6-செப்டம்பர்-2015 கீச்சுகள்




வேலாயுதம் டீம் மீண்டும் இணைகிறது.விஜய் உடன் விரைவில் படம் - ஜெயம் ராஜா.#,வாவ்!,டைட்டில் தண்ணி ஒருவன்?
   
பிரதமருக்கு தமிழ் தெரியாது என ஆங்கிலத்தில் கேள்வி கேட்ட நெல்லை மாணவிக்கு,ஹிந்தி தெரியாதென தெரிந்தே ஹிந்தியில் பதில் சொல்வதுதான்! #திணிப்பு
   
மனிதாபிமானம் கரை ஒதுங்கியது மணல் சிற்பம் byசுதர்ஷன் பட்நாயக் I http://pbs.twimg.com/media/COHrbW_UwAAPdBS.jpg
   
புத்திசாலியாய் இருங்கள்; முட்டாளாய் நடியுங்கள்... நிறைய கற்றக்கொள்ளலாம்!!!
   
பார்த்தவுடனே பிடிச்சு போச்சு. ரஜினி நின்னா கூட ஸ்டைல் தான்யா! http://pbs.twimg.com/media/COJhri3UYAAvxOK.jpg
   
ஆபிஸ்ல ஒரு சைனீஸ்காரன் கூப்பிட்டீங்களான்னு ஓடியாறான்..இல்லயேன்னு யோசிச்சா கொஞ்சம் சத்தமா தும்மிருக்கேன்..அந்த சவுண்ட்தான் அவன் பேரு.
   
வார்த்தைக்கள் வீசும் போது கன்னியத்துடன் வீசவேண்டும் வீசிய பின் யோசித்தால் வீசிய வார்த்தைகள் உயிரோடு ஒருவரின் மனதை நோகடித்து கொண்டிருக்கும்
   
சும்மா என்ன குத்தம் சொல்லாதீங்கடா காதலையும் இரவையும் மட்டும்தான் நான் உருவாக்கினேன் கல்யாணத்தையைம் விஜய்டீவியையும் டீவியையும் நீங்கதான்....
   
இன்று காலை திரைப்பட இயக்குனர் திருமதி.கிருத்திகா உதயநிதி அவர்கள் தலைமையில் பாலியல் வண்கொடுமைக்கு எதிரான பேரணி ... http://pbs.twimg.com/media/COHNxXeVAAE6pyv.jpg
   
இவர் தான் மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சராம்!! # அடிமைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் :-)) http://pbs.twimg.com/media/COHzs_iVEAAYQ4X.jpg
   
உலகில் புனிதமான தொழில் இரண்டு ஒன்று மருத்துவர்-மனிதனை பிணமாகாமல் பார்த்துக் கொள்வது மற்றொன்று ஆசிரியர்-மனிதனை நடைபிணமாகமல் பார்ப்பவர் - ப.பி
   
இன்னும் 5ஆண்டுகளில் இந்தியாவே என்பேச்சை கேக்கும்-சீமான் # டிவி சேனல்ல செய்தி வாசிக்கப்போறீங்களா?
   
அடுத்த வீட்டுக்கு விளையாடப் போறதைக் கூட மரியாதைக் குறைவா நினைக்கிற தலைமுறைப் பிள்ளைகளை உருவாக்குனதுதான் நமா இந்த சமுதாயத்துக்கு செஞ்ச சாதனை
   
இனிய கிருஷ்ண ஜெயந்தி குழலூதி மனமெல்லாம் கரைந்தாட வைக்கும் கண்ணா உன் ஜென்ம தினத்தில் எம்மோர் கவலைகளும் கரையட்டுமே...!! http://pbs.twimg.com/media/COHABIhUwAApSZf.jpg
   
கழுத்தை நெரிக்கலாம் கத்தியால் குத்தலாம் சாதத்தில் விஷம் வைக்கலாம் ஓடும் பேருந்தில் தள்ளிவிடலாம் ஏதும் முடியவில்லையா? அன்பு செய்துவிடுங்கள்.
   
சாலையோர கையேந்தி பவனில் சாப்பிட்டு விட்டு காசு கொடுக்கும் போலீஸ்காரரை, யானையைப் பார்த்த குழந்தையைப் போல ஆச்சர்யமாகவே பார்க்க முடிகிறது!
   
"பெற்றெடுத்த அம்மாவிற்கு அடுத்து நம் வளர்ச்சியை கண்டு பொறாமைபடாமல் "இவன் என் புள்ள ' எனும் ஜீவன்கள் #ஆசிரியர்கள் http://pbs.twimg.com/media/COG2kgBUcAAHNEW.jpg
   
ஒரு பொண்ணு நமக்கனாவன்னு தெரிஞ்சு அவ உரிமையிலும் ஒரு பொண்ணு நமக்கில்லைன்னு தெரிஞ்சும் அவ வாழ்க்கையிலும் தலையிடாமல் இருப்பதே #ஆண்மை
   
பாஞ்சாலியை துரியோதனன் இழுத்துட்டு வந்ததுமே வந்து காப்பாத்த வேண்டியதுதானே?அதென்ன சபையோர் முன்னாடி சேலையை உருவி சீனெல்லாம் பாத்தப்புறம் வர்றது
   
கிரிக்கெட், சினிமா, தவிர வேறெந்த சண்டைகளும் இங்கு நடப்பதாக தெரியவில்லை. பொழுதுபோக்கு என்றாலே ஊடகம் தான் என்னும் மோசமான தலைமுறை உருவாகிறது
   

0 comments:

Post a Comment