26-செப்டம்பர்-2015 கீச்சுகள்
இப்ப பாத்திங்கன்னா சார்.. உங்க கன்னு முன்னாலயே எங்க வைத்திய சாலைய வெச்சுருக்கோம்.. http://pbs.twimg.com/media/CPu9pnuUsAAjhOP.jpg
   
மரத்தை வெட்டி நாற்காலி செய்தேன். அதை போட்டு உட்கார நிழல் இல்ல
   
அனிருத் இதுவரைக்கும் டம்மி பீஸ்களுக்கு தான் மியூசிக் பண்ணிருக்காரு..😂 இப்ப தான் ஒரிஜினல் மாஸ் ஆக்டருக்கு மியூசிக் பண்றாப்ல...😎 கெத்த விடாத💪
   
ஊர் முழுக்க பசியை போக்கும் எசமா உன் பசியை போக்கவில்லை ஒருவரும் நிசமா ? கண்ணீரை குளமாக்கும் ஓவியம் 😥😥😥😪😪😪😪 http://pbs.twimg.com/media/CPuaUsgUkAAK3Xs.jpg
   
11 ரூபா சிகரெட்ட 12 ரூபாய்க்கு விக்கறான், அப்படின்னா 10 சிகரெட் வாங்கினா 10 ரூபாய் நஷ்டம்ன்னு ஒரு சண்டை அட பரதேசி 120 ரூபாயுமே நஷ்டம்தான்
   
கழுவி ஊத்திட்டு காப்பி குடுத்தா அது டீ கடை ... காப்பி குடுத்துட்டு கழுவி ஊத்துனா அது கம்பெனி மீட்டிங் :(
   
பொண்ணுக அழுதா பசங்க உடனே சமாதானத்துக்கு வரக்காரணம்... 'இந்த மூஞ்செல்லாம் அழறப்ப யார் பாக்கறதுன்றது'தானா இருக்கும்
   
ஸ்டாலின் பண்றது அரசியல் ஸ்டண்ட்டாவே இருக்கட்டும்.. அந்தம்மா கட்சில, இப்படி களமிறங்கி மக்களோட மக்களா பழக ஒரு ஆள்கூட இல்லன்றதுதான் கொடுமை!
   
அரசு ஊழியர்களுக்கு மாதம் இரண்டு முறை சம்பளம் - அன்புமணி #ஒருத்தர ஏமாத்தனும்னா மொதல்ல அவங்களோட ஆசைகள தூண்டனும்! http://pbs.twimg.com/media/CPvDNKtU8AADPFq.jpg
   
புரட்டாசிகளும் அம்மாக்களும்: 2005 : Nonveg சாப்பிடாத 2010: Nonveg வீட்ல சாப்பிடாத 2015: உனக்காக மட்டன் செஞ்சேன், கிச்சன்லையே சாப்பிடனும்
   
அண்டை மாநிலங்களை அதிர வைத்த தமிழனும்,, அண்டை நாட்டை அதிர வைத்த தமிழனும்.. http://pbs.twimg.com/media/CPvI0vpVAAEGFHh.jpg
   
உண்மை சம்பவம்:: நான் தெரியாம 100 ருபாய் தவரவிட்டேன்!! குட்டி பையன் ஏழ்மை நிலையில் கூட என்னை கூப்பிட்டு குடுத்தான் இது தான் "கடவுள் உள்ளம்"
   
💕💕உன்னிடத்தில் மட்டும் எப்போதும் எனக்கு சுயநலம் அதிகம் உன் அன்பிற்கு சொந்தக்காரி நான் மட்டும் தான் என்பதில்.!😘💕💕 http://pbs.twimg.com/media/CPtXCMKUkAAkq7X.jpg
   
எவ்ளோ கஷடமான வாழ்க்கையை வாழ நீ பழகிக்கிட்டு இருக்கியோ அவளோ சந்தோசமான வாழ்க்கையை உன் வருங்கால சந்ததிக்கு உருவாக்கிகிட்டு இருக்கனு அர்த்தம்
   
இறந்து கிடந்தது கன்று துடித்துப்போனது தாய்ப்பசு ஐ.நா மணிஅடிக்கப்பட்ட்து சர்வதேசம் சென்றது தாய்ப்பசு இறந்தது கன்றல்ல நாய்குட்டியாம் #இலங்கை
   
ஒரு பொண்ணு நட்பா தான் பேசும்.ஆனா பசங்க "மச்சி!உன் ஆளு வருது!உன் ஆளு போகுது"னு சொல்லிசொல்லியே அத அவன் ஆளா ஆக்கி அவன லவ்ஃயிலியர் ஆக்கிடுவாங்க😷
   
வேலை பாக்குறது கூட கஷ்டமா தெரில,ஆனா ஏழெட்டு மணிநேரம் வேலை பாக்குறமாதிரி நடிக்கிறது ரெம்ப குஷ்டம்பா
   
எவ்வளவு பெரிய சண்டைக்கு பிறகும் EGO இல்லாமல் முதலில் பேசுபவர்களே அன்பிற்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள் 🙏
   
என்னதான் கலாய்ச்சாலும் ஸ்டாலின் மேல ஒரு ஸாப்ட் கார்னர். திமுகல ஒரே ஒரு நட்சத்திரக்கீற்று!!! இப்போதைக்கு முதல்வருக்கான தகுதியுள்ள ஒரே ஆள்
   
இங்கு பலர் திரையில் மட்டுமே கதாநாயகனாக வலம் வருகிறார்கள் ஆனால் எங்கள் சூர்யா நிஜ வாழ்க்கையின் கதாநாயகன் !! 👏💪💪 9 Years Of Agaram
   

0 comments:

Post a Comment