வேற்று க்ரஹ வாசி @Alien420_ | ||
அவன் பழத்தை உண்டான் அவன் உண்டான் பழத்தை பழத்தை அவன் உண்டான் பழத்தை உண்டான் அவன் உண்டான் அவன் பழத்தை உண்டான் பழத்தை அவன் #தமிழின்_சிறப்பு | ||
சாப்ளின் பாரதி @chevazhagan1 | ||
இவனுக்கு அவனே பரவாயில்லை என நினைக்கும்படி நம்மை ஆள்பவனும், நம்மிடம் வேலை செய்பவனும் நிரூபித்துக்கொண்டே இருக்கிறான்! | ||
மிருதுளா @mrithulaM | ||
'போடி' என்று வீராப்பாக சொல்லிவிட்டு பின் கலங்குவது ஆணின் இயல்பு: 'போயிடாதே' என்று கலங்கிவிட்டு பின் வீராப்பாக விலகுவது பெண்ணின் இயல்பு! | ||
இராமநாதபுரத்தான்_® @Nivas_sankar | ||
தடுக்கி விழுந்தா ஓடிபோய் தூக்கிவிட்டது தாத்தா தலைமுறை. கண்டுக்காம போனது அப்பா தலைமுறை. நின்று போட்டோ எடுத்து கொண்டு இருப்பது நம் தலைமுறை. | ||
பிரம்மன் @altappu | ||
ரயில்நிலையத்துல கட்டணமில்லா இணையம் வருதாம்.டேய் கட்டணமில்லா கழிப்பறை எப்படா வரும்.உலகத்துல ஒண்ணுக்கடிக்க காசு வாங்கற ஒரே நாடு இந்தியா | ||
ஊருக்கே வில்லன் @OorukkeVillan | ||
செல்போன் கொடுக்கும் ஜெயலலிதா சார்ஜ் ஏற்ற மின்சாரம் கொடுப்பாரா? மு.க.ஸ்டாலின்கேள்வி#ஆமா அப்புறம் வாட்சப்ல ஜாட்பண்ண கேர்ள்பிரண்டும் வேணும்சார் | ||
Mr.படித்துறை பாண்டி® @iampadithurai | ||
ஒவ்வொரு ரூபாய் நோட்டுலும் அச்சிடப்பட வேண்டிய முக்கியமான வாசகம் இது நிலையானது அல்ல என்பதே | ||
*அழகிய தேவதை* @Im_angel19 | ||
💕💕பெரிதாய் எதுவும் ஆசையில்லை மரணம் வரை உன்னோடு வாழும் வரம் கிடைத்தால் போதும்..!!😘💕💕 | ||
போயட்டு கபாலி @LathaMagan | ||
#WhichMovieCharacterAreYou "பொண்டாட்டி புள்ளை மாமன் மச்சான் உறவுல வேகுறதவிட , ஒரு கட்டு விறகுல வெந்துட்டு போயிடலாம்" http://pbs.twimg.com/media/CQDEFISUsAEkU8L.jpg | ||
❤ Mrs.சாக்லேட் ❤ @choclate_girl23 | ||
உன்னுடன் பேசுவதை தவிர்த்த எனக்கு!! உன்னை பற்றிய நினைவுகளை தவிர்க்க முடிய வில்லை!!! | ||
த.கணேசன் @imdganesan | ||
நாடி, நரம்பு, ரத்தம்,சதைனு எல்லாத்துலயும் கேமரா வெறி ஊறிப்போன ஒருத்தரால மட்டும்தான் இப்புடி பண்ண முடியும்... 😈😬😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/648462853637181441/pu/img/Q-fyxRP3cXKAfmie.jpg | ||
அழகிய ராட்சசி @Lovely_Ponnu | ||
பல குரூப்பு போட்டோக்களில் வெளியே சொல்லாத காதல், நட்பு, வஞ்சம், துரோகம், வன்மம், பொறாமை ஆழமாய் ஒளிந்து கொண்டிருக்கும் | ||
•• மழையின் காதலன் •• @Im_bharathi | ||
எனக்கு எதைப்பற்றியும் கவலைகள் இல்லை என்று சொல்பவர்களே திரும்பத் திரும்ப கவலைகளுக்குள்ளாவர் | ||
அபூர்வன் @jeromantonyjoe | ||
அளவுக்கு மீறி அன்பு வைத்தால் சின்ன சின்ன பிரச்சனைகள் கூட பெரிய தவறாக தெரிகிறது | ||
கந்தா தங்கராஜ் @kandaknd | ||
அப்பா நான் தான் பர்ஸ்ட் வந்தேன் ஆனா எனக்கு முன்னாடி ரெண்டு பேரு ஏன் ஓடுனானுங்கனு தெரியல 😂😂😂😂😂 https://twitter.com/gokila_honey/status/648838295695269889 | ||
சௌம்யா @arattaigirl | ||
கண்ணியமாய் உடையணியும் பெண்கள்தான் வெகு அழகு :) | ||
புவி @BhuviTwitz | ||
பிடித்தவரின் சில மாற்றங்களில் தொடங்கிறது, நம் மாற்றத்தின் தொடக்கம்!!🚶🚶 | ||
ஊருக்கே வில்லன் @OorukkeVillan | ||
500 ரயில் நிலையங்களில் இலவச WIFI வசதி 600000 கிராமங்களுக்கு INTERNET பிரதமர் அறிவிப்பு#சோத்துக்கு என்ன பண்ண பிரதமர்ஜீ http://pbs.twimg.com/media/CQAM22tUkAAH6Jt.jpg | ||
புதியவன் @Baashhu | ||
இந்த மாதம் நம்ம வெப்சைட் மூலம் ஆன சேல்ஸ் 9லட்சம் 😎🙌🙌🙏🙏🙏 வாடிக்கையாளர்களுக்கு நன்றிகள். போன மாதத்தை விட இது இரண்டு மடங்கு. | ||
சாப்ளின் பாரதி @chevazhagan1 | ||
பிரபஞ்சத்துக்கே ஒரு பொதுக்கடவுள் இருப்பாரெனில் ஏற்றுக்கொண்டிருக்கலாம். ஆளாளுக்கு ஒரு கடவுளை வைத்துக்கொண்டு சண்டைபோடுவதை கடவுளே ஏற்கமாட்டார்! | ||
0 comments:
Post a Comment