திரு @thirumarant | ||
ஐபோன்ல applications லாம் செம பாஸ்டா ஓபன் ஆகும் எவ்ளோ? 80,000 பரவல்லா மெதுவாவே ஓப்பன் ஆகாட்டும் | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
அவனவன் தேவைக்கு வங்குறது ஆண்ட்ராய்ட், அடுத்தவன் பார்த்தா நல்லாயிருக்கனுமேன்னு வாங்குறது தான் ஐபோன் - சுந்தர் பிச்சை | ||
நாகராஜசோழன் @kandaknd | ||
Bluetooth கிடையாது சொந்தமா பாட்டும் ஏத்திக்க முடியாது அவன் அனுமதி இல்லாம எதுவுமே பண்ணமுடியாது விலை மட்டும் 60000😂😂 http://pbs.twimg.com/media/COg1B9UUAAAt4oU.jpg | ||
இளநி @MrElani | ||
ப்ளூடூத்ல சாங் அனுப்புவேன் உன் ஐபோன்ல அனுப்பமுடியுமா? டூயல் சிம் போடலாம்,உன் ஐபோன்ல போடமுடியுமா? Split window இருக்கு,உன் ஐபோன்ல இருக்கா? | ||
ரோபல்காந்த் @roflkanth | ||
தட் மொமெண்ட் பார் ஐ-போன் யூசர்ஸ் http://pbs.twimg.com/media/COgg_c1UkAAxQpQ.jpg | ||
இனி↩ஒருவன் @Iniyavan_Voice | ||
பாசக் கூட்டின் பனிமழை நேசக் கடலின் பேரலை.! அரவணைப்பில் சேயுள்ளம் என்றுமவள் தாயுள்ளம்.! என் அக்காவிற்காக😅😅 #IniArt01 http://pbs.twimg.com/media/COhJynWU8AA8TCL.jpg | ||
நாகராஜசோழன் @kandaknd | ||
ஆனால் இந்த ஐ போன் அசால்டான போன் அட்டகாசமான போன் அட்டாக் பண்ணுற போன் அட்ராக்ட் பண்ணுற போன் அதிசியமான போன் http://pbs.twimg.com/media/COhEO01UcAAjFrQ.jpg | ||
கில்லர் @paidkiller | ||
வாயைக்கட்டி வயித்தைக்கட்டி, உண்டியலை உடைச்சி, பண்டபாத்திரத்தை அடமானம் வச்சி தான் ஐபோன் வாங்கியிருப்பானுங்க, இதுல பெருமை வேற பீத்துறானுங்க! 😂 | ||
RIAZ K AHMED @RIAZtheboss | ||
மிகவும் அவசரமாக 0+ வகை இரத்தம் தேவைபடுகிறது.தயவு செய்து 0+வகை இரத்தம் உள்ளவர்கள் தொடர்பு7373662001 சென்னை ராமசந்திரா மருத்துவமனை | ||
நாகராஜசோழன் @kandaknd | ||
அந்த ஐபோன் ஓரு உதவாக்கரை அதை நம்பி கத்துர இந்த வின்டோஸ் ஒரு உதவாக்கரை ரெண்டும் சேர்ந்து உருப்புடாம தான் போகும் http://pbs.twimg.com/media/COhKdDgVEAA-Rkx.jpg | ||
நாகராஜசோழன் @kandaknd | ||
ஊருக்குள்ள அவன் அவன் வெங்காயம் வாங்க காசில்லாம அலையுறான் இதுல இவனுங்களுக்கு ஐபோன்ல அப்டேட் வந்திருக்காம் http://pbs.twimg.com/media/COgdZOCUsAAkDjX.jpg | ||
மாடர்ன் தமிழன் @gowtwits | ||
ஐபோன் என்பது அடுத்தவன் பொண்டாட்டி மாதிரி.பாக்குறவனுக்கு அழகா தெரியும். ஆனா அதோட இம்சை புருசனுக்கு மட்டுமே தெரியும்.வெளில சொல்லவும் முடியாது | ||
180°ஆதவன் @im_dalden | ||
"இந்த படிப்ப கண்டுபுடிச்சது எவன்டா" என ஆரம்பித்து... "இந்த பணத்த கண்டுபுடிச்சது எவன்டா" என விடையில்லா கேள்விகளோடு முடிகிறது வாழ்க்கை.. | ||
Prabhas @JonasThala | ||
தல படம் வருஷத்துக்கு ரெண்டு தான் வருதுன்னு வருக்தமே இல்லை! மாசத்துக்கு ஒரு படம் இப்டி வந்துருது! #Vaalu #YatchanCelebrations | ||
புன்னகை மன்னன் @aashiqali500 | ||
படித்ததில் பிடித்தது: ஒரு ஏழையோட தட்டுல இருக்குற சாப்பாட்டு அளவைவிட பணக்காரன் யூஸ் பண்ற ஷாம்பூல அதிக ப்ரோட்டீன் இருக்கு நம் நாட்டில்...! | ||
Bharani @vivekthe1 | ||
இந்தி குஜராத்திகளுக்கு அயல்நாட்டுமொழி எனக் குஜராத் நீதிமன்றம் கூறுகிறது(http://bit.ly/1jcXRZ9).எங்களுக்கும் அதேதான். #StopHindiImperialism | ||
*அழகிய தேவதை* @Im_angel19 | ||
வாழ்க்கையில ஒரு பெண்ணிற்கு கிடைக்கும் வரமே தனக்கானவன் தன்னை முழுவதுமாக நம்புவது தான்.!💪😘💖 | ||
ஊருக்கே வில்லன் @OorukkeVillan | ||
தாலிமட்டும் பெண்கள் ஆண்கள் கழுத்தில் கட்டுறமாதிரி இருந்தால் அத்தனை தாலிகளும் டாஸ்மாக்ல தான் இருக்கும் -மாத்தியோசி | ||
Hasina™ @HasinaBaanu | ||
ஐ போன் பீட்சா மாதிரி வசதியானவர்கள் மட்டுமே வாங்க முடியும்.. ஆண்ட்ராய்ட் புரோட்டா மாதிரி எல்லோராலும் வாங்க முடியும் 😝 #தட்ஸ் மை கருத்து | ||
вαℓαנι яαмαмσσятну @BalajiRam13 | ||
தான் அழகு என்பது மயிலுக்குத் தெரியாது! தான் அழகில்லை என்பது காக்கைக்குத் தெரியாது! பிரச்சனையெல்லாம் நம்மக்கிட்டதான்!!! | ||
0 comments:
Post a Comment