ansari masthan @ansari_masthan | ||
மணமேடையில் தாலியேறும் வேளை , வஞ்சித்த அவள் கண்களை பார்க்க போயிருந்தேன் , அதில் நாணமில்லை , நானுமில்லை ! | ||
Ajith Kumar @MRAjith_Offi | ||
இப்ப புரியிதா நான் எப்டி விஜய்க்கு போட்டியா இருக்குற மாதிரி காட்டிக்கிறேன்னு.... இப்டிதான் என் அறிவுகெட்ட ரசிகமணிகள ஏமாத்திட்டு இருக்கேன் :) | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
வேதாளமா? இந்த பேரு வைக்க தான் இத்தனை நாள் நியூமராலஜி பார்த்தாங்களா? அடேய்ய்ய்ய் | ||
நைனா @Writter_Naina | ||
முஸ்லீம் ஏரியாவில்->அப்துல்லா ஸ்டாலின்! கிருஸ்துவர் ஏரியாவில்->அந்தோணி ஸ்டாலின்! இந்துக்கள் ஏரியாவில்->பகுத்தறிவு http://pbs.twimg.com/media/CPjyk3CUsAAnhfB.jpg | ||
ℳr.ஐடியா மணி™ @kannan0420 | ||
எப்படிதான் டுவிட்டர்ல பேசி தெரியாத பொண்ணு கிட்ட நம்பர் வாங்கி லவ்வ சொல்லி லவ் பண்றாங்களோ நான் தெரிஞ்ச ஹோட்டல்ல சட்னி அதிகமாகேட்கவே பயபடுவேன் | ||
நானும் ரவுடி தான் ツ @_thara__ | ||
பெரும்பாலும் , அந்த பங்களாவா?? அங்க அடிக்கடி ஒரு பெண் உருவம் ஜன்னலருகே தெரியும்!! பேய் நடமாட்டம் இருக்குன்னு (cont) http://tl.gd/n_1sngq8f | ||
வேதாளம் வதனா @Chandhraka | ||
நான் அன்றாடம் பார்த்த,படித்தறிந்த தகவல்களை தழுவி எழுதியதே இந்த -சண்டைக் கோழிகள் Read: http://tl.gd/n_1sngs3m | ||
இளநி @MrElani | ||
எங்கூட்டு மரத்துல ஒவ்வொரு காயயும் ஒவ்வொரு கீரையும் ஏன் ஒவ்வொரு பூவையும் நானா புடுங்குனதுடா | ||
Venkatesh A R @arvenky | ||
ஆயிரம் கோடி சொத்தை கூட வச்சு காப்பாத்திடலாம், ஆனா ஒரு லோயர் பர்த்தை கடைசி வரை காப்பாத்தறது இருக்கே...உஸ்ஸப்பா | ||
இளநி @MrElani | ||
ஆடியோ ரிலீசுக்கு டிஆர கூப்டு பேசவிட்டா பேரு பேமசாகிரும் இது ஏறுன வேதாளம் இது இறங்குன வேதாளம் இது நடந்த வேதாளம் | ||
♣мя gяєєи♣ @MrMarmaYogi | ||
#மேல்தட்டு தமிழ் குடும்பங்கள் பெருமையாக சொல்லும் ஒரு விஷயம்: என் குழந்தைக்கு அவ்ளோவா தமிழ் எழுத படிக்க வராது..! | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
சரி நாம 12மணி வரை தூங்குவோம், வேதாளம் தான் டைட்டில்னா, அப்படியே தூக்கத்த கன்டினியூ பண்ணிப்போம் ;-) | ||
கந்தா தங்கராஜ் @kandaknd | ||
பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் -ராமதாஸ் அதான் வரபோறது இல்லையே நீ இலவசமா விமானம் விடுவோம்னு கூட சொல்லு தல 😂😂😂😂😂😂 | ||
கந்தா தங்கராஜ் @kandaknd | ||
புலி ட்ரைலர 12 மணி வரை ஓட்டிட்டு 12 மணிக்கு மேல தல பட டைட்டில ட்ரன்ட் பண்ணுரோம் இதான் ப்ளேன் 😂😂😂😂💪💪💪💪💪💪 http://pbs.twimg.com/media/CPlF2DhU8AAeEi3.jpg | ||
ஜானகிராமன் @saattooran | ||
புதிதாக மணம் செய்தவரா ? உங்கள் பொருளாதார வசதி பற்றி அளவுக்கு அதிகமாக மனைவியிடம் சவடால் விடாதீர்கள். அதுவே உங்களுக்கு பெரிய சவால் ஆகிவிடும். | ||
ரௌத்திரன் @Arunvijith | ||
வாழ்க்கை எப்போதும் இன்பமாகத்தான் இருக்கிறது. நாம் தான் சிறிய துன்பத்தைக்கூட பெரிதாக நினைத்து அழுது சிரிக்காமல் நடித்துக்கொண்டிருக்கிறோம். | ||
நித்திலன் @nithil_an | ||
பொது இடத்துல புகைப் பிடிப்பேன். ப்ளாஸ்டிக் தவிர்க்க முடியாது. ஹெல்மெட் போட மாட்டேன். ஆனா இந்த அரசியல்வாதிங்க தான் சார் நாட்டை கெடுக்குறதே..! | ||
மதுரைக்காரி @hanitha312 | ||
முகத்தில் விழும் முடியை விலக்கிவிடும் அனிச்சையான செயலையும் கட்டுப்படுத்துகிறேன். இன்னும் ஒர் நொடி பொறுத்தால் நீயே கோதிவிடுவாய்! 😍 | ||
ஜீவா® @Porukke | ||
மனதிற்கு பிடித்தவர்கள் நம்மிடம் பேசாத தருணங்களைவிட, அடுத்தவங்கட்ட சிரிச்சுசிரிச்சு பேசறத பாத்தாக்க பயங்கர காண்டாவுது. | ||
Arunkumar S @Arunkumar_Tiger | ||
தன் செருப்பை கூட அடுத்தவரை தூக்கி வர வைப்பது தான் #நமக்கு_நாமே http://pbs.twimg.com/media/CPgZjRcUAAAjv7C.jpg | ||
0 comments:
Post a Comment