8-செப்டம்பர்-2015 கீச்சுகள்




அன்புடையார் பிறர் உயிர்க்கு http://pbs.twimg.com/tweet_video_thumb/COPBfJsUwAAYrZp.png
   
ஒரு மனிதனுக்கு எப்போது மூளை வளர்ச்சி முழுமை அடைகிறதோ அப்போது அவன் அஜித் ரசிகனாய் இருக்க மாட்டான்.....
   
சோகமா இருக்கும்போது பொண்ணுங்க குப்புற படுப்பாங்க; பசங்க மல்லாக்க படுத்து விட்டத்த பாப்பாங்க... சந்தோசமா இருக்கும்போது இது அப்டியே உல்டா!!!
   
நீ அவமானப்பட்ட தருணத்தை எண்ணி கவலை கொள்ளாதே.அந்நேரம் தான் உன் வெற்றிப்பயணத்துக்கான பிள்ளையார் சுழி வீரியத்துடன் விதைக்கப்பட்டது
   
கோவையில் மழை பெய்த போது ஊட்டி மலையில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் 👏👏👏 http://pbs.twimg.com/media/COTuzckUcAAYaaI.jpg
   
மணல் லாரி க்ராஸ் பன்னும்போது நம்ம முகத்துல அடிக்கிற மண் 'பாத்துட்டு சும்மா இருக்கியேனு ' கேக்குறமாதிரி இருக்கு... #மணல்கொள்ளை
   
விஜயகாந்த் கண்களில் காந்தம் உள்ளது. -சுப்ரமணியசுவாமி முழுசா பார்க்கலியே பார்த்திருந்தா செத்திருப்படா பக்கி 😂😂😂😂 http://pbs.twimg.com/media/COTcc3gUcAQYJya.jpg
   
அசால்டா ஒரு மர்டர் செய்துட்டு, பெட்டி படுக்கையோடு அடுத்த ஊருக்கு போகும் அரைகுறைக்கு எத்தன ஆர்டி ப்ரென்ட்ஸ்? http://pbs.twimg.com/media/COSnTUtUkAA0qtK.jpg
   
நிறைய கோபம் இருக்கிறது. நீ வந்த உடன் இரண்டு நாளாவது பேசாமல் இருக்க வேண்டும்.. சீக்கிரம் வா.
   
இன்று நீ ஆயிரம் அருவியில் குளித்தாலும் உன் தாயின் காலடியில் குளிக்கும் சுகம் வருமா ..மீண்டும் வரம் வருமா..!! http://pbs.twimg.com/media/COSzp8ZVEAAXy-d.jpg
   
அய்யய்யய சும்மா கேட்காதீங்டா, இதான் நடந்துச்சு, இப்படித்தான் நடக்கப்போகுது http://pbs.twimg.com/media/COS86UtVEAAAn96.jpg
   
உலகக்கணக்கில். ஈழம் ஆளும் சிங்களவன் 2கோடி. தமிழகம் ஆளும்,ஆண்ட கன்னட, தெலுங்க,மலையாளி 6கோடி. தமிழரோ 12கோடி. சிந்திங்கடே இல்லனா தெருக்கோடி😕
   
மிகவும் அவசரம் இரத்தம் தேவை பெயர் ; மஞ்சுளா blood group O+ ve 5 unit இடம் மாருதி மருத்துவமனை திருச்சி தொடர்புக்கு; 9994827927
   
எனது கீச்சுகள் புடிக்கலன்னா மூஞ்சுமேலயே சொல்லிடுங்க, நானும் மூடிட்டு போங்கன்னு ஸ்ட்ரெயிட்டா சொல்லிடுவேன்
   
ஒரு வசதிபடைத்தவரின் இறுதி ஊர்வலத்தில் வழிநெடுக நூறுரூபாய்களாக இறைத்தார்கள்., அவர் நெற்றியில் ஒற்றை ரூபாய் மட்டும் ஒட்டியிருந்தது.
   
ஓமன் நாட்டு தொலைபேசி கட்டண அட்டையில் தமிழ்... இங்கே தமிழ்நாட்டில் ரயில் டிக்கெட்டில் கூட தமிழ் இல்லை... http://pbs.twimg.com/media/COQ5HIbUYAAS9mx.jpg
   
கேட்க மறுக்கும் மன்னிப்பிலும் ஏற்க மறுக்கும் மன்னிப்பிலும் திமிர் இருக்கின்றது.!!
   
நேற்றிரவு கனவில் வந்த கடவுள் உன் நிறைவேறாத ஆசையை சொல்லென்றார் அதை சொல்லமாட்டேன் நிறைவேற்றிக்கொள்ள ஆயுளை கொடுங்க போதும் என்றேன்
   
பேக்கிங் பேப்பர விட கிஃப்ட்க்கு தான் மதிப்பு அதிகம்னு எப்பதான் புரியப்போகுதோ மேக்கப் அள்ளி பூசுர பொண்ணுங்களுக்கு!!
   
நான் மெதுவாக நடப்பவன்தான், ஆனால் ஒருபோதும் பின்வாங்குவதில்லை. #ஆபிரகாம்லிங்கன் #காலை_வணக்கம் http://pbs.twimg.com/media/COQweWBUYAAA46O.jpg
   

0 comments:

Post a Comment