பு 'என்பது ஒரு புத்தகம் அதனால் பக்கத்துக்காக புத்தகத்தை கிழிக்காதீர்கள் நல்லெண்ணத்துடன்... | ||
கார்க்கிபவா @iamkarki | ||
நடந்த கருமத்தை எல்லாம் அசைப்போட்டு "இவ்ளோதானே.. பாத்துக்கலாம்" அப்படின்னு தோணுறப்ப வர்ற கெத்து இருக்கே!!! | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
எந்த தேசத்தின் விடுதலைக்காக போராடினாரோ அந்த தேசத்தின் அரசே கொலை செய்ய உதவுவது எத்தனை கொடுமை... #64NetajiFiles | ||
ரஜிவ் பாய் @rajeev_s1 | ||
கோவில் செல்லும்வழியில் ஒருவர் "ஹெல்மட் இல்லயா?அந்தபக்கம் போலீஸ் நிக்கிறாங்க"னார் கோவில் செல்லாமல் அந்த மனிததெய்வத்தை கும்பிட்டு வந்தேன் : | ||
Selva... @joe_selva1 | ||
நண்பன் பைக்ல எழுதி இருந்தான் வாழ தான் விடல வழியா விடுங்கடி 💝💝💝 | ||
ரௌத்திரன் @Arunvijith | ||
உண்மையை சொன்னால் உறவு முறியும் என்றால், அப்படி ஒரு போலியான உறவு எனக்கு தேவையில்லை. | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
த்ரிஷா இல்லன்னா நயந்தாராவ எடுத்திருக்க வேண்டியது எஸ்.ஜே.சூர்யா இல்லன்னா வெண்ணிற ஆடை மூர்த்தி | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
நொய்யல் ஆற்றில் திருப்பூர் சாயப்பட்டறை கழிவுகள் கலப்பதை தடுக்கக்கோரி 30 ஆண்டுகளாக சட்டை அணியாமல் போராடும் விவசாயி http://pbs.twimg.com/media/CPQft_vU8AAo8Hp.jpg | ||
Hashini @hashini1005 | ||
#உண்மை என்ற அணியை புனைந்து கொண்டால் அழகு எவ்வளவு பேரழகாகத் தெரிகிறது. #ஷேக்ஸ்பியர் http://pbs.twimg.com/media/CPJgRPWU8AAb3o4.jpg | ||
வெர்ஜின் பயப்புள்ள™ @Mad_Offl | ||
மகன் - அம்மா என்ன விடும்மா நான் ஆடு, மாடு மேய்க்க போறன்.. அம்மா - அதெல்லாம் இன்ஜினியரிங் முடிச்சிட்டு பாத்துக்கலாம். http://pbs.twimg.com/media/CPFGGN8UcAAE7oh.jpg | ||
0 comments:
Post a Comment