மீனம்மா @meenammakayal | ||
நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் ரசிகராக இருந்துவிட்டு போங்கள்.. ரஜினி என்றதும் தோன்றும் உற்சாகம், தொடரும் தலைமுறை வரை தவிர்க்கவே இயலாதது, | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
கபாலின்னா, தொடைக்கு மேல லுங்கிய கட்டிக்கிட்டு வடைய திங்கிறவன்னு நினைச்சியா? கபாலிடா, கோலாலம்பூர் கோலிவுட் கபாலி ;-) http://pbs.twimg.com/media/CPCTNhzUsAA9_9G.jpg | ||
Yoda @iamVariable | ||
ரஜினி படம் என்றதும் உள்ளிருக்கும் குழந்தைத்தனம் அறிவை தாண்டி துள்ளுகிறதே அது தான் ரஜினி. அதை மறைத்து போலி அறிவாளித்தனம் எல்லாம் சும்மா. | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
தமிழ் சினிமாவில் ரஜினி என்ற நடிகனுக்கான இடம் தனித்துவமானது, அதை அவரை தவிர வேறு யாராலும் என்றுமே நிரப்ப முடியாது... | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
சூப்பர்ஸ்டார் பட்டத்த உருவாக்கவும் தெரியும், அதுக்கு ஆர்வக்கோளாறுல யாராவது ஆசைப்பட்டு அடக்கவும் தெரியும் http://pbs.twimg.com/media/CPCVtfEVAAAsYYq.jpg | ||
போயட்டு கபாலி @LathaMagan | ||
பிரபலங்கள் வந்து தன் பட பர்ஸ்ட் லுக் வெளியிடறது பொது பாதை. ஒரு பர்ஸ்ட் லுக் பாக்க எல்லா பிரபலமும் ஆன்லைன் வர்றது நம்ம பாதை ;)) | ||
உமா க்ருஷ் @umakrishh | ||
#Kabali ஸ்டில்ஸ் எல்லாமே பாட்ஷா ரகம் ...கமலும் ரஜினியும் இன்னமும் தங்கள் இடத்துக்கு தங்களைத் தவிர வேறு எவருமில்லை என நிரூபிக்கிறார்கள் :) | ||
பரிசல்காரன் @iParisal | ||
இப்ப ஒரு பொட்டிக்கடைல கேட்டது: 'விகடன் நாளைக்கு 30 புக் எக்ஸ்ட்ரா சொல்லிடுங்க. அட்டைல கபாலி ஸ்டில்லாம்' #SuperStarMagic | ||
இளநி @MrElani | ||
கபாலி ஒரே போட்டோல தூங்காவனத்த தூக்கிட்டாரு | ||
உமா க்ருஷ் @umakrishh | ||
ரஜினி போஸ்டரே சும்மா அதிருதய்யா....ஏன்னா லுக்கு ஏன்னா ஸ்டைலு..எத்தனை பேரு வந்தாலும் ஸ்டைலுக்கு இலக்கணம் ரஜினிதான் :)) | ||
Yoda @iamVariable | ||
நாமளும் தான் தினம் கால் மேல கால் போட்டு கைய பின்னாடி தூக்குறோம் ம்ம்கும் என்னத்த ..அந்தாளு என்ன பண்ணாலும் ஸ்டைலா தான்பா இருக்கு | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
நிஜமாவே சொல்றேன் தளபதி படத்துக்கு அப்புறம் இந்த பட ஸ்டில்ல தான் ரஜினி செம்ம கெத்தா இருக்கார்... ரஞ்சித் பழைய ரஜினிய கட்டுவார்னு நம்பறேன்... | ||
கவி நிலாக்காதலன் @MMSUNLOTUS | ||
ஹிந்தி திணிப்பு தமிழன் மொமென்ட்:-) http://pbs.twimg.com/media/CPAL20HUcAAwUqH.jpg | ||
கர்ணாசக்தி @karna_sakthi | ||
ரஜினி எனும் மந்திரத்தோடு யதார்த்த சினிமாவும், வணிக சினிமாவும், கலக்குமிந்த பேரானந்த மாயாஜாலத்தைக் காண பெரும் ஆவலாக இருக்கிறது. #Kabali | ||
வழிகாட்டி @Iampppi | ||
வேகமாக வளர்கிறேன் ! என்னை வீழ்த்தி விடுவார்கள் என்று பயமாக இருக்கிறது #இப்படிக்கு_மரங்கள் | ||
மழைத்தோழன் @mazhaithozhan | ||
65 வயசுல உங்க ஹீரொலாம் இன்டஸ்ட்ரில இருக்கானுகளானு பாருங்கடா. தலைவர் வயச பத்தி பேச ஆரம்பிச்சுட்டானுக ஃபன்னி கைஸ் மாரி 😂😂😂 | ||
Hasina™ @HasinaBaanu | ||
வறுமையில் வாழ்ந்தாலும் மழலைகள் இருக்கும் வீட்டில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.!! | ||
புதியவன் @Baashhu | ||
ரெண்டு நிமிச ட்ரைலருக்கு நாலு ட்வீட்டு மேல யாரும் போடல, ஒரே ஒரு ஸ்டில்லுக்கு டைம்லைன் ஆடிருச்சு #ரஜினி | ||
SKP Karuna @skpkaruna | ||
ஒரே நாளில் கமல் பட டிரைலரும், ரஜினி பட ஸ்டில்லும் ரிலீஸாவது, எண்பதுகளின் பொற்காலத்தை நினைவு படுத்துகிறது. | ||
vivaji @vivaji | ||
நடு பிட்சில் இறங்கி அடிச்சாத்தான் கமல், அலட்டிக்காம சிக்ஸர் அடிச்சா அது ரஜினி #இன்றைய நிலவரம் | ||
0 comments:
Post a Comment