15-செப்டம்பர்-2015 கீச்சுகள்




#HBDRamyaKrishnan அன்று முதல் "#நிலாம்பரி" இன்று வரை '#சிவகாமி உங்க அழகும் நடிப்பும் இன்னும் அப்பிடியே இருக்கு! http://pbs.twimg.com/media/CO1bYG_UwAEG3vm.jpg
   
சமஸ்கிருதம் தெரியாமல் வெட்கப்படுகிறேன் - பொன்.ராதாகிருஷ்ணன். நான்லாம் "ஐயரே புளியோதரை இன்னொன்னு தாங்க"ன்னு கூச்சப்பாம தமிழ்லயே கேட்ருவேன்..
   
வேலு நாயக்கர்,மாணிக் பாட்ஷா,விஷ்வா பாய் எல்லாருமே ஹிந்தியே தெரியாமதாண்டா மும்பையையே ஆண்டாங்க ப்ளடிஸ் #हिन्दी_में_बोलो
   
சப்பாத்தி திங்கிற உனக்கே இவ்ளோ அதுப்பிருந்தா பரோட்டா சால்னா சாப்டுற எங்களுக்கு எவ்ளோ இருக்கும்? #हिन्दी_में_बोलो http://pbs.twimg.com/media/CO2eA4fWIAAKVIz.jpg
   
காசு வாங்கிட்டுதான் இந்த டேஷ் ரிவியு சொல்லிருக்கு ;பாண்டாவல்லாம் மிதிக்கிறது தப்பே இல்ல http://pbs.twimg.com/media/CO3mMlPXAAAd0d6.jpg
   
இசைப்பிரியா கற்பழிக்கபட்டதற்கான வீடியோ இருக்கா?-Sve.Sekar.BJP நீ பிறந்ததற்க்கான வீடியோ ஆதாரம் இருக்கிறதா? நாயே http://pbs.twimg.com/media/CO1JojrU8AEtpQO.jpg
   
என் தாய்மொழி தவிர்த்து இன்னொரு மொழியை நான் அறிந்துக்கொள்ள வேண்டுமெனில் அது என்தனிப்பட்ட விருப்பம்,அதை என்மீது திணிக்க எவனுக்கும் உரிமையில்லை
   
நமக்குப் புடிச்சவங்க மனசுல நாமளும் இருந்திருக்கிறோம்னு தெரிய வரும்போது ஒரு கர்வம் வரும், அது வாழ்நாள் முழுவதும் நம்மள பெருமைப்பட வைக்கும்
   
ஒன்னாப்புலருந்து இங்கிலிஷ் மீடியம்தான் படிக்கிறோம் அதுக்கே தத்து பித்து தான் வந்துட்டானுங்க இந்திய தூக்கிட்டு.. http://pbs.twimg.com/media/CO2t7ThUcAEkgvU.jpg
   
தென்னாடுடைய சிவனே போற்றி! http://pbs.twimg.com/media/CO2nd2NUsAAIUJK.jpg
   
வெங்காயத்தை தொடர்ந்து பருப்பு வகைகள் விலை உயர்கிறது: 'ஸ்மார்ட் சிட்டி' சோறு போடாது.. விவசாயம்தான் சோறும் போடும்..
   
மொழித்திணிப்பு விசயத்தில் நம் பக்க நியாயத்தை அவர்களுக்கு புரியவைப்பதெல்லாம் நடக்காத காரியம். காறித்துப்புவதொன்றே உத்தமம். 💪
   
என்னை விரும்புவது போல நடிக்க மட்டும் செய்யாதிர்கள்., காலப்போக்கில் உண்மையாகவே விரும்ப ஆரம்பிப்பிர்கள்,நான் விலக ஆரம்பிப்பேன்.
   
ஹிந்தி தெரிந்தவர்கள் தான் முழுமையான இந்தியர்கள் -மோடி டேய் நான் சிங்களமே தெரியாம சிங்களத்தமிழனா இருக்கேன்டா! 😂😂😂 http://pbs.twimg.com/media/CODGNUeVEAEnJKv.jpg
   
விரையும் வாகனத்தில் இருந்து சிகரெட்டை வெளியே வீசும் முன், அதை உங்கள் கண்களில் குத்தி அணைத்து விட்டு வீசப்பழகுங்கள்! 🙋
   
ஹிந்தி தெரியாதவன ஹிந்தி கத்துகங்கன்னு ஹிந்தில டேக் போட்டு சொல்றிங்களே உங்களுக்கு ஆட்டு புழுக்கை அளவுவாச்சும் மூளை இருக்கா #हिन्दी_में_बोलो
   
நம்மளக் கண்டாலே வடக்கத்தியானுக கடுப்பாவறானுகனா இதெல்லாம் எவ்ளோ பெரும தெரியுமா 😂 💪
   
வெற்றியின் இரகசியம் பிறருக்கு தெரியாத வரையில் ஆச்சர்யமாகவே கவனிக்கப்படுவீர்கள்.!!
   
காகம் தலையில எச்சமிட்டதுக்கு எரிச்சல் அடையாதிர்கள் எருமைக்கு பறக்கும் சக்தி கொடுக்காத கடவுளுக்கு நன்றிசொல்லுங்கள் இப்படிதா வாழ கத்துகோணும்
   
தனி ஒருவன் - சகாயம்
   

0 comments:

Post a Comment