25-செப்டம்பர்-2015 கீச்சுகள்
சார்.டைட்டில் வேதாளம் அஜித் க்கு சம்பந்தமே இல்லாம இருக்கு? இங்க்லீஷ் ல எழுதிப்பாரு.சம்பந்தம் இருக்கும் WAY"THALA"M
   
ஒரே ஒரு எளிமையான ஓவியம் எவ்வளவு கொடுமையாக்கிவிடுகிறது தருணங்களை http://pbs.twimg.com/media/CPpRIVzUkAE0f_f.jpg
   
பணம் பாதாளம் வரை பாயும்.ஏ,பி,சி ன்னு வேதாளம் எல்லா சென்ட்டர்லயும் வெற்றிகரமா ஓடும் # வேதாளம் ப்ரமோ ஐடியா
   
மதுரையில் நண்பனின் அப்பாவின் பை பாஸ் சர்ஜரிக்காக 7 யூனிட் AB+ve ரத்தம் தேவைப்படுகிறது. ரத்த தானம் செய்பவர்கள் அனுகவும். ப்ளீஸ் RT
   
அரசு ஊழியர்களுக்கு மாதம் இரண்டு முறை சம்பளம்-அன்புமணி ஒருத்தர ஏமாத்தனும்னா மொதல்ல அவங்களோட ஆசைகள தூண்டனும்-ச.வேட்டை! http://pbs.twimg.com/media/CPrNwV8VEAAF2ip.jpg
   
பெண்கள் ஒன்றைக்குறித்து,இதைச்செய்யட்டுமா எனக்கேட்டால்,சரி எனுங்கள்.அதைசெய்யவேண்டாமென முடிவெடுத்திருந்தால் உங்களிடம் கேட்டிருக்கவேமாட்டார்கள்
   
என் நேரம்... இப்பிடி பழனியப்பன் சைக்கிள் வீலுக்கு பெண்டு எடுத்துட்டு இருக்கேன்.. வீலா இது? வில்லு மாதிரி இருக்கு😕 http://pbs.twimg.com/media/CPp-RIEUsAArItd.jpg
   
இரண்டும் ஒரே குரங்கு தான் என்ன இது கொஞ்சம் கலர் , அது கருப்பு http://pbs.twimg.com/media/CPqCfELUwAABrsH.jpg
   
நான் பார்த்த சினிமாவில் 49-ஓ அருமையான திரைப்படம் இன்றைய அரசியல் கேவலங்களுக்கு சாட்டையடி.. சல்யூட் 49-ஓ டீம் அனைவருக்கும்
   
ஒரு உயிருக்கு இன்னொரு உயிரை உணவாகப் படைத்த கடவுளிடமிருந்து என்ன விதமான கருணையை எதிர்பார்க்கிறீர்கள்!
   
ஆங்கிலயேன் ஒருவன் தமிழை தடுமாறி பேசினால் ரசிக்கிறார்கள்.. தமிழன் ஒருவன் ஆங்கிலத்தை அரைகுறையாய் பேசினால் சிரிக்கிறார்கள்.. #பபி
   
பூலோகம் அதை வென்று அதலபாதலம் வரை சென்று #வேதாளம் ஆக என்தன் ஆட்சி புறிவேனே!!! #Vedhaalam http://pbs.twimg.com/media/CPodPI9UwAAQpys.jpg
   
ரெட்டை அர்த்தத்தில் பேசுபவன் ஆண்..! இரண்டாயிரம் அர்த்தத்தில் புரிந்து கொள்பவள் பெண்..!
   
இது அட்டகாசமா வேதாளம் அசத்தலான வேதாளம் இது போட்டோ எடுக்கும் வேதாளம் பிரியாணி செய்யும் வேதாளம் இது தீபாவளிய தள்ளிபோடும் வேதாளம் 😂😂😂
   
ஒரு பெண்ணால் ஒரு ஆணின் முந்திய காதலை ஈஸியாக ஏற்றுக்கொண்டு வாழ முடிகிறது ஆனால் அதே போல் ஒரு ஆணால் வாழ முடிவதில்லை நடிக்கவே செய்கிறார்கள் .!
   
உனக்கு பிடிக்காத எதையும் செய்யமாட்டேன் என்றேன்... பிறகேன் காதலிக்கிறாய் என்றாள்...
   
கடமைக்கு பேசினால் கச்சிதமாக கண்ணியத்தோடு பேசிவிடுவேன் பாசத்தோடு பேசுவதாலே உரிமை எடுத்து கண்டதையும் உளரிவிடுகிறேன் பேட் ஹேபிட்
   
சாராயம் 'சா'வில் தொடங்கி, சாவில் முடிகிறது.
   
தாளம் அஜித் பேரு.. தாளத்தோட அப்பா பேரு வேட்டையன்.. இனிஷ்யல் சேத்தா வே.தாளம்.. #வேதாளம்
   
அவ்வளவு எளிதாக நம்மை யாரும் ஜெயித்து விட முடியாது.. நாம் நம் சோம்பேறிதனத்தால் தேடிக்கொள்ளும் தோல்வியை தவிர.
   

0 comments:

Post a Comment